இன்டர்நெட் இந்தியா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 நவ
2011
00:00

இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப் பட்டன. IMRB and IAMAI (Indian Market Research Bureau and Internet Mobile Association Of India) என்ற இரு அமைப்புகள் இந்த தகவல்களைத் தந்துள்ளன.
அனைத்து மெட்ரோ நகரங்களிலும், மும்பையில் தான் அதிக எண்ணிக்கை யில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்கள் உள்ளனர். 81 லட்சம் பேர் இன்டர்நெட்டில் உலா வருபவர்களாக இருந்தாலும், தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 62 லட்சம். டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள NCR என அழைக்கப்படும் இடங்களில், இந்த எண்ணிக்கை முறையே 62 லட்சம், 50 லட்சமாக உள்ளது.
இந்தியாவின் தொழில் நுட்ப தலைநகரம் மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூரு இந்த வகையில் பின் தங்கியே உள்ளது. இங்கு 17 லட்சம் பேர் தான் தொடர்ந்து இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். கொல்கத்தா, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களை அடுத்து ஆறாவது இடத்தில் உள்ளது.
மெட்ரோ நகரங்களின் ஜனத்தொகையுடன், அந்த நகரங்களில் இன்டர் நெட்டினைப் பயன்படுத்து வோர் விகிதம் குறைவாக உள்ளது. ஆனால், இரண்டு லட்சம் மக்கள் வசிக்கும் சிறிய நகரங்களில், இன்டர்நெட்டினைப் பயன்படுத்துவோர் விகிதம் கூடுதலாக உள்ளது.
இன்டர்நெட் என்பது சிறிய நகரங்களில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகியுள்ளது. கிராமங்களில் மட்டுமின்றி, பெரும் நகரங்களிலும் இன்டர்நெட் பயன்பாடு அறியாதவர்கள் உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜாkumar - puducherry,இந்தியா
11-நவ-201110:05:15 IST Report Abuse
ராஜாkumar ஹாய் ஐ ஆம் ராஜ்குமார். ஐ வான்ட் மோர் அபௌட் விந்டொவ்ஸ7 and my laptop was very slow process while working dvd drive. how will i quere this problmn plese i want immediate solution.thank you
Rate this:
Share this comment
Cancel
krish - coimbatore,இந்தியா
07-நவ-201108:25:26 IST Report Abuse
krish மேட்ரோகளில் மட்டுமே broadband connection எளிதில் கிடைக்கிறது இன்னும் கோவை மதுரை புறநகர் பகுதிகளில் bsnl தவிர வேறு வாய்ப்பு இல்லை அவர்களும் விரைவில் இணைப்பு தருவது இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X