Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2019 IST
* உலகப்புற்று நோய் தினம் என்றால் என்ன அதை ஏன் கொண்டாட வேண்டும்?ஆண்டு தோறும் உலகப்புற்று நோய் தினம் பிப்., 4ல் கொண்டாடப்படுகிறது. 2008 பிப்., 4ல் ஜெனிவா நகரில் உலகப்புற்று நோய் பிரகடனம் செய்யப்பட்டது. அதில் புற்று நோய்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு செய்ய வேண்டிய உதவிகள், புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் புற்றுநோய் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2019 IST
* தாய்ப்பால் குடிக்கும் குழந்தை அழ காரணம் என்ன?குழந்தை அழ முதல் காரணம் வயிற்று வலி தான். தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கும் அஜீரணத்தால் மலக்குடன் சுருங்கி விரியும் போது வயிற்று வலி ஏற்பட்டு குழந்தை அழத் தொடங்கும்.* வயிற்று வலியால் அழும் குழந்தையை எவ்வாறு கண்டறிவது?வயிற்று வலியால் அழும் குழந்தை விட்டு, விட்டு அழுகும். கீழே படுக்க வைத்தாலும் அழும், தோளில் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2019 IST
வெள்ளைப் பூசணி, வாழைத் தண்டு, வெள்ளரிக் காய், மூன்றையும் சம அளவு எடுத்து, தோல் சீவி, துணடுகளாக்கி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, அரைத்து, அப்படியே சாப்பிடலாம் அல்லது தண்ணிர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, ஒரு டம்ளர் சாறாகக் குடிக்கலாம். தினமும் காலையில், வெறும் வயிற்றில் வெள்ளை ஜூஸ் குடித்தால், உடல் பருமன் குறையும். உடம்பில் நீர்ச்சத்து குறையாது; நார்ச் சத்து, பசியைக் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2019 IST
வலிப்பு நோய் பாதிப்பு இருப்பவர்கள், வாகனம் ஓட்டலாமா? இந்த சந்தேகம் நிறைய பேரிடம் உள்ளது. வலிப்பு நோய் பற்றி தெளிவாகப் புரிந்து கொண்டால், இந்த கேள்வியே வராது.நரம்பு திசுக்களால் உருவானது மூளை. மின் துாண்டுதல்களால் இதன் இயக்கம் நடக்கும். ஒரு ஒயரில் மின்சாரத்தைச் செலுத்தினால், ஒரே சீராக, ஒயரின் உள்ளேயே மின்சாரம் செல்ல வேண்டும்.அதற்கேற்ற பாதுகாப்பு அம்சங்கள் மின் ஒயரின் ..

பதிவு செய்த நாள் : பிப்ரவரி 24,2019 IST
ஆண்களுக்கு ஆன்ட்ரோபாஸ் என்பது, 55 வயதிற்கு மேல் தான் வருகிறது. ஆனால், பெண்களுக்கு, சமீப ஆண்டுகளில், 35 வயதிலேயே மெனோபாஸ் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மொபைல் போன் உட்பட மின் காந்த அலைகள் வெளிப்படும் சாதனங்களை பயன்படுத்துவது முக்கிய காரணம். இவை கருக்குழாயை பலவீனப்படுத்துகிறது.ஹார்மோன் சமச்சீரற்ற தன்மையை அதிகப்படுத்துகிறது. கருக்குழாயில் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X