Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2015 IST
'லிப்ஸ்டிக்' பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்களால், நிறைய பிரச்னைகள் ஏற்படும் என்பது பெண்களுக்குத் தெரியும். இருந்தாலும், உதட்டழகை மெருகேற்றுவதில் 'லிப்ஸ்டிக்' தவிர்க்க முடியாத ஒன்று 01. நோய்கள் ஜாக்கிரதை: சாயம் அல்ல சாபம்என்பதால், அவர்கள் அதை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தரமான 'லிப்ஸ்டிக்'குகளை அடையாளம் காண்பது எப்படி?லிப்ஸ்டிக்கில், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2015 IST
அறிவை நாடுவதும், அதற்கான தேடல் முயற்சியில் ஈடுபடுவதும், மனிதரின் இயல்புகளில் ஒன்று! அறிவு, அனுபவம் மூலம்தான் கிடைக்கிறது. ஆனால், ஒவ்வொரு உயிரினமும், அனைத்தையும் அனுபவப்பட்டுதான் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், வாழ்நாள் போதாது!இந்த சூழலில்தான், சக மனிதர்களின் கற்பனைகளும், அனுபவங்களும், காவியங்கள், காப்பியங்கள், இதிகாசங்கள், புராணங்கள், மற்றும் இலக்கியங்களாக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2015 IST
என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பெயர், ராஜேஷ். அவர், நல்ல துடிப்பான 35 வயது இளைஞர். அவரது குடும்பத்தின் மீது, அவருக்கு அத்தனை பாசம்! தன் சொற்ப சம்பளத்திலும், தன் குடும்பத்தை சந்தோஷமாக நிர்வகித்து வந்தார். இன்று, அந்த சொற்ப சம்பளமும் இல்லாமல், அந்த குடும்பம் வறுமையில் வாடுகிறது. சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு, அவர் என்னை சந்திக்க வந்திருந்தார்.'நான் வெளி உணவுகளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2015 IST
1பொதுவாக, சிறுநீரகத்தின் பணி என்ன?உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று! ரத்தத்தில் உள்ள கழிவுகள், சிறுநீராக வெளியேறவும், உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சம அளவில் வைக்கவும், சிறுநீரகம் உதவுகிறது. இதோடு, உடலில் உள்ள அமிலம், காரம் மற்றும் சர்க்கரையின் அளவையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.2'சிறுநீரக கற்கள்' உருவாவது எப்படி?நமது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 07,2015 IST
எறும்பினத்திற்கு கூட மிச்சம் வைக்காமல், கோவில் பொங்கலை ரசித்து சாப்பிடும் நம்மில் பலருக்கு, பொங்கலை தாங்கியிருக்கும் தையிலையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மந்தாரை இலையின் குடும்பம்தான் இந்த தையிலை. 'தையிலையில் சாப்பிடுவதால், இலையில் உள்ள சத்துக்களும் நம் உடலுக்குள் செல்லும்' என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை! ஆக, 'தையிலையில் சாப்பிடுவதே நலம்' ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
இளம்பிள்ளை வாதத்தை போலியோ என்று மருத்துவ மொழியில் குறிப்பிடப்படுகிறது. போலியோ ஒரு கொடிய வைரஸ் நோய். இந்த வைரஸ் குழந்தைகளை மட்டும் அதிகமாக தாக்கும்.இந்நோயில் பல வகைகள் உள்ளன. போலியோ வைரஸ்கள் குறிப்பாக முதுகுத் தண்டு நரம்புகளையும், தலை நரம்புகளையும் அதிகமாக தாக்குகின்றன. இதனால் தசைகளை இயங்கச் செய்யும் செயல் நரம்புகள் செயலிழந்து போகின்றன.எனவே கை, கால்கள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
அனுபவசாலிகள் என்பதால் முதியோருக்கு அறிவும், ஞானமும் அதிகமாக இருக்கும். அதே சமயம் உடல் தளர்ச்சியால் வேகம் இருக்காது. ஆனால், மக்கள் வேகத்திற்கு தான் மதிப்பளிக்கின்றனர்; வேகத்தை வைத்து தான் வலிமையும் கணிக்கப்படுகிறது.வேகத்தை வைத்து, முதியோர் போட்டி போட முடியாது. ஆகையினால் முதியோர் முக்கியத்துவத்தை இழக்க வாய்ப்புகள் அதிகம். இதைக் கருத்தில் கொண்டு சமூகம், முதியோரை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
தீபா பதினாறு வயது பெண். பிளஸ் ௧ படிக்கிறாள். ஒரே பெண் என்பதால் ஒட்டு மொத்த குடும்பமும் அவள் மீது அதீத அன்பு கொண்டிருந்தது. மெல்ல மெல்ல, தீபாவின் செய்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கைகளை வளைத்தும், கண்களை மேலே நகர்த்தியும், வாயினை திறந்து நீர் பருகுவது போலவும் பாவனை காட்டுவாள். சில சமயம், எங்கோ பார்த்தபடி, தவறான வார்த்தைகளை சொல்வாள்.அந்த ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
1மூல நோய் என்பது என்ன?மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் ரத்த நாள வீக்கமே மூல நோய். இது உள்மூலம், வெளிமூலம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. உள் மூலம் என்பது, ஆசன வாயின் உட்பகுதியில் ஏற்படும். வெளிமூலம், ஆசன வாயின் வெளிப்பகுதியில் ஏற்படும். வெளிமூலத்தை விரல்களால் தொட்டு உணர முடியும்; உள் மூலத்தை அறிகுறிகள் மூலமாகவும், மருத்துவரின் உதவியுடன் மட்டுமே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2015 IST
நம் வயது என்னவானாலும் ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியம். நீங்கள் ஆரோக்கியமான உணவு உண்ணும் பட்சத்தில், நோய்நொடி இல்லாமல் வாழலாம். அந்த வகையில், அரிசி பொங்கலே ஒரு ஆரோக்கியமான உணவு தான். அதிலும் குறுதானியமான திணைப் பொங்கல் சாப்பிட்டால், கூடுதல் ஆரோக்கியம்.திணை 1 கப்பச்சைப்பயறு 1 கப்நெய் தேவையான அளவுமிளகு20 சீரகம் 2 தேக்கரண்டிஇஞ்சி சிறிதளவுமுந்திரி 10கறிவேப்பிலை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X