Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
சந்தையில் விற்கப்படும், "டை' வகைகளில், கருமை நிறத்திற்காக சேர்க்கப்படும், "பாரா பெனிலைன் டை அமின்' எனும் வேதிப்பொருள், பலருக்கு, எதிர்வினையை ஏற்படுத்துகிறது.எப்போதும், வெள்ளை தோல் மற்றும் கருமை நிற கேசத்துடன், இளமையாக தோற்றம் அளிக்கத்தான், எல்லோரும் விரும்புகின்றனர். ஆனால், இளநரை பிரச்னைக்கு ஆளாவோர், தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, தலைமுடிக்கு, "டை' ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனது மகன் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுகிறான். அவன் ஓடும்போது மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?விளையாடும்போது நம் சுவாச குழாயின் வெப்பநிலை குறைகிறது. இதனால் சுவாச குழாய் சுருங்கி இருமல் மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மூச்சுத் திணறலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு, சுவாசக்குழாய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
எனது வயது 45. நாக்கு, ஈறுகளில் சில இடங்களில் வெள்ளை திட்டுகள் உருவாகி உள்ளன. பல் தேய்க்கும்போது அவற்றின் மேல்பட்டால் ரத்தம் வருகிறது. சாப்பாடு விழுங்க சிரமமாக உள்ளது. நான் என்ன செய்வது?வாயினுள் உள்ள "காண்டிடா' என்ற வகை பூஞ்சையால் ஏற்படும் வாய்ப்புண் இது. சாதாரணமாகவே எல்லோருக்கும் வாயில் சில வகை கிருமிகளும், பூஞ்சைகளும் இருக்கும். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 03,2013 IST
எனது வயது 62. இரண்டு ஆண்டுகளாக மூட்டுவலி உள்ளது. மூட்டு தேய்மானம் அடைந்துள்ளது என டாக்டர் கூறுகிறார். வலிநிவாரண மருந்து எடுத்தால் சிலமணி நேரம் வலி குறைகிறது. அதை தொடர்ந்து எடுக்கலாமா?வலி நிவாரண மருந்துகள், பாராசிட்டமால், NSAID மற்றும் OPIOD டெரிவேடிவ்ஸ் ஆகிய மூன்று குழுமங்களாக உள்ளன. பாரசிட்டமால் மருந்து, வலி நிவாரணத்தை மிதமாக கொடுத்தாலும், பக்கவிளைவுகள் குறைவு. NSAID வகையைச் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X