புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00

சீனாவில் தற்போது புதிதாக திருமணம் ஆகும் இளம் ஜோடிகள், திருமணமாவதற்கு முன், வித, விதமான போஸ் களில், நிர்வாணமாக புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரு விசித்திரமான கலாசாரம் உருவாகியுள்ளது. இதற்கு சீன அரசின் சட்டமும் அனுமதி அளித்துள்ளது.
ஆரம்பத்தில், வசதி படைத்த குடும்பங்களில் மட்டுமே அரங்கேறிய இந்த கலாசாரம், தற்போது படிப்படியாக நடுத்தர குடும்பத்தினரிடையேயும் பின்பற்றப்படுகிறது. திருமணம் நிச்சயம் ஆனதும், புதுமணத் தம்பதிகள், இதற்காக ஸ்டார் ஓட்டலில் உள்ள அறையை, "புக்' செய்து விடுகின்றனர்.
நீர்வீழ்ச்சி, பூங்கா, அழகான கட்டடங்கள் ஆகியவற்றின் பின்னணியுடன், அந்த அறை யில் அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. இதற்காகவே, கோடிக்கணக்கில் பணத்தை செலவிடுகின்றனர். இதன்பின், ஸ்டுடியோக்காரர்களை வர வழைத்து, புதுமணத் தம்பதியர், வித, விதமாக, நிர்வாண கோலத்தில் அமர்ந்து, புகைப் படங்கள் எடுத்துக் கொள் கின்றனர்.
சமீபகாலமாக, இவ்வாறு எடுக் கப்படும் புகைப்படங்கள், இணைய தளங்களில் வெளி யாகும் விபரீதமும் நடக்கிறது. இந்த விவகாரம், சம்பந்தபட்ட புதுமணத் தம்பதிகளை மட்டுமல் லாமல், ஒட்டு மொத்த சீன சமுதாயத்தையுமே, அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
எனவே, "புதுமணத் தம்பதிகள் நிர்வாண கோலத்தில் புகைப் படங்கள் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்...' என, சமூக அமைப்புகள் போர்க்கொடி தூக்கி யுள்ளன.
— ஜோல்னா பையன்.

Advertisement

 

மேலும் வாரமலர் செய்திகள்:



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மகேஷ் - india,இந்தியா
22-செப்-201115:31:25 IST Report Abuse
மகேஷ் அட பாவிங்கள என்ன டா நடக்குது அந்த ஊருல
Rate this:
Share this comment
Cancel
யுவான்சுவாங் - china,இந்தியா
20-செப்-201114:05:18 IST Report Abuse
யுவான்சுவாங் படத்துல இருக்குறவங்க, சீனா காரங்களா? அது சரி, என்ன இப்பல்லாம் வாரா வாரம் சீனா தகவல்கள் வந்துருது. ஏதாவது விசேசமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X