Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2015 IST
இந்தியாவில் 'பாஸ்ட் புட்' எனப்படும், 'துரித உணவு' கலாசாரம் பெருகி விட்டது. காய்கறிகள், 'சிப்ஸ்'களாகவும், கோழிக்கறி 'சிக்கன் கபாப்'களாகவும் மாறிவிட்டன. இவற்றை, மாதம் ஒருமுறை சாப்பிட்டாலும், தொடர்ந்து சாப்பிடுவதற்கு இணையான விளைவுகள்தான் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம். ஏன் துரித உணவுகளை சாப்பிடக் கூடாது; மீறி சாப்பிட்டால், எம்மாதிரியான பிரச்னைகள் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2015 IST
உலகம் முறைப்படி இயங்க வேண்டும் என்பதற்காகவே, சில நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. எதுவும் ஒழுங்காக, முறையாக நடக்கும் பட்சத்தில், ஏற்றத்தாழ்வுகள் களையப்படும். இதனால், முரண்பாடுகள், சலுகைகள் ஆகியவற்றிற்கு வழி இருக்காது. இதற்காக ஏற்படுத்தப்பட்டதே வரிசை முறை! வரிசை முறையில், வலியவன், எளியவன் என்ற பாகுபாடு அறவே இருக்காது.பொதுவாக, பயன்களும், பயன்பெறும் நபர்களும், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2015 IST
மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் அஞ்சலியை அழைத்துப் போக வருமாறு, லதாவிற்கு பள்ளியில் இருந்து அழைப்பு! பள்ளிக்கு சென்ற லதாவிற்கு, 'உங்கள் மகள் பருவம் எய்திவிட்டாள்' என்ற செய்தி, இடியாய் இறங்கியிருக்கிறது. எட்டு வயது குழந்தைக்கு இதை எப்படி புரிய வைப்பது; எதையெல்லாம் சொல்லிக் கொடுப்பது; முதலில் அவளுடைய அழுகையை எப்படி சமாதானம் செய்வது என்ற பெரும் குழப்பம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2015 IST
1நெஞ்செரிச்சல் என்பது ஒரு நோயா?ஏறக்குறைய நெஞ்செரிச்சல் என்பது ஒரு நோய்தான்! ஆரம்பத்தில் இதன் பாதிப்பு பெரியளவில் இருக்காது என்றாலும், நாள்பட்ட நெஞ்செரிச்சல், இரைப்பையிலும், உணவுக்குழாயிலும் புண்களை உருவாக்கி, அல்சருக்கு வழிவகுக்கும். இரைப்பையில் உருவாகியுள்ள புண்களை கவனிக்காவிட்டால், அது புற்றுநோயாக மாறவும் வாய்ப்புண்டு!2நெஞ்செரிச்சல் ஏற்படுவது ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 21,2015 IST
ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது கூட இத்தனை பிரச்னைகள் இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால், ஆங்கிலேய உணவுகள் நம்மை ஈர்க்கத் துவங்கியது முதல், நமக்குள் அத்தனை ரணங்கள். பெயர் தெரியாத நோய்கள், பலவகைப்பட்ட உடல் உபாதைகள் என, தற்போது நாம் ருசித்து வரும் உணவுமுறை, நம் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் பாழாக்கிக் கொண்டிருக்க, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திற்காக, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X