Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
கண் பாதுகாப்பில் கவனம்தினமும் இரவு படுக்கும் முன், இரு துளி விளக்கெண்ணெயை, கண்களைச் சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்து வர, கண்கள் பிரகாசமாகவும் பளிச்சென்றும் இருக்கும்.கண்கள் நன்கு பளிச்சென்று தெரிவதற்கு, வாரத்திற்கு ஒருமுறை, இரு துளி சுத்தமான தேங்காய் எண்ணெயை, கண்களை சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.சிறிது பாதாமை, பால் சேர்த்து அரைத்து, பேஸ்ட் செய்து, கண்களைச் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
டயாபடிக் நியூரோபதி பாதிப்பு எனக்கு இருக்கிறது என்கிறார், மருத்துவர். இதன் பாதிப்புகளை விளக்குங்களேன்?தா.சுப்ரமணியன், திருநின்றவூர்நீரிழிவு நோயாளிகளுக்கு வரக்கூடிய, நரம்பு தொடர்பான பிரச்னைக்கு பெயர் தான், டயாபடீக் நியூரோபதி. நாள்பட்ட நீரிழிவு தொடரும் போது, நரம்பு இழைகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
டிச., 15, 2016: ராஜேஷ் மாநகரப் பேருந்து ஒன்றில் கண்டக்டராக பணிபுரிகிறார். தந்தை இறப்புக்குப் பின், அவரது வேலை ராஜேஷுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் படிப்பு முடித்ததும், இந்த வேலையில் சேர்ந்திருக்கிறார். 20 ஆண்டுகளாக, இதே வேலையில் தான் இருக்கிறார். நின்றபடியே செய்யும் வேலை என்பதால், அவருக்கு காலில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று, வலது காலை ஊன்றி நிற்க முடியவில்லை; காலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
சிறு வயதிலேயே, தினேஷ் அம்மாவை இழந்து விட்டார். அம்மா என்றாலே அன்பு தானே! அப்பாவிடம் கிடைத்தது கண்டிப்பு மட்டுமே. ஆனால், அன்பு கிடைக்கவில்லை என, சொல்ல முடியாது; அவருக்கு, அன்பை வெளிக்காட்ட தெரியாது. எனவே, தந்தை - மகன் இடையில், இடைவெளி அதிகமாகிக் கொண்டே சென்றது. அம்மா இல்லாத பிள்ளை என்பதாலேயே, தினேஷின் தந்தை சற்றே கண்டிப்புடன் வளர்த்திருக்கிறார். பெண் பிள்ளைகள் தவறு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 04,2017 IST
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளால் அலர்ஜி ஏற்படுமா?ஆம். செல்லப் பிராணிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. நாய் மற்றும் பூனை தான் அதிகளவில் அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. கோழி, வாத்து, வான் கோழி, புறா, மீன், முயல், அணில், குதிரை, எலி, லவ் பேட்ஸ் போன்றவைகளும், அலர்ஜியை ஏற்படுத்துகின்றன.மேற்சொன்ன விலங்குகளைத் தவிர, வேறு என்னென்ன உயிரினங்களால் அலர்ஜி ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
தேங்காய், வாழைப்பழத்தில் அபூர்வமான மருத்துவ குணம் உள்ளது. அதனால்தான், வாழைப்பழமும், தேங்காயும் இறைவனுக்கு பூஜைப்பொருளாக வைக்கப்படுகிறது. இயற்கை உணவை மனிதன் உண்டு வாழ்ந்தால், நோய் இல்லாமல் வாழலாம், என்பதை எல்லா மதங்களும் ஏற்றுக்கொள்கின்றன. இறைவனுக்கு படைக்கப்பட்ட பொருட்களை, அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.நாகரிகம் வளர, வளர, இப்பொருட்களை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
முறையாக யோகாசன பயிற்சி செய்வதால், பல நோய்களை குணப்படுத்த முடியும்; நோய் வராமல் தடுக்க இயலும்; வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் முடியும். "டிவி' பார்த்து, யோகா செய்தால் பக்கவிளைவுகள், பாதிப்பு வரக் கூடும். தகுதிபெற்ற யோகா ஆசிரியரிடம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.யோகப் பயிற்சி உடற்தகுதி, உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்து, வலு பெற செய்கிறது. உடலின் பலவீனமான பகுதிகளை வலுவடைய ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
குடிநீர் நமது சினத்தை சில நிமிடத்தில் கரைத்து மாயமாக்கும் தன்மை கொண்டது. நமது உடலில் கோபத்தின்போது, அளவுக்கு மீறி ஏற்படும் வேதியியல் மாற்றத்தால், உருவாகும் அமிலங்கள் ரத்தத்தில் கலக்காமல் நீர்த்திடச் செய்யும். எனவே, நீரை சரியாக பயன்படுத்தி மன அழுத்தத்திலிருந்து எளிதில் இலகுவாக விடுபடலாம்.நீண்ட நேரம் பயணம், வேலைப் பளு, தொடர்ந்து அமர்ந்த நிலைப் பணி, அதிக சூடு உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
எலுமிச்சை பழத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் எழுந்தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. இது, உடலில் ஜீரண மண்டலத்தை சீராக்குவதோடு, இருதய நலனையும் பாதுகாக்கிறது. வெந்நீரில் எலுமிச்சையை கலந்து குடிப்பதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள, வைட்டமின் சி சரும அழகை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
பருவமாற்றங்கள் துவங்கினாலே காய்ச்சல், இருமல், சளி என்பது இயல்பான ஒன்று. இதுபோன்ற சிக்கலில் குழந்தைகளே எளிதாக பாதிக்கப்படுவர். அதிலும், காய்ச்சல், சளி ஏதும் இல்லாமல் வறட்டு இருமல் குழந்தைகளை பாடாய்படுத்தும். நன்றாக ஓடியாடி விளையாடும் குழந்தைகள், இரவு முழுவதும் வறட்டு இருமலால் தூங்க முடியாமல் அவதிப்படுவர்.இதுபோன்ற வறட்டு இருமலுக்கு மருத்துவர்களின் டானிக், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2017 IST
முதுகு வலி என்பது இன்றைக்கு எல்லா வயதினருக்கும் வருகிறது. கடுமையாக உழைப்பவர்களுக்கும் வருகிறது, சும்மா உட்கார்ந்து இருப்பவர்களுக்கும் முதுகு வலி வருகிறது. இதை போக்க எளிய முறைகள் உள்ளன.இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லோரும் அதிக நேரம் செலவிடுவது கம்ப்யூட்டரில் தான். இதனால், கண்டிப்பாக முதுகெலும்பு, இடுப்பெலும்பு பிரச்னை எல்லோருக்கும் உண்டு. எந்நேரமும் ஆபிஸில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2017 IST
என்னுடைய மனைவிக்கு, கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக உள்ளது என, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதனால், மருத்துவரை சந்தித்த போது, கொலஸ்ட்ரால் அதிகமிருந்தால், எதிர்காலத்தில் இதய நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார். தெளிவான விளக்கம் தேவை.எஸ்.கிருபாகரன், தேனீசெல்களின் இயல்பான இயக்கத்திற்கு, கொழுப்பு மிக அவசியம். பல முக்கியமான மூலக்கூறுகள் மற்றும் சத்துக்கள், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X