இணைய தளத்தில் ஆகாஷ் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 டிச
2011
00:00

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் அமைந்த ஆகாஷ் டேப்ளட் பிசி இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டது. மத்திய அமைச்சர் கபில் சிபல் இதனை வெளியிட்டு, மாணவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் இவை வழங்கப்படும் என அறிவித்தார். தற்போது வர்த்தக ரீதியாக இது பொதுமக்களுக்கும் விற்பனைக்கு வந்துள்ளது. இணையதளத்தில் முன் கூட்டியே பதிந்து வைக்கலாம். உங்களுக்கு வீட்டில் வழங்கப்படுகையில் பணம் செலுத்தலாம். வாங்க விருப்பமுள்ளவர்கள் aakashtablet. com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லுங்கள். ரூ.2,500 என விலையிடப்பட்டுள்ளது. அடுத்த நிலையில் உள்ள Ubislate டேப்ளட் பிசி ரூ.2,999 என அதிக பட்ச விலையிடப்பட்டுள்ளது. இந்த Ubislate டேப்ளட் பிசி, ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்கும். ஆகாஷ் டேப்ளட் பிசி கீழ்க்காணும் அம்சங்களுடன் இருக்கும்.
7 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி இணைப்பு, யு.எஸ்.பி. வசதி, 366MHz+HD video வேக ப்ராசசர், 2 ஜிபி பிளாஷ் மெமரி, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, 256 எம்பி ராம் மெமரி, மூன்று மணி நேரம் வரையிலான இயக்கத்திற்கு மின்சக்தி வழங்கக் கூடிய 2100 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவையாகும்.
இந்த தளம் சென்று தனி நபராக ஆர்டர் செய்கையில், நமக்குக் கிடைக்கும் பதில் அஞ்சலில், Ubislate டேப்ளட் பிசி க்கான ஆர்டர் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் கிடைக்கும் என்ற தகவல் தரப்படுகிறது. அநேகமாக ஆகாஷ் டேப்லட் பிசி தனி நபருக்கு இல்லாமல், கல்வி மற்றும் தொழில் நுட்பத்தில் கற்றுக் கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குரு - பெங்களூர்,இந்தியா
26-டிச-201116:28:19 IST Report Abuse
குரு hey! i already ordered eagerly waiting for delivery. hear lot of things r missing. Ubislate can be used as a 2g,3g phone with the help of headset.powered by Android 2.3 and is more powerful than the original one. UbiSlate will have a a resistive touchscreen, Cortex A8-700 MHz processor and graphics accelerator HD video processor, 256 MB of RAM and 2 GB of internal memory. Other specifications are – one standard USB port, 3.5 mm audio jack, a 7 inch display with 800 x 480 pixel resolution, resistive touchscreen, GPRS and WiFi support.also it will function as a mobile phone. Another important point to note about both the tablets is that internet access will be priced at Rs 99 for 2 GB.the Official website address is www dot ubislate dot com thanks and best regards, guru bangalore
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X