Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 02,2016 IST
பி ளஸ் 2 தேர்வு நேற்று துவங்கியுள்ளது. தேர்வு சமயத்தில், மாணவர்களுக்கான டிப்ஸ் தருகிறார் மருத்துவர் ரேச்சல் ரேபேக்கா பிலிப். இரவு நீண்ட நேரம் கண் விழித்துப் படிப்பதால், உடலின் உஷ்ணம் அதிகரிக்கும். கண்களில், இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விட்டால், உடல் சூடு தணியும். தினமும் தலை, உள்ளங்கைகள், பாதங்களில் சில துளிகள் விளக்கெண்ணெயை தேய்த்துக் குளிக்கலாம். தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2016 IST
எனக்கு, அடிக்கடி காய்ச்சல் வருகிறது. உடலின் உஷ்ணம் அதிகமானவுடன், 'பாரசிட்டமால்' மாத்திரை வாங்கி சாப்பிடுவேன்; ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சல் அடிக்கடி வருவது ஏதாவது நோயின் அறிகுறியா?எஸ்.ரவிகுமார், மானாமதுரைஉடலின் வெப்பம் சராசரி வெப்பநிலையான, 98.4 டிகிரி பாரன்ஹீட்டை விட அதிகமாகும் நிலையே காய்ச்சல். பெரும்பாலானோர் நினைப்பது போல காய்ச்சல் என்பது நோயல்ல. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2016 IST
12, ஜனவரி, 2016 காலை, 8:00 மணி இருக்கும். தீவிர சிகிச்சை பிரிவில், நோயாளிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தேன். அவசரமாக என்னை நோக்கி வந்த, 'டியூட்டி' நர்ஸ், நினைவிழந்த நிலையில் குழந்தை ஒன்று, அவசரப் பிரிவில் இருப்பதாக தகவல் சொன்னார்; உடனடியாக சென்று பார்த்தேன். குழந்தையை படுக்க வைத்திருந்த கட்டிலின் அருகே பதற்றத்துடன் காத்திருந்த குழந்தையின் தந்தை, 'டாக்டர் என் குழந்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2016 IST
கடந்த இரண்டு வாரங்களாக, கருப்பையில் துவங்கி ஒவ்வொரு பருவத்திலும் என்ன மாதிரியான மனப் பிரச்னைகள் வரும் என்பதை விளக்கி வருகிறார், மனநல சிறப்பு மருத்துவர் லட்சுமி விஜயகுமார். இந்த வாரம், 14 முதல், 19 வயது வரை உள்ளவர்களுக்கு...இந்தப் பருவத்தில், உடல் வளர்ச்சியோடு சேர்ந்து, ஹார்மோன்களின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும். ஹார்மோன்களின் செயல்பாடு, உடலை விட மன மாற்றங்களை அதிகம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 02,2016 IST
'ரிக்கட்ஸ்' என்றால் என்ன?எலும்புகள் வளர்ச்சி குன்றி வலுவிழந்து, வளைந்து இருப்பதற்கு, 'ரிக்கட்ஸ்' என்று பெயர்.ரிக்கட்ஸ் வரக் காரணம் என்ன? 'வைட்டமின் டி' குறைபாடு தான் பிரதான காரணம். இது தவிர, கால்சியம் குறைபாடு, சிறுநீரகம், கல்லீரல், உணவுக் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகளாலும் ரிக்கட்ஸ் வரலாம்.எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் தானே முக்கியம்?நாம் சாப்பிடும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
அறுசுவை உணவில், தயிருக்கு முக்கியப்பங்கு உண்டு. தயிர் சாப்பிட்டால், என்னென்ன நன்மை கிடைக்கும் என தெரிந்து கொண்டால், தினசரி உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாத தயிர் மாறிவிடும். தயிர், உடலுக்கு அரு மருந்து; குளிர்ச்சியைத் தரும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும். பால் குடித்ததும், ஒரு மணி நேரம் கழித்து, 32 சதவீத பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர், சாப்பிட்ட ஒரு மணி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
வெங்காயம் போல் சிறந்த கிருமிநாசினி வேறு கிடையாது; ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க, பூண்டுக்கு இணையான சக்தி, வெங்காயத்திலும் உள்ளது. இதனால்தான், நமது முன்னோர் எந்த சமையல் என்றாலும், அதில் வெங்காயத்தை சேர்த்து வந்தனர்.இதோ, வெங்காயத்தின் பிற நன்மைகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்: வெங்காயம், வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கு உதவுகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
குழந்தைகள் தினமும் காலை, சாப்பாடு சாப்பிடாமல் பள்ளிக்கு செல்லும் போது, ஆரோக்கியம் குறைகிறது. இதன் விளைவு, மூளையின் சுறுசுறுப்பு தன்மை குறைந்து, சிந்தனை திறன் மக்கி போகும் அளவுக்கு, குழந்தைகளின் மனநிலை சென்றுவிடும். ஆகவே, கீரைகள், பழங்கள், தானியங்களை காலை நேர உணவாக சாப்பிட வைப்பது அவசியம். இதில், வெண்டைக்காய் சாப்பிடுவது சிந்தனையை அதிகரிப்பதாக மருத்துவர்கள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே, நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரை காரணமாக நரைமுடி வந்தால், ஒன்றும் செய்ய முடியாது. சிலருக்கு, முடிக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற சுரப்பிகளை உற்பத்தி செய்யும், மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருப்பது, ஒரு காரணமாக இருக்கும்.மெலனின் அளவு குறைந்தால், கூந்தல் நரைக்க துவங்கும். இத்தகைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
கொழுப்பில் இரண்டு வகை உண்டு. அவை நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பு. இதில், நல்ல கொழுப்பை எச்.டி.எல்., என்றும், தீய கொழுப்பை எல்.டி.எல்., என்றும், மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். உடல் ஆரோக்கியத்தை, நல்ல கொழுப்புகள் ஊக்குவிக்கின்றன. தீய கொழுப்புகள் ரத்தநாளங்களிலும், ரத்தத்திலும் சேருவது நல்லதல்ல. கெட்ட கொழுப்புகளை அகற்ற, மருந்துகளை விட, தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம். இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக காட்ட, பல் மருத்துவமனைக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
இலந்தை பழம் உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக் கூடியது. குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். பொதுவாக பருவக் காலங்களில் விளையும் பழங்களை, அவ்வப்போது உண்டு வந்தால், அதன் பயன்களை முழுமையாகப் பெறலாம்.100 கிராம் இலந்தை பழத்தில், 74 கலோரியும், 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், வைட்டமின்கள் ஏ, பி2 மற்றும் சி, கால்ஷியம், பாஸ்பரஸ் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம், நாம் அறியவேண்டியது ஒன்று. நாம் சிறுவயதில் ஓடியாடி விளையாடுகிறோம். சிறு வயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்து விடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் தேடியோ, வேறு பல காரணங்களாலோ அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்துக்காகவும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 06,2016 IST
கோடை துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரிக்கிறது. அப்படியானால் நிஜமான கோடை வெயில் எப்படி இருக்கும் என்பதை, நினைத்துப் பார்த்தாலே முதுகில் வியர்க்கிறது. கடும் வெயில் காலத்தில், உடலுக்கு பாதிப்பு வராமல் தடுக்க குளிர்ச்சியான பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். வெயிலில் அலைவோரின் சருமம், பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகும்.சூரியக்கதிர்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X