Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
தாமரையின் இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால், 100 மி., சுத்தமான நீர் 100 மி., சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சி இறக்கி வைத்த பின் வரும் ஆவியை, பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி காலை, மாலை, இருவேளை செய்து வந்தால், கண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், சிலருக்கு, அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவர்கள், உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ளாதது, இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரோக்கியம் பெற, முளைக்கட்டிய பயிர்கள் உதவும். உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அதிகப்படியான உயிர் சக்தியை, மிக எளிதாக, முளைக் கட்டிய பயிர்கள் மூலம் பெற முடியும். முளைக்கட்டிய தானியங்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
தயிர் சாப்பிட்டால் சூடு. மோர் உடலுக்கு குளிர்ச்சி. மாம்பழமும் பப்பாளியும் சூட்டைக்கிளப்பும். வாழைப்பழம் குளிர்ச்சி தரும். இப்படி நாம் சாப்பிடுகிற உணவுகளில் சிலவற் றை, சூடு என்றும், சிலவற்றை குளிர்ச்சி என்றும் சேர்த்துக் கொள்கிறோம் அல்லது ஒதுக்குகிறோம். உண்மையில், உணவுப் பொருட்கள், உடலின் வெப்பநிலையை மாற்றுமா? அதனால், நோய்கள் உண்டாகுமா?உண்ணும் உணவு, சூடாகவோ, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பீட்ரூட், சர்க்கரைவள்ளி போன்ற கிழங்குகளில் இனிப்புத்தன்மை கூடுதலாக இருக்கும் என்பதால், அப்படிச் சொல்லப்படுகிறது. உண்மையில், மற்றவற்றைப்போல இதுவும் ஒருவகைக் கிழங்கு. அவ்வளவே! பீட்ரூட்டில் இருக்கும் நன்மைகள் ஏராளம். உதாரணமாக, கருவிலிருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும், குழந்தை உருவாக்கத்துக்கும் பெரிதும் உதவும் ஃபோலிக் அமிலத்தை (Folic acid) பீட்ரூட் அதிகமாகத் தரும். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
குழந்தைகளின் வளர்ச்சியில் கிழங்குகளுக்கு அதிகப் பங்கு உள்ளது. ஏராளமான தாதுப் பொருள்கள், எக்கச்சக்கமான வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் எனச் சத்துகளின் உறைவிடமாகக் கிழங்குகள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை வேகவைத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது சிறந்தது. பரிமாண வளர்ச்சியை மேம்படுத்துவதில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
கிழங்கை பொரித்துச் சாப்பிடுவதைவிட வேகவைத்து சாப்பிடுவது நல்லது. வெறும் கிழங்கை மட்டும் தனியாகச் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல. சில கிழங்குகளில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும்; சில கிழங்குகளில் தாதுப்பொருள்கள் அதிகம் இருக்கும். சாம்பார், குழம்பு வகைகள், சாலட், சூப் செய்யும்போது, காய்கறிகளோடு சேர்த்துக் கிழங்குகளை வேகவைத்துச் சாப்பிடலாம். அனைத்துச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
ஞாயிற்றுக்கிழமை ஆச்சுனா தவறாம எண்ணெய் தேச்சு குளிப்பா என்பது, வெளியூர் செல்லும் மகனிடம் நம்ம ஊர் தாய்மார்கள் சொல்லும் அறிவுரைகளில் பிரதானமாக இருக்கும். அப்படி என்ன இருக்கு எண்ணெய் குளியலில்? உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு எண்ணெய்க் குளியலைச் சிறந்த தீர்வாக முன்வைக்கிறது இயற்கை மருத்துவம். எண்ணெய்க் குளியல் நம் உடலில் பல்வேறு அற்புதங்களை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என, மருத்துவர்கள் அழைக்கின்றனர். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர் என்னும் நோயோ, பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர். ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
மரபியல் ரீதியாக, உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு எனக்கு உள்ளது. என்னுடைய, 'லைப் டைம்'ல, நான்காவது முறையாக, எடையைக் குறைத்துள்ளேன். இந்த முறை, நான் பின்பற்றிய வழிமுறைகள்... ஆறு வேளை சாப்பிடுவது, அதிக பசி எடுப்பதற்கு முன் சாப்பிடுவது, நிறைய தண்ணீர் குடிப்பது, கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது, கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள அரிசி, கோதுமை மற்றும் கிழங்கு வகைகள் போன்ற உணவுகளை, 5 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பருவ காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், எவ்வாறு உடலை பாதிக்கின்றன; உணவுப் பழக்கங்களை காலத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.குளிர் காலமான, கார்த்திகை முதல் மாசி வரை, குளிர் காற்று, வயிற்றில் உள்ள ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். இக்கால கட்டத்தில், உடலுக்கு சக்தியை தரும் உணவை சாப்பிட வேண்டும்; இல்லை எனில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
பதினொன்று அல்லது அதற்கு முன்பே வயதிற்கு வரும் பெண் குழந்தைகளுக்கும், 47 வயதிற்கு முன், 'மெனோபாஸ்' அடையும் பெண்களுக்கும், இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இது தவிர, கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறப்பது, கர்ப்பப்பை நீக்கம், குழந்தை பருவத்தில் கர்ப்பம், கர்ப்பத்தடை மாத்திரைகள், ரத்த சோகை போன்ற காரணங்களும், இதய நோய் ஏற்பட ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
'ரியோ ஒலிம்பிக் நடப்பதற்கு முன், என் முழங்காலில் ஏற்பட்ட காயம், என் உடல் தகுதியை வெகுவாகக் குறைத்து விட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின், முழங்காலில் மட்டுமே கவனம் செலுத்தியது, என், பிட்னெசை குறைத்து விட்டது. தற்போது போட்டிகள், கோப்பை, மெடல்களில் நம்பிக்கை இல்லை. அடுத்த ஓராண்டிற்குள், முழு உடல் தகுதி பெற வேண்டும் என்பதில் தான், என் கவனம்' என, சொல்லும் செய்னா, 'காலையில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
* குளிர்காலத்தில் பல் வலி எடுத்தால் என்ன?சிகிச்சை தட்பவெப்ப நிலையை ஏற்கும் திறன் பற்களுக்கு உண்டு. இவை 70 டிகிரி செல்சியஸ் உள்ள சூடான காபி, 1.5 டிகிரி செல்சியஸ் உள்ள குளிர்ந்த நீரை தாங்கும் சக்தி உண்டு. குளிர் காற்றில் நிற்கும் போதே குளிரில் வெளியே செல்லும்போது இந்த தட்பவெப்பம் மிக குறுகிய காலத்தில் வேகமாக மாறும். அப்போது பற்களின் மேல் ஒருவித அழுத்தம் ஏற்படும். நாளடைவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 11,2018 IST
குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி எப்படி இருக்கும்?பெண் கர்ப்பம் தரித்து 37 வாரத்திற்கு முன் குழந்தை பிறந்தால், அது சீக்கிரம் பிறந்ததாக அர்த்தம். அவர்களுக்கு மாதவிடாய் நின்றது முதல் 40 வாரத்திற்கு பின் குழந்தை பிறப்பது நல்லது. ரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் பிரச்னை, கர்ப்பப்பையில் 2 முதல் 4 குழந்தை வரை இருந்தால், கர்ப்பவாய் பாதிக்கும். இதில் தொற்று வந்தாலும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X