Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
உடல் பருமனை, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது, நார்ச்சத்து. காளானில், பீட்டா குளூக்கோஸ் மற்றும் சிட்டின் என, இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன; காளான் குறைந்த கலோரி உடையது. இதை, உணவில் அதிக அளவில் சேர்க்கும் போது, வழக்கமாக சாப்பிடும் மற்ற உணவை, வழக்கத்தை விடவும், குறைந்த அளவு சாப்பிட்டாலே, இந்த இரண்டு நார்ச்சத்துக்களும் பசியைக் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
காரணமற்ற பயம், பதற்றம், எதிர்காலம் பற்றிய கவலை, கவனமின்மை, தசைகளில் இறுக்கம், துாக்கமின்மை என, தொடர்ந்து ஒருவருக்கு இருந்தால், அது, 'ஜெனரலைஸ்டு ஆன்சைட்டி டிஸ்சாடர்' ஆக இருக்கலாம்.இப்படி, ஒரு பிரச்னையோடு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான, 35 வயது பெண், சமீபத்தில் ஆலோசனைக்கு வந்தார். வேலைக்குச் செல்லும் பெண் இவர். அவரைப் பார்த்த மாத்திரத்தில், எளிதாக, 'ஏன் பதற்றமா ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
'அழகு என்பது பார்ப்பவரது கண்ணில் உள்ளது' எனச் சொல்வதைப் போல, 'ஆன்ஜியோகிராம்' பரிசோதனையில், இதய ரத்தக் குழாய் சுருக்கமும், பார்ப்பவரின் கண்களை பொருத்தே அமைகிறது. சில சமயங்களில், 'ஆன்ஜியோகிராம்' பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்வது, நாணயத்தில், பூவா, தலையா போட்டு பார்ப்பது போல் அமைந்து விடும். இது தேவையற்ற வகையில், 'ஸ்டென்ட்' பொருத்துதல் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
சில வாரங்களுக்கு முன், தன் இரட்டை பெண் குழந்தைகளை அழைத்து வந்தார், திருமணமாகி, வெளிநாட்டில் செட்டிலான பெண், விடுமுறைக்காக சென்னை வந்திருந்தார். பார்ப்பதற்கு ஆரோக்கியமாக, அழகாக இருந்தனர் குழந்தைகள். 3 வயது ஆன பின்னும், பேச்சு வரவில்லை என்பது தான் பிரச்னை; பரிசோதித்ததில், எந்த கோளாறும் இல்லை. அவர்களின் வாழ்க்கை முறையை கேட்ட போது, பிரச்னை புரிந்தது. கணவன், மனைவி இருவரும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 14,2018 IST
கஜினி படத்தை ஹிந்தியில் எடுத்த போது, அமீர் கானை நேரில் பார்த்தவுடன், 'பிட்னெஸ்' மேல் ஆர்வம் வந்து விட்டது, சூர்யாவிற்கு. தன் உடல் தேவைக்கேற்ப, 'டயட் சார்ட்' தயாரித்து, அதைப் பின்பற்றத் துவங்கினார். 'என் கடின உழைப்பு, 70 கிலோவில் இருந்த உடல் எடையை, 11 கிலோ குறைக்க உதவியது. நானும், என் மனைவி ஜோவும், அடிக்கடி வெளியில் சென்று சாப்பிடுவோம்; 'பிட்னெஸ்'சிற்காக அந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X