1. _______ நாட்டில் அணு ஆயுதங்களை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது.
2. உலக அளவில் _____ நாடுகளிடம் மட்டுமே அணு ஆயுதங்கள் உள்ளன.
3. ‚_______ மாநாட்டில் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதே தீர்வு”'' என, நமது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
4. இந்த மாத இறுதியில் _____ நாட்டில் குவாட் உறுப்பு நாடுகளின் கூட்டம் நடக்கிறது.
5. வளைகுடா நாடுகளைக் கப்பல், ரயில் பாதை மூலமாக இந்தியாவுடன் வர்த்தக இணைப்பை மேற்கொள்ள, சௌதி இளவரசரைச் சந்தித்து, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் _____________ ஆலோசித்தார்.
விடைகள்
1) தென்கொரியா,
2) 9,
3) ஷாங்காய் ஒத்துழைப்பு,
4) ஆஸ்திரேலியா,5) அஜித் தோவல்.