ஐ.எஸ்.ஆர்.ஓ., துணை நிறுவன பணிவாய்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2012
00:00

இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ்.ஆர்.ஓ., பற்றி அனைவரும் அறிவோம். சமீப காலமாக சில சர்ச்சைகளிலும் இடம் பெறும் ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் ஒரு பிரிவாக பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு ஐ.எஸ்.ஏ.சி., இயங்கி வருகிறது. இங்குள்ள காலி இடங்களை ஐ.சி.ஆர்.பீ., அமைப்பு நிரப்புகிறது. இந்த அமைப்பின் சார்பாக எலக்ட்
ரானிக்ஸ் மற்றும் மெக்கானிகல் பிரிவுகளில் சயின்டிஸ்ட்/இன்ஜினியர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் : ஐ.எஸ்.ஆர்.ஓ.,-ஐ.சி.ஆர்.பீ., வெளியிட்டுள்ள காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க 28.02.2012 அன்று 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பி.இ., அல்லது பி.டெக்., படிப்பை உரிய பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வு எழுதுபவர்களும் இந்தப் பதவிக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
இதர தகவல்கள்: ஐ.சி.ஆர்.பீ.,யின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை டவுண்லோடு செய்து பெறப்பட்ட சலானின் மூலமாக ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையில் 32034064593 என்ற அக்கவுன்ட் எண்ணில் 28.02.2012க்குள்செலுத்த வேண்டும்.
இதன் பின்னர் ஆன்-லைனில் சென்று விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை டவுண்லோடு செய்து பின்வரும் முகவரிக்கு 07.03.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பெற கட்டாயம் இணையதளத்தைப் பார்க்கவும்.
முகவரி:
Sr. Administrative Officer (ICRB),
ISRO Head Quarters,
Antariksh Bhavan, New BEL Road,
Bangalore 560 231.
விண்ணப்பிக்க இறுதி நாள் : 28.02.2012
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 07.03.2012
இணையதள முகவரி: http://www.isac.gov.in/CentralBE/advt.jsp

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X