'டெக்னோ ஸ்பார்க் 10 ப்ரோ' இந்த ஆண்டு பிப்ரவரியில், உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இப்போது, இந்தியாவில், குறைந்த விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 13
6.8 அங்குல முழு எச்.டி., திரை
50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா
32 மெகாபிக்ஸல் செல்பி கேமரா
128 ஜி.பி., வரையிலான சேமிப்பகம்.
யு.எஸ்.பி., டைப்-சி போர்ட்
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: ரூ.12,499 (6 ஜி.பி., + 128 ஜி.பி.,)