நாகரிகங்களை கண்டுபிடியுங்கள்!
1. மனிதத் தலையும் சிங்கத்தின் உடலும் கொண்ட பழமையான கற்சிலை, பெரிய பிரமிடுகள் ஆகியவற்றுக்காக அறியப்படும் நாகரிகம் எது?
2. புகழ்பெற்ற தொங்கும் தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற பண்டைய அரசு எது?
3. சீன நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஆறு எது?
4. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள மச்சு பிச்சு எந்த நாகரிகத்தில் கட்டப்பட்டது?
5. ஹைரோகிளிஃபிக்ஸ் எழுத்து முறைக்காக அறியப்பட்ட நாகரிகம் எது?
விடைகள்
1) பண்டைய எகிப்து,
2) பாபிலோனிய அரசு,
3) மஞ்சள் ஆறு,
4) இன்கா நாகரிகம்,
5) மெசபடோமிய நாகரிகம்.