Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST
எனக்கு இருதய நோய் உள்ளது. இதனால் பல் சிகிச்சை செய்து கொள்ள பயமாக இருக்கிறது. சில சொத்தை பற்களும், ஈறுகளிலும் வலி உள்ளது. நான் பல் சிகிச்சை செய்து கொள்வது பாதுகாப்பானதா?இருதய நோய் உள்ளவர்கள் பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். பல் மற்றும் ஈறு நோய் உள்ளவர்களில் 70 சதவீதம் பேருக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு உள்ளது. வாயில் உள்ள கிருமிகள் உடலின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST
எனது 7 வயது மகன் 2ம் வகுப்பு படிக்கிறான். அவனின் கையெழுத்து மிகவும் மோசமாக உள்ளதாக ஆசிரியர்களும், உறவினர்களும் கூறுகின்றனர். இதற்காக பிரத்யேக பயிற்சி பயனுள்ளதாக இருக்குமா?குழந்தைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிப்பது என்றாலே கால விரயம், பண விரயம் ஆகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்பயிற்சியை மேற்கொள்ளும் முன்பு சில எளிய உத்திகளை முயற்சி செய்து பார்க்கலாம்.எழுதும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST
எல்லா மார்பகக் கட்டியும் புற்று நோய் கட்டி அல்ல. அப்படி ஆவதற்கான சாத்தியம் மிகக் குறைந்த அளவே உள்ளது. நீண்ட நாட்களாக மார்பகத்தில் கட்டி இருப்பது, மார்பகத்தின் அளவில் அல்லது வேறு ஏதாவது மாற்றங்கள் தெரிந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.ஆண்களுக்கும் மார்பகப் புற்று நோய் பாதிப்பு வரும். இது குறித்த விழிப்புணர்வு, மிகக் குறைவு என்பதால், மார்பகப் புற்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST
ஒரு கோலிக் குண்டை, மேஜையின் மேல் உருட்டி விட்டால், தடை இல்லாமல், ஓடி விடும். அதுவே, எண்ணெய் தடவிய மேஜையின் மேல் உருட்டினால், ஓடி, சிறிது துாரத்தில் நின்று விடும். பிரச்னை, கோலி குண்டோ, மேஜையோ இல்லை; மேஜை மேல் தடவியுள்ள எண்ணெய்.சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பயன்படுத்தும் போது, ரத்த நாளங்களின் உள் அடுக்கில், இதே போன்றே நடக்கும். எண்ணெய் அப்படியே படியாது. சில வேதி மாற்றங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 03,2019 IST
பிறக்கும் போதே, குழந்தை ஒரு காலோ அல்லது இரண்டு கால்களுமோ வளைந்து பிறக்கலாம். இதற்கு, மரபியல் அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை.முதல் குழந்தை, கர்ப்பத்தில் இருக்கும் போது, கர்ப்பப்பை தசைகள் இறுக்கமாக இருப்பது உட்பட சில காரணங்களால், இது ஏற்படலாம் என்று யூகிக்க முடிகிறதே தவிர, வளைந்த பாதங்களுக்கான உறுதியான காரணத்தை சொல்ல முடியவில்லை.இது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X