அசாமின் ஜோர்ஹாட்டில் உள்ள மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஆர்.எப்.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: லோயர் டிவிஷன் கிளார்க் பிரிவில் 7 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் நிமிடத்துக்கு 35 ஆங்கில வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் தேவை.
வயது: 29.9.2023 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் ரூ. 500. பெண்கள், எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 29.9.2023
விபரங்களுக்கு: icfre.org/recruitment