பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
மூளைக்கு ரத்தம் செல்வது குறையும்போது, அது, ஆக்சிஜன் சப்ளை இன்றி அவதிப்படுகிறது. பாதிப்பு அடைந்த நபர், மயக்கம் அடைகிறார். உடனடியாக, "டீ பைப்ரிலேட்டர்' என்ற கருவி மூலம், இதயத்திற்கு மின் சிகிச்சை கொடுத்து, சீரான செயல்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை எனில், சில நிமிடங்களில், உயிரிழப்பு ஏற்பட்டு விடும். எந்த முன்னெச்சரிக்கையோ, அறி குறியோ இன்றி, இதயம் செயலிழந்து போகும் போது, ..
பதிவு செய்த நாள் : ஜனவரி 01,2012 IST
எனது வயது 62. கடந்த 6 மாதங்களாக இ.சி.ஜி.,யில் A.F வந்துள்ளது. இதற்காக, நான் Amiodarone 200மி.கி., மாத்திரை எடுத்து வருகிறேன். இதைத் தொடர்ந்து எடுக்கலாமா? எஸ். கந்தசாமி, கோவைA.F என்பது Atrial Fibrillation என்பதன் சுருக்கம். இதில், இதயத்தின் மேல் இரண்டு பாகங்களான Atrial வேகமாக, கட்டுப்பாடு இன்றி துடிப்பதாக பொருள். இதில், நாடித்துடிப்பு ஒழுங்கீனமாக இருக்கும். இது வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. வால்வுகளில் ..