Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2015 IST
உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் அறிவுத் திறனை வெளிப்படுத்த, மொழி அவசியம். உயிரினங்கள், இவற்றை பலவிதமான உடல்மொழிகளில் வெளிப்படுத்தினாலும், பரிணாம வளர்ச்சியில், நாம் ஒலியை வெளிப்படுத்தியது மிக முக்கியமான நிகழ்வு! வலி மற்றும் சந்தோஷ உணர்வுகளை வெளிப்படுத்த, இத்தகைய ஒலி மிகவும் அவசியம். இந்த ஒலியை வகைப்படுத்தியது தான் மொழி!மொழி கலந்த பேச்சின் மூலம், பேசுபவருக்கு சாதகமோ, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2015 IST
மறுபடி மறுபடி திரும்புகிற பார்வை, காதுபட ஒலிக்கிற கேலி, கிண்டல், உறவுகள் மட்டுமில்லாமல் நண்பர்களும் விலகிச் செல்லும் சூழ்நிலை, இவற்றை எல்லாம் விடிலிகோ எனப்படும் வெண்குஷ்டம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நேரும் சங்கடமான தருணங்கள்.வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேரை நாம் அடிக்கடி சந்தித்திருப்போம். அப்போதெல்லாம் 'பக்கத்துல போனா ஒட்டிக்கொள்ளுமோ?' என, ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2015 IST
ராம் ஐ.டி, துறையில் டீம் லீடராக வேலை செய்யும் துடிப்பான இளைஞர். திறமையானவர். கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்து அலுவலக நிர்வாகத்திடம் நன்மதிப்பை பெற வெண்டும் என்று விரும்புபவர். இதனால் குடும்பத்தினரோடு ஒட்டாமல் வேலையிலேயே கவனம் செலுத்தினார். இதனால் எல்லாரையும் போல், அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை.சரியாக, 2008ல் முன் ஜனவரி, ௧8ம் தேதி என்னை சந்திக்க தன் மனைவியுடன் ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2015 IST
1நீரிழிவு நோய் என்பது என்ன?சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற, இன்சுலின் என்ற ஹார்மோன் அவசியம். எனவே தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது.முதலாவது வகை நீரிழிவு என்றால் என்ன?முதலாவது வகை நீரிழிவு குழந்தைகள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு ஏற்படும். ..

பதிவு செய்த நாள் : ஜனவரி 28,2015 IST
அருகில் இருக்கும் போது எதன் அருமையும் புரிவதில்லை' என்பது, உறவுகளுக்கு மட்டுமல்ல உணவிற்கும் பொருந்தும். விழுந்துக்கிடக்கும் இளநீர்களை பந்தாய் மாற்றி கால்பந்து விளையாடியவர்கள், நகரங்களின் இளநீர் விலையில் மயங்கி விழுவதும்; வயல்வெளிகளை விற்று, வசந்த மாளிகைகளுக்கு கடன் கட்டுவதும்தான் இப்போது வே(வா)டிக்கை.தெருவோரங்களில் நின்றிருந்த பயிர்களையெல்லாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X