கவிதைச்சோலை!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26 பிப்
2012
00:00

விழித்தெழுங்கள்!

* ஒரு சொட்டு
கண்ணீர் வந்தாலும்
பட்டென்று துடைப்பதற்கு
இரு கைகள்!

* விரல் நுனி வலித்தாலும்
வெளி நடப்பு செய்யும்
விழிநீர்த் துளிகள்!

* வியப்பு தான்!
சின்னச்சின்ன ஆசைகளையும்
நிறைவேற்ற துடிக்கும்
சிறகடிக்கும் எண்ணங்கள்...
இறுதிவரை முயலச் சொல்லும்
மூளை!

* காரிருள் - கண்
மறைந்த போதும்...
பேரிடர் - பின்
தொடர்ந்த போதும்...
உள்மனம் உறக்கச் சொல்லும்
அமைதியாயிரு...
என்றும் விவேகமாயிரு!

* நினைத்ததைச் சாதிக்க
நினைக்கையில் - நம் கை
பத்து விரல்களும் பக்கபலமாய்...
வெற்றியைக் கூட்டும் வீரர்களாய்...
இனி நமக்கென்ன கவலை?

* விலங்காய், விட்டிலாய்,
பறவையாய் மடிவதற்கு
நாம் ஒன்றும்
ஐந்தறிவு ஜீவனல்ல...
நமக்குள்ளேயே
நம்பிக்கை விருட்சம்
விதையாய் இருக்கிறது!

* விழித்தெழுங்கள்...
ராக்கெட் விசையும்,
ராணுவ பலமும் நமக்குள்ளே!
கவலைக்கு விலங்கிடுங்கள்!
வாழ்வில் - சூரியனாய்
சுடர் விடுவோம்!
அர.அகிலா, திருப்பூர்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
prakash - porbandar  ( Posted via: Dinamalar Android App )
02-மார்ச்-201210:28:11 IST Report Abuse
prakash இது ஒரு நம்பிக்கை விதை
Rate this:
Share this comment
Cancel
laxmi - chennai,இந்தியா
29-பிப்-201221:02:50 IST Report Abuse
laxmi good keep it up சூரியனாய் சுடர் விடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
சு. செல்வராஜ் - Kolkata,இந்தியா
29-பிப்-201215:05:00 IST Report Abuse
சு. செல்வராஜ் "உறக்க" என்பது தவறு. "உரக்க" என்பதே சரி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X