பதிவு செய்த நாள் : பிப்ரவரி 23,2021 IST
அக்யுபங்சர் என்ற இயற்கை சிகிச்சையில், உடலில் குறிப்பிட்ட புள்ளிகளை துாண்டும்போது, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தக்க வைக்க முடியும்.மன அழுத்தம் அதிகரித்தால், அது, மனதை மட்டும் பாதிக்காது; உடலிலும் ஆங்காங்கே சேர்ந்து அப்படியே தங்கி விடும். உடலில் தேங்கும், 'ஸ்ட்ரெஸ்' நாளடைவில் மனப் பதற்றத்தை ஏற்படுத்தும்.அக்யுபங்சர் முறையில், உடலின் குறிப்பிட்ட இடத்தில் ..