Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
மனிதருக்கு இருக்கும் பழக்கங்களிலேயே, நகம் கடிக்கும் பழக்கம் மிகவும் மோசமான ஒன்று! காரணம், நகம் கடிக்கும் பழக்கம், பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும்!பொதுவாக, நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகள், மொட்டையானது போன்ற ஒருவித அருவருப்பான தோற்றத்தில் இருக்கும். மேலும், நகம் கடித்ததால், விரல் நுனிகளில் காயங்களும் இருக்கும். இந்த பழக்கத்தால், நகம் பாதிக்கப்படுவதோடு, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
அன்பை வெளிப்படுத்துவதும், பெறுவதும்தான், மனித இனத்தின் சிறப்பே! அதீத அன்பை வெளிப்படுத்துபவர்களை, இறைவனுக்கு சமமாக ஒப்பிடுகிறோம். ஒருவர் வெளிப்படுத்தும் உணர்வுகள், அதை பெறுபவர்க்கு இதம் தரும் எனில், அது, 'அன்பு' என புரியப்படுகிறது. இத்தகைய உணர்வுகளை ஏற்படுத்துபவர்களை, அன்பானவர்கள், நல்லவர்கள் என, நாம் தீர்மானிக்கிறோம். இதனால்தான், நாம் என்ன செய்தாலும், எப்படிச் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
சிவா, 10 வயது சிறுவன்; ஐந்தாம் வகுப்பு படிக்கிறான்; வகுப்பில், அவன்தான் முதல் மாணவன்! ஆனால், கொஞ்ச நாட்களாய் படிப்பில் பெரும் பின்னடைவு! பள்ளிக்கூடம் செல்வதற்கே சங்கடப்பட்டிருக்கிறான். இன்று, அவன் என்னைப் பார்க்க வந்தான். சிவாவிடம் பேசிப் பார்த்ததில், அவன் சக நண்பர்களுக்கு மீசை முளைத்ததும், இவனுக்கு இன்னும் முளைக்காமல் இருப்பதும்தான் பிரச்னை என்று தெரிந்தது. 'பெண் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
1கர்ப்பமாய் இருக்கும் போது, சூடான பானங்களை தவிர்க்கச் சொல்வது ஏன்?உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது, உணவுக்குழாய் புண்பட்டு, 'அல்சர்' வர வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு ஆரோக்கியம் தராது என்பதால், சூடான பானங்களை தவிர்க்கச் சொல்கின்றனர்.2கர்ப்ப காலத்தில், அடிக்கடி சளி, இருமல் ஏற்படுவது எதனால்?கர்ப்ப ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 10,2015 IST
உணவுப்பழக்கத்தில் மாற்றங்களை செய்தால் போதும்; மருத்துவ செலவை குறைத்து விடலாம் என்றால், நமக்கு கசக்கவா செய்யும்? ஆம்... நம்மால் மறக்கப்பட்ட தானியங்களை பயன்படுத்த துவங்கினாலே போதும்; மருத்துவச் செலவு, தானாக குறைந்து விடும்! அந்தவகையில், தயாரிக்கப்படும் உணவுதான் இது!குறுதானிய உப்புமா செய்வது எப்படிகுதிரைவாலி அரிசி 100 கிராம்சாமை அரிசி 50 கிராம்வரகு அரிசி 100 கிராம்தினை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
கனரக வாகனம் ஏற்படுத்தும் நில அதிர்வில், 'உலகம் அழிந்து விடுமோ?' என அலறுவதும்; சீறி வரும் அலைகள், 'சுனாமியாக இருக்குமோ?' என, பீதியாவதும்தான் 'காஸ்மோபோபியா! இது 'போபியா' எனும், பய நோய்களில் ஒருவகை!அருகில் இருப்பவர் போடும் தும்மலுக்கு ஆடும் மேஜை; திரையரங்கின் இசையினால் ஏற்படும் அதிர்வு என, சிறு சிறு விஷயங்கள் கூட ஏற்படுத்தும் உச்சகட்ட பயம்தான், இந்நோய்க்கான அறிகுறி! ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
தலைப்பை பார்த்த உடனே, 'அப்போ, எனக்கு என்ன பைத்தியமா?' என்ற ஏளனக் கேள்வி எழலாம்! ஆனால், நம்மில் எவருமே 100 சதவீதம் இயல்பானவர்கள் அல்ல என்பதுதான் உண்மை; அதே நேரம், பைத்தியமும் அல்ல! சந்தோஷம், துக்கம், கோபம், வெறுப்பு என, ஏதோ ஓர் உணர்ச்சி, மற்றதை விட, சற்றே அதிகமாக இருக்கும். இந்த உணர்ச்சியை, அளவு மீறி செல்ல விடாமல் பார்த்துக் கொள்பவர்களே, மனதை ஆளும் ராஜாக்கள்!பொதுவாக, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
ரவிச்சந்திரனை நினைக்கும்போது, நிம்மதி பெருமூச்சு விடத் தோன்றுகிறது. பாவம், 20 ஆண்டுகளாக மனிதர் என்ன பாடுபட்டிருப்பார்? நீங்காத தலைவலியோடு, 20 ஆண்டு போராட்டம் அவருக்கு! அவர் அனுபவித்த அவஸ்தைகளை வைத்து, அவருக்கு வந்த தலைவலி என்ன என்று, என்னால் ஓரளவு யூகிக்க முடிந்தது. இருந்தாலும், ஒரு 'ஸ்கேன்' எடுக்கச் சொன்னேன். அதில், அவருக்கு பிரச்னையில்லை என்றதும், முடிவுக்கு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
1'இதய வீக்கம்' என்பது ஆபத்தான நோயா?'ஸ்ட்ரெஸ் கார்டியோமையோபதி' எனப்படும் இதய வீக்க நோயானது, சமீபத்தில் கண்டறியப்பட்ட ஒன்று; மனஅழுத்தமே, இந்நோய்க்கான அடிப்படை காரணம்! மவுன கொலையாளியான மன அழுத்தம், இதயத்தை பலவீனப்படுத்தி, பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும். அந்தவகையில், இது ஆபத்தான நோய்தான்!2மன அழுத்தம் இதயத்தை பலவீனமாக்குவது எப்படி?மன அழுத்தம் என்பதை, தன்னுள் நிகழும் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 17,2015 IST
'நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சு என்ன... இன்னும் நாக்குக்கு கிடைக்கலையே'ன்னு, இனிப்புகளைப் பார்த்து வருத்தப்படற சர்க்கரை வியாதிக்காரங்களுக்கான உணவுதான், கேழ்வரகு அல்வா.கேழ்வரகு அல்வா செய்வது எப்படி?கேழ்வரகு 50 கிராம்கருப்பட்டி தேவையான அளவுசர்க்கரை தேவைக்கேற்பநெய் சிறிதளவுநல்லெண்ணெய் ஏலக்காய் சிறிதளவுமுந்திரி சிறிதளவு திராட்சைசிறிதளவு செய்முறை:ஒரு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X