Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
வல்லாரை என்றவுடனே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, நினைவாற்றலை அதிகரிக்கும் கீரை இது என்பது. இதன் இலைகளில் அமினோ அமிலங்களும், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், குளூக்கோசும், தாதுப் பொருள்களும் இருக்கின்றன. ரத்த விருத்தியை தந்து நரம்புகளை பலம் பெறச் செய்கிறது. தோல் நோய்களை தீர்க்கிறது. காலை, மாலையில் ஐந்து வல்லாரை இலைகளை, பச்சையாக வாயில் போட்டு, நன்கு மென்று தின்றால், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு, மூச்சுவிட முடியாமல், வயிற்றை இறுக்கிப் பிடிக்கும் பெல்ட்டையோ, அல்லது இடுப்புப் பகுதி துணியையோ லூசாக்கிவிட்டு இருப்பார்கள் சிலர். அது கூடாது. அப்படிச் செய்யும்போது வயிற்றில் மொத்தமாகத் தங்கியிருக்கும் உணவு, பெல்ட் லூசானதும் தடக்கென்று குடலில் கீழிறங்கி, உள்ளே களேபர மாற்றங்களை ஏற்படுத்துமாம். அதனால் குடல் பாதிக்கப்பட்டு பல ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. எல்லா வகை இளநீரிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
உணவு உண்டபின் யோகாசனம் பயிலக்கூடாது. அதிக உணவுக்கு பிறகு நான்கு மணி நேரமும், சிற்றுண்டிக்கு பிறகு இரண்டு மணி நேரமும் கழித்தே, யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். காபி, டீ போன்ற பானங்களை தவிர்ப்பது நல்லது. குளிப்பதற்கு முன்போ, அல்லது பின்போ ஆசனங்கள் செய்யலாம். ஆசனம் செய்வதற்கும், குளிப்பதற்கும் அரைமணி நேரம் இடைவெளி இருத்தல் வேண்டும். ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
இன்று பலர் காலை வேளை உணவை தவிர்ப்பதை வழக்கமாக்கியுள்ளனர். முந்தைய இரவை சரியாக திட்டமிடாததே காரணம். முந்தைய இரவு உணவை, 8:00 மணிக்குள் முடிக்க வேண்டும். அந்த உணவும் எளிதான, நார்ச்சத்து மிக்கதாக இருக்க வேண்டியது அவசியம்.இரவில் உணவு எளிதில் ஜீரணிக்க, இந்த உணவு பழக்கம் உதவும். இதனால் காலைக்கடன் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. பலர் காலை உணவை தவிர்ப்பதே, காலைக்கடன் கழிப்பதில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
மக்கள் சிறு தானிய உணவுகளை சாப்பிட்ட காலத்தில், யாருக்கும் பெரிய அளவில் எந்த நோயும் வந்ததில்லை. இதில் குறிப்பாக, ராகி கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற தானியங்கள், உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுத்தது. இன்றைக்கும் நம் உணவில், இவ்வகை தானியங்கள் இடம் பெறுவதில்லை. அரிசி, கோதுமை மற்றும் நவநாகரிக உணவு முறைக்கு மக்கள் மாறிவிட்டனர். சிறுதானியங்களில் ராகி மிக ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
ஆஸ்துமா எனும் கிரேக்கச் சொல்லுக்கு மூச்சிரைப்பு, மூச்சு வாங்குதல் என்று பெயர். நுரையீரல், மூச்சு குழல்கள் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளே, ஆஸ்துமாவை உண்டாக்குகிறது. மூச்சுக் குழல்கள் சளியால் அடைத்துக் கொள்வதாலோ, சினியா எனப்படும் சவ்வில் ஏற்படும் அழற்சியினாலோ ஆஸ்துமா ஏற்படலாம். ஆஸ்துமாவில் பலவகைகள் உண்டு. மூச்சுக் குழாயின் அளவு குறுகி விடுவதால், சளி அடைப்பு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
எதை செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். என்ன நோய்க்கு, என்ன முதலுதவி செய்யலாம்? நீங்கள் தெரிந்து கொள்ள சில முதல் உதவி தகவல்கள்...! ஆஸ்துமா: சுவற்றின் மீதோ அல்லது நாற்காலியின் மீதோ, முதுகு நேராக இருக்கும்படி உட்கார வைக்கவும். கொஞ்சம் முன்பாக சாய்ந்து இருந்தால் நல்லது. முன்னால் மேசை மீது கைகளை ஊன்றி உட்கார வைக்கவும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
ஆண்கள், பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை. இதற்கு காரணம், அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, முறையற்ற உணவுப் பழக்க வழக்கம், நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமை, வீட்டுச் சாப்பாடு இல்லாமல், பாஸ்ட் புட் உணவுகளை அதிகளவில் உண்பது போன்றவை தான் காரணம் என, மருத்துவர்கள் கூறுகின்றனர்.பெண்களை பொறுத்தவரை, உடல் உழைப்பு குறைந்து போனது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 17,2016 IST
நன்றாக தூங்கி கொண்டிருக்கும் போது, காதுக்குள் சிறு பூச்சி, வண்டு, எறும்பு நுழைந்தால், படாதபாடு பட வேண்டியிருக்கும். தூக்கத்தை தொலைப்பதோடு, உள்ளே சென்ற பூச்சியை வெளியேற்றுவதற்குள், பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும். எறும்பு காதுக்குள் எழுப்பும் ரீங்காரத்தை, உணராதவர்கள் இருக்கவே முடியாது. இதுபோன்ற தருணங்களில், எறும்பை வெளியேற்ற, எளிய மருத்துவ குறிப்புகள்: காதுக்குள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2016 IST
பொ துவாக, குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பின், தாய்ப்பால் மட்டுமே ஊட்டச்சத்திற்கு போதாது. குழந்தைகளுக்கு பசி அதிகமாக இருக்கும். குழந்தை அடிக்கடி பசியால் அழுதால், தாய்ப்பாலின் அளவைக் குறைத்து, ஓரளவு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.தற்போது பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதால், பிரசவம் முடிந்து, மீண்டும் வேலைக்கு செல்லும் முன், குழந்தைக்கு மற்ற திரவ ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2016 IST
'த்ரெட்மில்லில்' நடைப்பயிற்சி செய்வது நல்லதா?கே.கார்த்திக், புதுச்சேரி.'த்ரெட்மில்' மீது, அரை மணி நேரத்திற்கு மேல் தொடர்ச்சியாக நடந்தாலோ, ஓடினாலோ, அது நல்லதல்ல. இதனால், மூட்டுகளில் கூடுதல் அழுத்தம் ஏற்படும். 'த்ரெட்மில்லில்' நேரத்தை தேர்வு செய்து, தங்களுக்கு சவுகரியமாக இருக்கும் வேகத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் ஓட்ட பயிற்சி செய்வதற்கும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2016 IST
கடந்த, 2006ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், நான் பகுதிநேர மருத்துவராக வேலை பார்த்த மருத்துவமனைக்கு, ரூபியை அவரது மகள் அழைத்து வந்திருந்தார். 'அம்மாவிற்கு, உயர் ரத்த அழுத்தம் உள்ளது' என்றார். பரிசோதித்ததில், உயர் ரத்த அழுத்தம், 200 முதல், 110 வரை இருந்தது; இது மிகவும் அதிகம். இப்படியே தொடர்ந்தால், திடீரென பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதை உணர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2016 IST
செய்முறை1. விரிப்பில் நேராக நின்று, இரண்டு கால்களுக்கு இடையே, 3 அடி இடைவெளி இருக்குமாறு கால்களை விலக்கி நிற்க வேண்டும்.2. மூச்சை இழுத்துக்கொண்டே கைகளை பக்கவாட்டில் நேராக நீட்டி, வலது காலை வலது பக்கம் வைக்க வேண்டும்.3. மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே, வலது காலை மடக்கி, பின்பு வலது புறம் சாய்ந்து, வலது கையை வலது கால் விரலுக்கு சற்று முன்புறம் வைக்க வேண்டும்.4. இடது கையை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 20,2016 IST
1 தோலில் அரிப்பு என்பது என்ன? உடம்பிற்குள் வேண்டாத பொருள் நுழைந்துவிட்டால், நம்மை உஷாராக்கும் அறிகுறி தான், தோல் அரிப்பு. உடலியல் ரீதியில் சொன்னால், தோலில் அரிப்பு என்பது, ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதைச் செய்வது, நம் தோலில் உள்ள, 'மாஸ்ட்' எனும் செல்கள் தான். தோலில் அரிப்பு ஏற்படும்போது, சொறிவதற்கு இதமாகத்தான் இருக்கும். ஆனால், அது தொடர்ந்தால், எரிச்சலையும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X