Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
உடல் எடை கூடாமல் இருக்கவும் அல்லது குறைக்கவும் சரியான வழி, கொலைப் பட்டினி கிடப்பது அல்லது விரதம் இருப்பது தான் என்பது, தவறான, இயற்கைக்கு முரணான அபிப்ராயம். நம் உடலுக்கு, தன்னை பற்றிய மதிப்பீடு இருப்பதால், இது போன்ற முறைகளால், ஆரம்பத்தில் எடை கூடுவது போல தோன்றினாலும், உடல் தன்னைத் தானே பழைய எடைக்கு கொண்டு வந்து நிறுத்தி விடும்; இதை, 'பாடி இமேஜ்' என, மருத்துவர்கள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நாள் 1பிளஸ் 2 படிக்கும் அமலாவை பெற்றோர் அழைத்து வந்தனர். வயிறு தொடர்பான பிரச்னைகளோடு, வாந்தி, துாக்கமின்மை உட்பட பல பிரச்னைகள், அமலாவுக்கு இருந்தன. முதலில், பொதுநல மருத்துவரிடம் காட்டி, அவர் சிபாரிசின்படி, ஜீரண மண்டல சிறப்பு டாக்டரிடம் சென்றனர்; உடலளவில் எந்தப் பிரச்னையும் இல்லை.'எப்போதெல்லாம் உனக்கு இந்தப் பிரச்னை வருகிறது' என, அமலாவிடம் கேட்டேன். 'நான் கவனித்த ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
பெண்கள் மது அருந்துவதால், மார்பக கேன்சர் வரும் என்பது, சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, சர்வதேச அளவில், 100 ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அதில், 55 ஆராய்ச்சி முடிவுகள், மார்பக கேன்சருக்கும், மதுப் பழக்கத்திற்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக கூறுகின்றன. ஐரோப்பாவில், 'யூகே மில்லினியம் வுமன் ஸ்டடி' என்ற, மார்பக கேன்சரால் பாதிக்கப்பட்ட, 28 ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
சின்ன வயசுல ரொம்ப குண்டா, 'புஸ்'சுன்னு இருப்பேன். எங்க அம்மா, 'நல்ல வேளை நீ நடிகனா ஆயிட்டே... இல்லைன்னா உன், 'ஹெல்த்' என்ன ஆகியிருக்கும்னு தெரியாது'ன்னு சொல்வாங்க... நான் இருந்திருப்பேனான்னே கூட சந்தேகம்... அந்த அளவு மோசமாக இருந்தது, என் உடம்பு.அப்பா, அண்ணன் இரண்டு பேரும், 'பிட்னெஸ்'ல முன்னுதாரணமா இருந்தாலும், நான் அப்படி இல்லை. என்னோட உணவுப் பழக்கம் ரொம்ப மோசமாக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நமது மளிகை லிஸ்டில் தவறாமல் இடம் பிடிக்கக்கூடிய பொருள், சமையல் எண்ணெய். எப்போதும் ஒரே பிராண்ட் எண்ணெயை வாங்குவது சிலரின் வழக்கம். சிலர் டாக்டர் அல்லது டயட்டீஷியன் பரிந்துரைத்த எண்ணெயை வாங்குவார்கள். சிலர் எந்த எண்ணெய் தள்ளுபடியில் கிடைக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். சிலர் சன்ஃப்ளவர் ஆயில், சிலர் ஆமணக்கு எண்ணெய், சிலர் ரைஸ் பிராண்ட் எனும் தவிட்டு எண்ணெய், சிலர் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
எத்தனையோ ஆராய்ச்சிகள் செய்து தாய்ப்பாலுக்கு இணையான மாற்று உணவுகளை கண்டறிந்தாலும், டாக்டர்கள் சொல்லும் ஒரே வார்த்தை தாய்ப்பாலுக்கு ஈடு இணை கிடையாது என்பதே. கலப்படம் இல்லாத ஒரே உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தை பாலுக்கு அழுகிறதா அல்லது தூக்கத்துக்கு அழுகிறதா என்பது தாய்க்கு மட்டுமே தெரிந்த ரகசியம். ஒரு சில விஷயங்களை உற்றுநோக்கும் போது குழந்தைக்கு தாய்ப்பால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று போக்கு இவை ஒருவருக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்றால், அது ஒரு நோய்க்கான அறிகுறியாகும். உடனே மருத்துவரை அணுகுவது அவசியமாகும். ஒருவருக்கு உடலும் தலையும் சுற்றுவது போல் உணர்வோ, தன்னைச்சுற்றி எல்லாப் பொருட்களும் சுற்றுவது போன்ற உணர்வோ, கீழே விழுந்து விடுவதோ, தடுமாறுவதோ தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நவநாகரிகம் என்ற பெயரில், பலரும், ஐஸ் வாட்டர் குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், ஐஸ் வாட்டரில் இல்லாத, அரிய மருத்துவ குணங்கள், வெந்நீருக்கு இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. மலச்சிக்கல், வாயுத்தொல்லை புகார்களுடன் வரும் முதியவர்களிடம், காலையும், இரவும், ஒரு டம்ளர் வெந்நீர் குடியுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அவ்வாறு வெந்நீர் குடித்தால், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
பரங்கிக்காய் மஞ்சள் நிறத்தில் இனிப்பு சுவைடன் இருக்கும் காய். இதை அரசாணிக்காய், மஞ்சள் பூசணி, சர்க்கரை பூசணி என்றும் அழைப்பர்.நகரத்தில் இருப்பவர்கள் இதை அதிகம் சாப்பிடுவதில்லை. கிராமங்களில், பரங்கியின் மருத்துவ குணம் அறிந்தவர்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைக்கு பூசணியில் பொரியல் கூட்டு செய்வதை விட அல்வாதான் அதிகம் செய்கின்றனர். அதிலும் பரங்கிக்காய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
ஒரு சிலர் எழுதும்போது, பேப்பரில் தங்களின் கைக்குட்டையையும் வைத்தபடியே எழுதுவார்கள். காரணம், அவர்களின் உள்ளங்கையின் வியர்வை பேப்பரையே முழுதாக நனைத்துவிடும். இந்த அதீத வியர்வை சுரக்கும் நிலையை "ஹைபர் ஹைட்ராஸிஸ்' என்று சொல்வார்கள். அக்குள், உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்தப் பிரச்னைகள் சிலருக்கு ஏற்படலாம்.வியர்வையினால் துர்நாற்றம் எடுப்பது, அதீத வியர்வை வருவது ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக்கதிரை சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம். ஆனால் அந்த நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?இந்த நாரில் உள்ள, சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உடல் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள இயற்கை அமிலம் நமது வாயில் ஏற்படும் பிரச்னைகள், சரும ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
இந்தியாவில், எட்டு கோடி பேருக்கு "ப்ரீ டயாபடிஸ்' என, புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. இதை கவனிக்காமல் விடுவதால் வருவது தான், சர்க்கரை நோய். இதுபோன்ற பாதிப்புகள் நமக்கு ஏற்படலாம் என்று, நம் உடல் செய்யும் அலர்ட் சிக்னலுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை என்று பெயர் வைத்திருக்கின்றனர் மருத்துவர்கள்.கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
பருவ காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், எவ்வாறு உடலை பாதிக்கின்றன; உணவுப் பழக்கங்களை காலத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.குளிர்காலமான, கார்த்திகை முதல் மாசி வரை, குளிர்காற்று, வயிற்றில் உள்ள ஜீரணசக்தியை அதிகரிக்கச் செய்யும். இக்கால கட்டத்தில், உடலுக்கு சக்தியை தரும் உணவை சாப்பிட வேண்டும்; இல்லை எனில், ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
ஒருவருக்கு சளி, இருமல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வந்தால் அதை சமாளிப்பதுதான் சிரமமான காரியம். மாத்திரை, டானிக் என்று எதை சாப்பிட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்காது.இவை எப்போது நம்மை அண்டாமல் இருக்க இயற்கை மருத்துவம்தான் ஒரே வழி. இதற்கு இயற்கையாக கிடைக்கும் தபசு முருங்கையே சிறந்த மருந்தாகும். இது, அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாகும்.காடு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2018 IST
பல் வலியை விட, கூச்சம் மிகவும் தொல்லை தரும் பிரச்னை. பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான, மிகவும் குளிர்ந்த உணவு அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால், பல் கூச்சம் ஏற்படும். சில சமயம், நீர் அருந்தினால் கூட இந்த கூச்சம் உண்டாகும். இதற்கான முக்கிய காரணம், பற்களின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X