கவிதைச்சோலை | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
கவிதைச்சோலை
Advertisement
 
 

பதிவு செய்த நாள்

18 செப்
2011
00:00
பிரிவு!* நீ எதைத் தந்தாலும்மறுக்காமல்வாங்கிக் கொள்வேன்...ஆனால், இப்போதுபிரிவைத் தருகிறாய்...எங்ஙனம்தாங்கிக் கொள்வேன்!* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது!* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள்சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு! * என் இதயத்தைஅரித்துக் கொண்டிருக்கும்உன்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X