பாபா அணு ஆராய்ச்சி மைய பணிவாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2011
00:00

அணு சக்தியை உபயோகித்து மின் உற்பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளைப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பாபா அணு ஆராய்ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர்.சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கேற்ற இட ஒதுக்கீடு உள்ளது.
தேவைகள் : பாபா மையத்தின் உயர் நிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 16.09.2011 அன்று குறைந்த பட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங்கில் ஒரு நிமிடத்திற்கு 30 வார்த்தைகளை அடிப்பது, கம்ப்யூட்டரில் திறன் போன்றவை இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப்பதவி நிரப்பப்பட உள்ளது.
இதர தகவல்கள்: பாபா அணு மையத்தின் இந்தப் பதவிகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இ-மெயில் அனுப்புவது, பைல்களை நிர்வகிப்பது, அஸிஸ்டென்ட் டைரியை வைத்திருப்பது, மூத்த அதிகாரிகளுக்கு இ-மீடியா மூலமாக தகவல் பரிமாறுவது, அறிக்கைகள் மற்றும் தகவல்களை நிர்வகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 16.09.2011
இணையதள முகவரி : www.barc.gov.in/recruitment/ vacancy76.pdf

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Moorthy - Pudukkottai,இந்தியா
05-செப்-201105:34:40 IST Report Abuse
Moorthy It is very useful. Thank you for dinamalar and dinamalar writers.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X