Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு, நடை பயிற்சி, நல்ல தீர்வை கொடுக்கும். சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு, மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது வாக்கிங் போங்க என்பது தான். நடைபயிற்சி செல்வது என்பது சாதாரணமானது. ஆனால், அதன் முழு பயன்களையும் முழுமையாக பின்பற்றுபவர்களுக்கே கிடைக்கிறது. எப்போதும், வேலை, வேலை ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
உறக்கம் என்பது உடலுக்கு கிடைக்கும் பரிபூரண ஓய்வு. எட்டு மணி நேர உழைப்பும், எட்டு மணி நேர உறக்கமும், வாழ்க்கைக்கு இன்றியமையாதது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், எட்டு மணி நேரம் உறங்குபவரின் அறிவாற்றல், நினைவாற்றல் அதிகரிப்பதாகவும், அதற்கு குறைவாக உறங்குவோருக்கு, இவை குறைவதாகவும் தெரியவந்துள்ளது.இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில், நன்றாக உறங்குபவர்களின் எண்ணிக்கையை விட, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
குங்குமப்பூவை பாலில் கலந்து கர்ப்பிணிகள் குடித்தால், குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதற்கு சான்றுகள் எதுவுமில்லை. இருப்பினும், இது சிறந்த ரத்த சுத்திகரிப்பான் என்பதால், கர்ப்ப காலங்களில் குங்குமப்பூ சாப்பிடுவது நல்லது. இதில், குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க, குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். சீப்பு வைத்து தலை வாருதல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சீப்பு பயன்படுத்துவது நல்லது. ஆண்கள் தலை முடியை அதிகம் வளர்க்க கூடாது. மாதம் ஒரு முறை கண்டிப்பாக வெட்டி விட வேண்டும். தலைமுடி காதுகளை தொடும் அளவுக்கு முடி வளர்க்க கூடாது.குளிக்கும் போது காதை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கூர்மையான பொருட்களால் காதுகளை சுத்தம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
பெரிய அம்மை ஏற்பட்டு, கொப்புளங்கள் பெரிதானால், குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். முகத்தில் தழும்புகள் இருந்தால், அழகையே மாற்றி ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இழந்த அழகை திரும்பவும் பெற முடியும். இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு மஞ்சள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
மூன்றில் ஒரு பங்கு உணவு, மூன்றில் ஒரு பங்கு தண்ணீர், மூன்றில் ஒரு பங்கு வெற்றிடம் என்ற அடிப்படையில் தான், நாம் வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டும் என, நம் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். இதனைக் கடைப்பிடிக்காத பட்சத்தில்தான் நோய்கள் நம்மை எட்டிப்பார்க்கத் துவங்குகின்றன. அதிலும், தவறான உணவு பழக்க வழக்கத்தால் வரும் பல நோய்களில், இருதய நோய் முக்கியமானது. பெரும்பாலும் இருதய ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
சுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா, 10 கிராம் அளவு எடுத்து, அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்மானம் குறையும். முடக்கத்தான் இலைகளை எடுத்து, நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
கொத்தமல்லி, நம் சமையலில் அதிகம் இடம்பெறும் மூலிகைப் பொருள். வாசனைக்காக மட்டுமே, சேர்க்கப்படுவது அல்ல. வாசனையோடு அதன் மருத்துவக் குணங்களுக்காகவும் சேர்த்துதான் சமையலில் சேர்க்கப்படுகிறது.கொத்தமல்லி குளிர்ச்சித் தன்மையுடையது. சிறுநீர் பெருக்கல், உடல் வெப்பம் சமன்படுத்தல், வயிற்று வாயு அகற்றல், செரிமானம் மிகுத்தல் ஆகிய மருத்துவ பயன்களைக் கொண்டது. கொத்தமல்லி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
பசியில்லாமல் அவதிப்படுபவர்களும், செரிமானம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கி விட்டு, பழச்சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும். இதை காலையும், மாலையும், 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும், உபாதைகளைக் குறைக்கவும், அதிக ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
வெங்காயம் போன்ற ஒரு சிறந்த இயற்கை மருந்து பொருள் வேறில்லை என்கின்றனர், சித்த மருத்துவர்கள். நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து, அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்; பித்த ஏப்பம் மறையும். சமஅளவு வெங்காயச்சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில் விட்டால் காதுவலி குறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
நம் உணவு பழக்கம், இயற்கையான முறையில் இருந்தவரை எந்த ஒரு பெரிய நோயும் அண்டவில்லை. நம் மூதாதையர் சாப்பிட்ட உணவுகளில் எந்த ரசாயனமும் கலந்திருக்கவில்லை. சுத்தமான காற்றை சுவாசித்து, பரிசுத்தமான நீரை குடித்து, டென்ஷன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தனர். இதனால், அவர்களுக்கு நீடித்த ஆரோக்கியமும், ஆயுளும் கிடைத்தது. இன்றோ நிலைமை தலைகீழ் ஆக மாறி விட்டது.கால மாற்றத்தால், உணவு ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 21,2016 IST
இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை, வயது வித்தியாசமின்றி பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரைகளுக்கு எக்கச்சக்கமாக செலவிடுகின்றனர். உணவு வாயிலாக மட்டும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். பூண்டுதான் அந்த எளிய உணவு.கொழுப்பை குறைப்பதில், பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல, பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
நன்கு கொதித்த ஒரு டம்ளர் பாலில், நிறைய நாட்டு சர்க்கரையை கலந்து தினமும் குடிக்க வேண்டும்ஒரு ஸ்பூன் வெந்தயத்தை, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்கீழாநெல்லியின் வேர், ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்கலாம்ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலில் ஒரு ஸ்பூன் குறுமிளகு சேர்த்து குடிக்கலாம்பொன்னாங்கண்ணி, ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
என் வயது 60. சமீபத்தில் என்னுடைய இரண்டு கண்களிலும் கண்புரை - 'கேட்ராக்ட்' அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன், கண் தானம் செய்ய விரும்பி, குறிப்பிட்ட மருத்துவமனையில் பதிவும் செய்துள்ளேன். என் கண்கள் ஆரோக்கியமானதுதானா? கண் தானம் செய்யலாமா என்ற சந்தேகம் வருகிறது. கேட்ராக்ட் தவிர, கண்களில் அறுவை சிகிச்சை செய்தவர் கண் தானம் செய்யலாமா என்று ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
ஏப்ரல், 1ம் தேதி, 2000 அன்று காலையில் புனேவிலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது, 'டாக்டர் ரொம்ப நன்றி. என்னுடைய நண்பனின் குழந்தை மீனுவின் உயிரை காப்பாற்றியதற்காக' என்று, நெகிழ்ச்சியோடு தொடர்ந்தது, அந்த குரல். பேச்சின் இறுதியில், 'ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று சொல்லி விஷயத்தை கூறியவுடன் நான் நெகிழ்ந்து போனேன். என் நினைவலை பின்னோக்கி ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
கருவில் உள்ள குழந்தை முதல் முதியவர் வரை, மனநல பாதிப்பு களையும், அதற்கான தீர்வுகளையும் விளக்கி வருகிறார், மனநல மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், 5 முதல், 14 வயது வரையிலான வளர் இளம் பருவத்தினர். குழந்தைகள் வளரும் போது, ஒவ்வொரு கால கட்டத்திலும், ஒவ்வொரு விஷயம் பிரதானமாக இருக்கும். தற்போதைய தொழில்நுட்ப உலகில், எந்த நேரமும், மொபைல் போனும் கையுமாகத் தான் குழந்தைகள் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
ரத்த சோகை என்றால் என்ன?உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்த உதவும் ரத்த சிவப்பணுக்கள் புரதமும் இரும்பும் சேர்ந்தது, 'ஹீமோகுளோபின்!' இந்த சத்துக்கள் குறைவதால் ஏற்படுவதே ரத்த சோகை.ரத்த சோகை ஏற்பட காரணங்கள் என்ன?அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2016 IST
ஏப்ரல், 1ம் தேதி, 2000 அன்று காலையில் புனேவிலிருந்து, தொலைபேசி அழைப்பு வந்தது, 'டாக்டர் ரொம்ப நன்றி. என்னுடைய நண்பனின் குழந்தை மீனுவின் உயிரை காப்பாற்றியதற்காக' என்று, நெகிழ்ச்சியோடு தொடர்ந்தது, அந்த குரல். பேச்சின் இறுதியில், 'ஒரு சந்தோஷமான விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்' என்று சொல்லி விஷயத்தை கூறியவுடன் நான் நெகிழ்ந்து போனேன். என் நினைவலை பின்னோக்கி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X