Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2019 IST
தொண்டையில் உறுத்தல் ஏற்பட்டு இருமல் வருகிறது? தீர்வு என்னஉப்பு, மிளகு சம அளவு எடுத்து இளவறுப்பாக வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொண்டு விரல் அளவு சாப்பிட்டு வந்தால் இருமல் நிற்கும்.பனிக்காலத்தில் அடிக்கடி தொண்டை கட்டி சளி பிடிக்கிறது. என்ன செய்யலாம் ?ஒரு லிட்டர் சூடான நீரில் 4-5 துளசி இலைகளை போட்டு இளஞ் சூடாக்கி குடித்தால் தொண்டைக்கட்டு, சளி பிரச்னை நீங்கும்.காலில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2019 IST
* ஆளி விதையை (பிளாக்ஸ் சீட்ஸ்) சாப்பிடும் முறை என்ன ?ஆளி விதைகள் என்பது சிறிய அளவில், பிரவுன் நிறத்தில் இருக்கும். ஆளி விதையின் அளவு சிறிது ஆனால், பயன்கள் அதிகம். ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளின் மீது துாவி சாப்பிடலாம். மோரில் கலந்து தினமும் பருகலாம்.* ஆளி விதை எந்த நோயை குணமாக்கும் ?ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2019 IST
சீனர்கள் பெரும்பாலும் ஒல்லியாக இருப்பதற்கு காரணம், அவர்கள், மாலை, 6:00 - 7:00 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது தான். ஆனால், சீனாவில் உள்ள சுமோக்கள், வேண்டுமென்றே, இரவு உணவை நேரம் கடந்து சாப்பிடுகின்றனர். உடல் பருமன் அடைய வேண்டுமென்று விரும்பியே, இப்படிச் செய்கின்றனர்.இரவு, நேரம் கடந்து சாப்பிடுவது, சிகரெட், மது, புகையிலை மெல்லுதல் போன்றவற்றை விட, மோசமான விளைவுகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2019 IST
குளிர் காலத்தில், குழந்தைகளுக்கு வரும் பொதுவான பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள், காதுகளில் ஏற்படும் தொற்று ஆகியவை தான்.சளி, இருமல், மூக்கிலிருந்து நீர் வடிவது, தும்மல் போன்றவை, நிச்சயம் கவனிக்க வேண்டிய பிரச்னைகள். ஆனால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரச்னைகளுடன் சேர்ந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், தாமதிக்காமல் டாக்டரின் ஆலோசனையைப் பெற ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 13,2019 IST
தினமும் உடற்பயிற்சி செய்வது, இருதய செயல்பாட்டிற்கு நல்லது. ஆறு முதல் எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் வரும். நாளமில்லா சுரப்பிகள், தேவையான ஹார்மோன்களைச் சுரக்கும். காலையில் உற்சாகமாக எழுந்து, முழு விருப்பத்துடன் அன்றைய வேலைகளைச் செய்யலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மொத்தத்தில், உடலுழைப்பு இருந்தால் மட்டுமே, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இது தான் இயற்கையான நியதி.அதே ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X