சாம்சங் காலக்ஸி ஐ 899
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2010
00:00

இந்தியாவின் முதல் ஆண்ட்ராய்ட் சி.டி.எம்.ஏ வகை மொபைல் போனாக சாம்சங் காலக்ஸி ஐ899 அறிமுகமாகியுள்ளது. ரிலையன்ஸ் மொபைல் மற்றும் சாம்சங் இணைந்து இந்த போனை  வழங்குகின்றனர். இது ரிலையன்ஸ் மொபைல் நெட்வொர்க் கில் மட்டுமே செயல்படும். 3.1 எம்.பி.பி.எஸ். வேகத்தில் டேட்டா பெற்று பிரவுஸ் செய்திடும் வசதி இதில் அளிக்கப்படுகிறது. அத்துடன் பேஸ்புக், ஆர்குட், மை ஸ்பேஸ், யு–ட்யூப், ஜிமெயில், ஜிடாக், கூகுள் மேப்ஸ் ஆகியவற்றையும் எளிதில் அணுகிப் பெறலாம்.  இதில் 3.5  அங்குல AMOLED  தொடுதிரை, ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட 3.2 மெகாபிக்ஸெல் கேமரா, மீடியா பிளேயர், 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, புளுடூத் 2.1,  ஆகியவற்றுடன் ஒரு ஸ்மார்ட் போனுக்குரிய பிற வசதிகளும் இதில் தரப்பட்டுள்ளன. இமெயில், டெக்ஸ்ட் மெசேஜிங், வை–பி, எச்.டி.எம்.எல்., மொபைல் சபாரி வெப் பிரவுசர் ஆகிய வசதிகளும் சிறப்பாக உள்ளன. இதன் பேட்டரி அதிக நாட்கள் தாக்குப் பிடிக்கும் வகையில் 1440 ட்அட  ஆக உள்ளது. இந்த போனில் டிவ் எக்ஸ் வீடியோ பார்மட் சப்போர்ட் செய்யப்படுகிறது. வேலை  மற்றும்  தனிப்பட்ட பணிகளை போகிற போக்கில் மேற்கொள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு போனாகவும், அதே நேரத்தில் மல்ட்டி மீடியாவுடன், பல வேடிக்கையும் கேளிக்கையும் தரக்கூடிய போனாகவும் இந்த சாம்சங் கேலக்ஸி ஐ 899 வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இதனை அறிமுகப்படுத்திய  சாம்சங் இயக்குநர் ரஞ்சித் யாதவ் தெரிவித்தார். மேலும் ஆண்ட்ராய்ட் சார்ந்த பல கூடுதல் வசதிகளை, இலவசமாக டவுண்லோட் செய்திடும் வசதியும் உள்ளது.  இதன் குறியீட்டு விலை ரூ.19,900. இந்த போனுக்கு அப்கிரேட் செய்திடும் ரிலையன்ஸ் மொபைல் வாடிக்கையாளர் களுக்கு தொடக்க கால சலுகைகள் பல அளிக்கப்படுகின்றன.


Advertisement

 

மேலும் மொபைல் மலர் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
குரு - tn,இந்தியா
21-ஜூலை-201021:11:03 IST Report Abuse
குரு வை பை என்பது... இன்டர்நெட்ஐ வயர் இணைப்பில்லமல் இன்டர்நெட் இணைக்க உதவும் ஒரு ஒரு சிறிய அமைபகும். இது மொபைல் உடன் வரும் ஒரு தனித்தன்மை வாய்த்தது... வை பை உபயோக படுத்த தனி கார்டு வாங்க வேண்டam உபயோக படுத்த கட்டணம் இல்லை .
Rate this:
Share this comment
Cancel
vadivelan - rajapalayam,சிங்கப்பூர்
21-ஜூலை-201019:39:45 IST Report Abuse
vadivelan Mr.JEYA PANDIAN.Actually wi fi means wireless network.If you have internet connection you can access in your mobile if you have wi fi options in your mobile.No need to buy any additional sim card.whenever you buy that time you have to be check mobile have wi fi options.
Rate this:
Share this comment
Cancel
ms ஜெயபாண்டியன் - chennai,இந்தியா
20-ஜூலை-201002:21:02 IST Report Abuse
ms  ஜெயபாண்டியன் வை பை என்பது என்ன ? வை பை உபயோக படுத்த தனி கார்டு வாங்க வேண்டுமா? உபயோக படுத்த கட்டணம் எவ்வளவு ? நன்றி !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X