ஒரு சின்ன பெர்சனல் பிரேக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2011
00:00

குரோம் பிரவுசர் பரவுவது ஆச்சரியப்படத்தக்கது அல்ல. ஏனென்றால், அந்த பிரவுசர் தரும் வேகம் வேறு எந்த பிரவுசரும் தரவில்லை. நீங்கள் தந்துள்ள தகவல்கள் இதனை உறுதிப் படுத்துகின்றன.
-டாக்டர் எஸ்.சகாயராஜ், சென்னை.

கம்ப்யூட்டரை என்னுடையதாக மாற்றி னேன். வேடிக்கையாகவும், நம்மை ஒரு கம்ப்யூட்டர் எக்ஸ்பர்ட் ஆகவும் காட்டியது. இது போல டிப்ஸ்களும் நிறைய தரவும்.
-கா. இனியன், சிதம்பரம்.

விண்டோஸ் 8 மக்களுக்குக் கிடைக்கும் நாளில், நம் வாசகர்களை அதனை முழுமையாகத் தெரிந்தவர்களாக மாற்றிவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து புதிய சிஸ்டம் குறித்த தகவல்களுக்குக் காத்திருக்கிறோம்.
-சி.கே. மூர்த்தி, திருப்பூர்.

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் தொடுதிரை தொழில் நுட்பம் தரப்பட்டால், நம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் அம்சங்களை மாற்றித்தானே ஆக வேண்டும். புதிய தொழில் நுட்பம் என்றாலே செலவுதான்.
-டி. விஜய்குமார், தேவாரம்.

கூகுள் டிக்ஷனரி மூடிவிட்டால் என்ன; அதன் அனைத்து வசதிகளும் அதன் சர்ச் இஞ்சினில் தரப்படுகிறதே. இருப்பினும் தகவலுக்கு நன்றி.
-என். மிருணாளினி, சென்னை.

ஏ.வி.ஜி. 2012 இன்ஸ்டால் செய்து இயக்கியுள்ளேன். நன்றாக வேலை செய்கிறது. அப்டேட்டாகத் தகவல் தருவதில் நீங்கள் முன்னோடி.
-சி. எஸ். சுப்ரமணியன், மதுரை.

எக்ஸ்பி சிஸ்டத்தில் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எப்படி பதியலாம் என்று உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன். எங்கள் மனதைப் புரிந்தே, அழகான, அதிகத் தகவல்களுடன் கட்டுரை தந்துவிட்டீர்கள். மிக்க நன்றி.
-என். எஸ். விஜய், தாம்பரம்.

முப்பரிமாண ஸ்மார்ட் போன் - தொழில் நுட்பம் எங்கோ செல்கிறது. நம் பணமும் கரைகிறது. இங்கு விற்பனைக்கு வந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம். நிறுவனங் களுக்கிடையே இதில் போட்டி வரும்போது விலை குறையாமலா போய்விடும்?
-என். ஸ்நேகலதா, சென்னை.

விண்டோஸ் 7 வைத்துக் கொண்டு டிபிராக் செய்திட முடியவில்லையே என கவலைப் பட்டேன். வாசகர் ஒருவரின் கேள்வியின் அடிப்படையில் அது குறித்து நல்ல தகவல்களைத் தந்துள்ளீர்கள். மைக்ரோசாப்ட் இதனைத் தானாக மேற்கொள்ளும்படி தொழில் நுட்பம் தந்தால் நன்றாக இருக்குமே!
-ஆ. திவ்யா ஆனந்த், மேட்டுப் பாளையம்.

விண்டோஸ் ஸிப் பைல் வசதியினைப் படத்துடன் விளக்கி உள்ளது பாராட்டுக் குரியது. கூடுதலான பக்கங்களில் கேள்வி பதில் பகுதியினைத் தரலாமே.
-என். ஸ்வாமிநாதன். கும்பகோணம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANU - thanjavur,இந்தியா
25-செப்-201118:50:09 IST Report Abuse
ANU அனைத்தும் நன்றாக உள்ளன. gmail திறக்கும் போது unknown error என்று வருகிறது. ஏன்?
Rate this:
Cancel
ramasamy - madurai,இந்தியா
20-செப்-201114:41:50 IST Report Abuse
ramasamy புதிய கண்டு பிடிப்புக்கள் நமது நாட்டின் தொழில் வளர்சினை பெருக்கிட புதியதினை பயன்படுத்துவோம். மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் தந்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
Vishnu Raj - சென்னை,இந்தியா
20-செப்-201113:51:21 IST Report Abuse
Vishnu Raj Hi Team, Thanks for providing AVG 2012 details i have downloaded and installed on my home pc it is working fine. Regards, Vishnu Raj
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X