இந்திய மொழிகளுக்கான பட்ஜெட் டேப்ளட்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2012
00:00

முதன் முதலாக, இந்திய மொழிகளை முன்னிறுத்தி, குறைவான விலையில் பேட்ளட் பிசிக்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய நிறுவனமான Wishtel இவற்றைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நம் மக்கள், அவர்களுக்குத் தேவையான கம்ப்யூட்டிங் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். அத்துடன், தகவல் பரிமாற்றம், தகவல் தொடர்பு, சமுதாய இணைய தளங்களில் கருத்து பரிமாற்றம் போன்றவற்றையும் விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடியும்.
“தகவல் தொழில் நுட்பத்தினை மக்களுக்கு நெருக்கமான ஒரு நண்பனாகக் கொண்டு வரும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதன் மூலம் தற்போது உலகளாவிய அளவில் ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்களில், நம் மக்களும் பங்கேற்று செயல்பட முடியும். கல்வித் துறையில் இவற்றின் பயன்பாடு பெரிய அளவில் மாற்றத்தினை உண்டாக்கும்’ என இந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் ரிச்சர்ட் பிரவுண் தெரிவித்துள்ளார்.
IRA and IRA Thing என்ற பெயர்களில் இரண்டு டேப்ளட் பிசிக்கள் வெளிவந்துள்ளன. இவற்றின் விலை முறையே ரூ.4,000 மற்றும் 5,500 என அறிவிக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் 350 விற்பனை மையங்களிலும், எலக்ட்ரானிக் சாதன விற்பனை நிலையங்களிலும் இவை விற்பனைக்கு உள்ளன.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thangapandi - chennai,இந்தியா
07-ஏப்-201201:47:41 IST Report Abuse
thangapandi pls provide the option to download computer malar and other weekly issues.it ll be very useful to us.(Few months back, it was available to download.but not now.)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X