Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
வாய்ப்புண் தொந்தரவால் அவதிப்படாதவர் இருக்க முடியாது. வாய்ப்புண் ஏன் வருகிறது எப்படி வருகிறது என தெரியாமல், பலர் கஷ்டப்படுகின்றனர். வாய்புண் வருவதற்கான காரணத்தையும், அதற்கான தீர்வை தெரிந்து கொண்டால், வாய்ப்புண் வருவதை தடுக்கலாம். வாய் பகுதியிலுள்ள, மென்மையான தோல் பகுதியில் வாய்ப்புண் ஏற்படுகிறது. வாய்புண் வந்தால் வாய் துர்நாற்றம் ஏற்படும். எந்த உணவையும், இயல்பாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
உடலிலுள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதனை உலகிலுள்ள மிகச்சிறந்த சுத்திகரிப்பு உபகரணம் என்று தான், சொல்ல வேண்டும். மனிதன் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில், சிறு நீரகமும் ஒன்று. இது மிகச் சிறிய உறுப்பாக இருந்தாலும், அதன் பணிகள் வியக்கத்தக்கவை. ஒவ்வொரு மனிதனுக்கும் இரு சிறுநீரகங்கள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் இருபுறமும், விலா எலும்புக்கு கீழே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
நத்தை சூரி என்றவுடன், இது ஏதோ ஒரு உயிரினத்தின் பெயர் என்று நினைக்க வேண்டாம். இது அரிய வகை மூலிகைளில் ஒன்றாகும். இதன் வித்தியாசமான பெயருக்கு ஏற்ப, பல வித நோய்களை போக்கும் தன்மை உடையது. இம்மூலிகை, சித்து வேலைகள் உட்பட பல்வேறு நோய்களை குணமாக்க பயன்பட்டதால், சித்தர்கள் இதை மாகமூலிகை என, அழைத்தனர். இயற்கையாக கிடைத்த மூலிகைகளைக் கொண்டு, பல நோய்களை குணப்படுத்தி வந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
இந்தியாவில் பலர், மூலநோயால் அவதிப்பட்டு வருவதாக, ஒரு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. மூலநோயை பொறுத்தவரை, அலோபதி மருந்துகள், அதிகம் பலன் தருவதில்லை. இயற்கையாக கிடைக்கும், மூலிகை மருந்துகள், மூலத்தை கட்டுப்படுத்துகின்றன. இதில், சேப்பங்கீரை மூலநோயை கட்டுப்படுத்தும், அரிய மூலிகையாக பயன்படுகிறது. சேப்பங்கிழங்கு இந்தியா முழுவதும் மருந்திற்காகவும், உணவிற்காகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
தலைவலி ஏற்பட்டால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாது. தாங்கி கொள்ள முடியாத தலைவலியால், நாம் செயலிழந்து காணப்படுவோம். இத்தகைய தலை வலியானது, பொதுவாக, அதிக சப்தத்துடன் இசை கேட்டாலோ, அதிகப்படியான வாசனையினாலோ அல்லது மன அழுத்தத்தினாலோ ஏற்படக்கூடும். அதேசமயம், ஒருசில உணவு பொருட்களுக்கும், தலைவலிக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
சளி, இருமல். இளைப்பு போன்ற போன்றவை, தீராத நோய் என்று சொல்வதற்கில்லை. எல்லோருக்கும் எல்லா வயதினருக்கும் வரக்கூடியதாகும். இதற்கு இங்கிலீஸ் மருந்துகளை விட, இயற்கையாக கிடைக்கும் மூலிகை வகை மருந்துகள், சிறந்த நிவாணமாகும். இதில், சளியை கோக்கும் இயற்கை மருந்தாக திப்பிலி பயன்படுகிறது. திப்பிலி என்பது அரிய வகை மூலிகை மருந்து வகைகளில் ஒன்றாகும். எல்லா நாட்டு மருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது, ஒரே ஒரு பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் என்பது தெரியுமா? தினமும் ஒரு கொய்யா பழத்தை சாப்பிடுவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் வைட்டமின் பி, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகளும் அடங்கியுள்ளன. மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள், கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
முருங்கை மரம் ஒரு மருத்துவ பொக்கிஷம் என்று சொல்லும் அளவுக்கு, அரிய மருத்துவ குணமுடையதாக விளங்குகிறது. இதோ அது பற்றி சில மருத்துவ குறிப்புகள். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச்சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் நீங்கும். முருங்கைப் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
காய்கறி வகை உணவுகளில் சகல நலங்களையும், தரும் உணவு எதுவென்றால் அவை கீரைகள்தான். கீரைகளில் உயிர்சத்துக்கள், தாது உப்புகள், கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. மாமிச உணவில் கிடைக்கும் சக்தி கீரையிலும் கிடைக்கிறது. கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதோ ஆரோக்கியம் தரும் ஆறுவகை கீரைகள்.சிறுகீரை: சிறுகீரையை பற்றி தெரியாதவர் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
புற்றுநோய் செல்களை உடலில் வளரவிடாமல் தடுக்கும் சக்தி காய்கறிகளுக்கு உண்டு. அத்தகைய சக்தி வாய்ந்த காய்கறிகள் பற்றிய குறிப்புகள்: உருளைக்கிழங்கு: புற்றுநோயை எதிர்க்கும் பொருள், தோலின் உட்பாகத்தில் இருப்பதால், உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிட வேண்டும். அதிலும்,பேபி பொட்டேட்டோ என்று அழைக்கப்படும், உருண்டையான சிறிய ரக உருளைக்கிழங்கு சிறந்தது.பாகற்காய்: விஞ்ஞானிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
எந்த காலத்திற்கும் ஏற்ற ஒரே பழம் வாழைப்பழம் தான். உடல் வளர்ச்சிக்கு ஏற்ற அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. உணவுக்கு பதிலாக வாழைப்பழத்துடன், ஒரு டம்ளர் பால் குடித்தால் போதும். நல்ல ரகத்தில், ஒரு பெரிய வாழைப்பழம் சாப்பிட்டால், 20 திராட்சை, 4 பேரிச்சம்பழம், 2அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டதற்கு சமம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
குழந்தைகளுக்கான சத்துக்களை சேர்ப்பதில் கீரைகளுக்கு முக்கிய பங்குள்ளது. கண்பார்வை, எலும்புகளுக்கு வழுவூட்டுதல், மூளையின் செயல்பாடுகளை தூண்டுதல், போன்ற ஒவ்வொரு திறன்களை வளர்ப்பதற்கும், ஒவ்வொரு கீரை மருந்தாக உள்ளது. இதில், குழந்தைகளுக்கு அதிக பயன்களை அளிப்பது, பசலைக்கீரை. இக்கீரையில் உள்ள, புரதம், மற்றும் கொழுப்பு சத்துகள் குழந்தைகளுக்கு, உடல் பலத்தை அதிகரிக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் திரிகடுகம் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சித்த வைத்தியம், ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ முறைகளில், இவை மூன்றும் முக்கிய மருந்து பொருளாக பயன்படுகிறது. பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு, விஷ முறிவுத்தன்மை கொண்ட உணவு பொருளாக விளங்குகிறது. இதில், கால்சியம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும். ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். நல்லெண்ணெய், 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
அதிமதுரம், மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 01,2015 IST
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால், நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு காரணமாக, இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்க, நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
இன்று, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முதல், அரசியல் கட்சிகள் வரை, அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஒரே தானம், ரத்த தானம் மட்டுமே. ஆனால் அனைவரும் நினைத்த நேரத்தில், ரத்த தானம் கொடுத்து விட முடியுமா? நல்ல உடல் நலம் உள்ள ஆண், பெண்; 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு கீழ் இருப்போர்; குறைந்தது 45 கிலோ எடை இருப்போர், ஆகியோர் ரத்த தானம் அளிக்கலாம் ரத்த தானம் கொடுப்பவரின் ஹீமோகுளோபின் அளவு, 12.5 ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
'நேரத்தை வீணாக்க வேண்டாம்; காலம் பொன் போன்றது' என்ற பழமொழிகள் எல்லாம், நாம் அடிக்கடி கேட்டவை; கேட்பவை. 'நேரத்தை வீணாக்காமல், ஏதாவது செய்தால், நல்லது' என்று அந்த பழமொழிகளுக்கு இப்போது அர்த்தம் சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில், எப்போது வேண்டுமானாலும், எந்த வேலையையும் செய்யலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு.உண்மை என்ன? : செய்ய வேண்டியதை, செய்ய வேண்டிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
குழந்தைகள் நல மருத்துவத்தை, சிறப்பு பிரிவாக நான் எடுத்த காரணம், குழந்தைகள் என்றால் எனக்கு பிடிக்கும். தினமும் என் துறைக்கு, சிகிச்சைக்காக வரும் குழந்தைகளோடு, உணர்வுபூர்வமாகவும் இணக்கமாகவும் இருப்பது, என் நடைமுறைகளில் ஒன்று.ஆறு ஆண்டுகளுக்கு முன், மார்ச், 27ம் தேதி, நிஹாரிகா என்ற குழந்தையை சந்தித்தேன். மருத்துவ காரணங்களால், அறுவை சிகிச்சையின் மூலம், தாயின் கருப்பையில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
1சொறிசிரங்கு என்றால் என்ன?இது ஒருவகை, தோல் வியாதி. ஆங்கிலத்தில், இதை 'ஸ்கேபிஸ்' என்பர். பொதுவாக, குழந்தைகள் மண்ணில் விளையாடுவதால், சொறிசிரங்கு வரும் என்பர்; அது தவறான கருத்து.2சொறிசிரங்கு வர காரணம் என்ன?ஒரு வகையான, சொறிப்பூச்சிகளே இதற்கு காரணம். இந்த பூச்சிகள், மனிதர்களிடம் மட்டுமே வாழும், ஒரு வகையான ஒட்டுண்ணி. இப்பூச்சிகளின் தாக்கத்தினால்தான் சொறிசிரங்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 04,2015 IST
உணவே மருந்தாக இருந்தால், ஆரோக்கிய வாழ்விற்கு தடையில்லை. மாறாக, உணவு நோயை உருவாக்குவதாக இருந்தால், பிரச்னை தான். உணவே மருந்தாக பயன்படும் உணவுதான், வரகு அரிசி காளான் பிரியாணி.வரகு அரிசி காளான் பிரியாணி செய்வது எப்படி?தேவையானவைவரகு அரிசி 1/4 கிலோகாளான் 50 கிராம்வெங்காயம் 1 பெரியதுதக்காளி 1 பெரியதுஎண்ணெய் தேவையான அளவுநெய் சிறிதளவுதயிர் 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் 2ஏலக்காய் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X