Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
இன்று பெரும்பாலும் அரிசியும், கோதுமையும் பாலீஷ் செய்யப்பட்டுதான் விற்பனை செய்யப்படுகிறது. வெளியிடங்களில் அரிசி உணவு சாப்பிடுகிறீர் எனில், அத்துடன் கீரை, காய்கறிகளை நன்கு பிசைந்துமென்று சாப்பிட வேண்டும். சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகத்தை, கீரையின் நார்கள் மெதுவாக்கிவிடுகிறது. சர்க்கரை நோயாளிகள், சாப்பிட வேண்டிய மற்றும் வேண்டாத உணவுகள் எவை?தரைக்கு அடியில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
பொதுவாக நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்டு, நமது தேவைக்கு விற்கப்படுகிறது.அதாவது, சுத்திகரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில், பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அழிக்கும் முறையாகும். இம்முறையால் பாலில் உள்ள வைட்டமின் சி 20 சதவீதம், வைட்டமின் பி110 சதவீதம் அழிந்து விடுகின்றது. பாலில் உடலுக்குத் தேவையான நன்மை செய்யும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
நாம் உண்ணும் அன்றாட உணவில், காய்கறிகளே அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. காய்கறிகளில், ஊட்டச்சத்து உள்ளதாகவும், ஜீரணத்துக்கு ஏற்றதாகவும் இருப்பதோடு, நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ காய் உணவுகள் வழி செய்கின்றன. காய்கறிகளில், நீர் சத்துள்ள காய்களை சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது. இதில் குறிப்பாக, பீர்க்கங்காய் மிகச்சிறந்த, மருத்துவ குணம் கொண்ட காயாகும்.பீர்க்கங்காய், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
உணவுக்கு மணமூட்டும் கீரைகளில் கறிவேற்பில்லை, கொத்தமல்லி போல் புதினாவும் முக்கியமானது. மேலும் மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.புதினா கீரையில், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
தயிர் சாதம், பலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக மாறியிருக்கிறது. முந்தைய காலத்தில் மட்டுமல்லாமல், இக்காலத்திலும் சரி. சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட, தயிர் சாதத்தை பிசைந்து கொடுத்தால், சமத்தாக சாப்பிட்டு கொள்வர். குழந்தைப் பருவத்தில் இருந்து பெரியவர்களானாலும் இன்று வரை, தொடர்ந்து கொண்டிருக்கிறது.தயிர் சாப்பிட்டால் உடம்பு எடை அதிகரிக்கும் என்ற ஒரு விஷயம் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 22,2017 IST
நம் உணவு பலகாரங்களில் உளுத்தம்பருப்பு முக்கிய பயன் உள்ள தானியமாக பயன்படுகிறது. குறிப்பாக, இட்லி, வடை, இன்னும் பல பல பதார்த்தங்களுக்கு கலவையாக பயன்படுகிறது. இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கருப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம்.உளுந்துத் தோலில் கால்சியமும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2017 IST
* வெளி உணவுகளால் ஏற்படும்,'புட் பாய்சன்' மற்றும் வயிற்று பிரச்னைகளில் இருந்து, சீரகம் விடுவிக்கும். அதிலும், உடனடி நிவாரணம் கிடைக்க, ஒரு டம்ளர் நீரில், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, தினமும், இரு வேளை குடிக்க வேண்டும்.* தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது, அஜீரண பிரச்னைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2017 IST
என் மகன் ஒரு பொருளை, இரண்டு நிமிடத்திற்கு மேல் வைத்து விளையாடுவதில்லை. மருத்துவர் இதற்கு, 'ஹைப்பர் ஆக்டிவிட்டி' என்கிறார். இதுபற்றி விளக்குங்களேன்?து.ரூபா, சித்தாலப்பாக்கம்.சில குழந்தைகள், ஒரு இடத்துல இருக்க மாட்டாங்க, ஓடிக்கிட்டே இருப்பாங்க. தொடர்ந்து, விளையாட மாட்டாங்க; சொல்வதை கவனிக்க மாட்டாங்க. சிலர் ரொம்ப அமைதியான குழந்தைகளா கூட இருப்பாங்க. இதுதான், ஹைப்பர் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2017 IST
ஜனவரி, 24, 2017: சத்தியதாசை நினைக்கும் போது, என் மனம் சங்கடப்படுகிறது. 20 ஆண்டுகள் கடந்தும், அவரது மரணம் ஏற்படுத்திய பாதிப்பை, ன்றும், என்னால் மறக்க முடியவில்லை. மாநகர பேருந்தில், கண்டக்டராக இருந்தவர். திருமணமாகி, அழகான மனைவி பத்மாவதி. இரண்டு ஆண் பிள்ளைகள் அவருக்கு. கூடவே துணையில்லாத தன் தங்கையையும், அவரது மகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு வேறு. தங்கை வேலைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2017 IST
ரபீக், 30 வயது இளைஞர். திருமணமாகி ஓர் ஆண்டு கடந்து விட்டது. பள்ளி மாணவனாக இருக்கும் போதே, கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். அதனால் படிப்பையும் சேர்த்து, கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே வளர்ந்தான். கல்லுாரி சென்ற பின், படிப்பு இரண்டாம் பட்சமானது. கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பதற்காகவே, கல்லுாரியில் தனிக்குழு அமைத்து, விளையாட ஆரம்பித்தான். தன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 25,2017 IST
'டிமென்சியா' என்பது என்ன?டிமென்சியா என்பது, ஒரு தனிக்குறைபாடு அல்ல. மூளையின் திசுக்கள் மற்றும் செல்களில் ஏற்படும் சேதம் காரணமாக, வரும் பிரச்னையே.டிமென்சியாவால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?இந்த சேதத்தால், மக்கள் அல்சைமர் அல்லது பார்க்கின்சன் போன்ற மூளைச் சிதைவு குறைபாடு பிரச்னைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதன் அறிகுறிகள்?ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள்,சிந்தித்தல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X