Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
வெயிலில் வெளியில் போகும் போதும், இருசக்கர வாகனங்களை ஓட்டும்போதும், "கூலிங் கிளாஸ்' அணியும் பழக்கம் உள்ளவர்கள், மருத்துவரின் ஒப்புதல் பெற்று, அவற்றை அணிந்தால் நல்லது."எண் சாண் உடம்பிற்கு, சிரசே பிரதானம்' என்றால், "சிரசிற்கு கண்களே பிரதானம்' என, சொல்லலாம். உடல் உறுப்புகளில் மிகவும் நுட்பமான அமைப்பை பெற்றுள்ள, கண்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
"ரோபோ' என்று பிரபலமாக அழைக்கப்படும், இயந்திர மனிதனின் உதவி கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சையே இது. மிக நுண்ணிய, திசுக்களை அணுகுவதற்கும், உடலின் முக்கிய நரம்புகள் அல்லது ரத்த நாளங்களைச் சேதப்படுத்தாமல், தேவையான அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு, இது மிகுந்த உயரிய முறையாகும். இந்த விதமான, ரோபோ அறுவை சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற சிகிச்சை நிபுணர்கள், இதை மிக எளிதில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
ஜோசுவா, களியக்காவிளை: 68 வயதான நான், தீவிர மூட்டுவலியால் அவதிப்படுகிறேன். டாக்டரிடம் ஆலோசித்ததில், மூட்டு மாற்று சிகிச்சையை பரிந்துரைத்தார். என் வயதுக்கு அதை செய்து கொள்ளலாமா?மூட்டு மாற்று சிகிச்சையில் பழுதடைந்த ஜவ்வை அகற்றி, செயற்கை மூட்டு பொருத்தப் படுகிறது. இந்த சிகிச்சை, மூட்டுவலிக்கு ஒரு நீண்டகால தீர்வளிக்கும் சிகிச்சை. இது வடிவமைக்கப்பட்டதே, வயது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
எனது 10 வயது மகனுக்கு இருதயம் இடது புறத்திற்கு பதிலாக வலதுபுறம் உள்ளது. இதனால் நுரையீரலுக்கு ஏதேனும் பிரச்னைகள் வருமா?ஒரு சிலருக்கு இடதுபுறம் உள்ள உறுப்புகள் அனைத்தும் வலது புறமும், வலதுபுறம் உள்ள அனைத்து உறுப்புகளும் இடதுபுறமாகவும் இருக்கும். இதனால் ஒரு பிரச்னையும் இருக்காது. ஆனால் இடதுபுறத்தில் இருக்க வேண்டிய இருதயம் மட்டும் வலதுபுறமாக இருந்தால், ஒரு சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
எனது 10 வயது மகன், முறையாக பற்களை சுத்தம் செய்தாலும், சொத்தை வந்து விடுகிறது. சொத்தை வராமல் தடுக்க ஏதும் சிகிச்சை உள்ளதா?பற்களில் சொத்தை வந்தபின், சிகிச்சை செய்து கொள்வது ஒருவழி. சொத்தை வராமல் தடுப்பது அதைவிட சிறந்தது. இதற்கு வீட்டில் செய்ய வேண்டியது, சரியான முறையில் பல்துலக்குவது, சத்தான உணவு உண்ணுதல், பற்களையும், ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்தல் போன்ற வழிமுறைகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2013 IST
எஸ். பார்த்திபன், மதுரை: எனக்கு நான்கு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. இதற்கு அம்லோடிபின் 5 மி.கி., என்ற மாத்திரையை தொடர்ந்து எடுத்து வருகிறேன். ஆனால் தற்போது எனது ரத்தஅழுத்தம் 150/100 என்ற அளவில் உள்ளது. நான் அம்லோடிபின் மாத்திரையை 10 கிராமாக உயர்த்திக் கொள்ளலாமா?ரத்தக்கொதிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர், தங்களுக்கு ரத்தக்கொதிப்பு உள்ளது என்பதையே அறியாமல் உள்ளனர். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X