Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2019 IST
* குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும்?குளிர்காலத்தில் குளிரும், பனியும் அதிகமாக இருப்பதால் தகுந்த உடையளிந்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதிகாலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குளிர்தாங்கும் படி உடைகள், ஷூ போன்றவை அணிந்து அனுப்ப வேண்டும். குழந்தைகள் குடிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. சற்று ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2019 IST
* எனது முழங்காலில் மூன்று ஆண்டுகளாக வலி உள்ளது. எனது மூட்டு தேய்மானம் ஆகி விட்டதாக மருத்துவர் கூறுகிறார். அது சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளார். அறுவை சிகிச்சை நுண் துளையில் செய்ய இயலுமா?மூட்டு தேய்மானம் ஒரு பகுதியில் மட்டும் இருந்தால் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் 'கார்ட்டிலேஜ் கல்ச்சர்' முறையில் ஜவ்வு மாற்றும் சிகிச்சை நுண் துளை ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2019 IST
நம் மரபணுவில், என்ன உணவு இருக்கிறதோ, அதைத் தான் சாப்பிட வேண்டும் என்பது, 100 சதவீதம் சரி. அதற்காக, மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது. நம் முன்னோர், அப்படி சாப்பிட வில்லை. இரண்டு வேளை அரிசி சாப்பிட்டு, நன்றாக உடலுழைப்பு செய்தனர்.சிறு தானியங்களில், அரிசியை விடவும், கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகம். ஆனாலும், வெறும் சிறு தானியங்கள் மட்டும் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2019 IST
முன்னுாறு ஆண்டுகளுக்கு முன், கேரளாவில், நகைச்சுவையாக எழுதக் கூடிய கவிஞர், குஞ்சன் நம்பியார் என்பவர் இருந்தார். அவர் எழுதிய, ஒரு குட்டிக் கதை எனக்கு மிகவும் விருப்பம்.ஒரு நாள், ஒரு பெண் வீட்டிற்கு, காலை வேளையில் சென்றார். அந்தப் பெண், பிரார்த்தனை செய்யும் நேரம் அது. ராம நாமத்தை சொல்ல ஆரம்பித்தார். கவிஞர், ஒரு குழியை தோண்டினார். பெண், சிறிது நேரத்திற்கு, சிவ நாமம்; அதன்பின், ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 27,2019 IST
'நமக்கு நம் மீது மரியாதை இருக்க வேண்டும்...' என்ற மிகப் பெரிய பாடத்தை, இரண்டாவது இன்னிங்ஸ் நடிக்க வந்த பிறகே, கற்றுக் கொண்டேன். சினிமாவில், பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை; பெரும்பாலும், பின் இருக்கை தான் இருக்கிறது. நான் சினிமா துறையில் இருப்பதால், அதையே உதாரணமாகச் சொல்லுகிறேன்.பெண்கள், தங்களைத் தாங்களே மதிக்க தெரிந்திருக்க வேண்டும். நமக்கு முக்கியத்துவம், ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X