Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 10,2019 IST
* கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். முடிந்தளவு காலை, மாலையில் வெளி வேலைகளை வைத்து கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத காரணத்திற்காக வெளியில் செல்ல நேரிட்டால் குடையை உபயோகித்தல் நலன் பயக்கும்.* கோடையில் கோபம் வருமா?இரவில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் துாங்க வேண்டும். கோடையில் வெயில் அதிகளவு இருப்பதால் மனஅழுத்தம் அதிகமாகும். எனவே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2019 IST
என் சகோதரிக்கும், எனக்கும் ஆஸ்துமா உள்ளது. குளிர் காலத்தில் எங்களுக்கு ஆஸ்துமா தொந்தரவு இருந்தது. தற்போது வெயில் துவங்கிய நிலையில் எனது சகோதரிக்கு ஆஸ்துமா பிரச்னை இல்லை. எனக்கு ஆஸ்துமா தொந்தரவு உள்ளது? இதற்கு என்ன செய்வது?ஆஸ்துமா பிரச்னை பல காரணிகளால் வரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணிகளால் ஆஸ்துமா பிரச்னையை உண்டு பண்ணும். உங்கள் சகோதரிக்கு குளிர்காலத்தில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2019 IST
தைராய்டு கோளாறினால், உடல் பருமனானவர்கள், 10 நாட்களுக்கு, இந்த 'டயட்'டைப் பின்பற்றிப் பாருங்கள். பலன் தெரியும்.காலை எழுந்தவுடன், வெதுவெதுப்பான நீரில், அரை மூடி எலுமிச்சை சாறில், ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.அரை மணி நேரம், சீரான நடைப்பயிற்சி அல்லது யோகா பயிற்சிக்குப் பின், காலை உணவு சாப்பிடலாம்.வாழைப்பழம், மாதுளை அல்லது அந்தந்த பருவத்தில் கிடைக்கும், ஏதாவது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2019 IST
குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய், பார்வை இழப்பிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது; சிகிச்சை அளிக்காவிட்டால், பார்வைத் திறன் முற்றிலும் பறிபோகும் அபாயம் உள்ளது.இந்த நோய் பாதிப்புள்ள, 90 சதவீதம் பேர், பாதிப்பு இருப்பது தெரிந்தாலும், சிகிச்சை பெறுவதில்லை. கண்களில் அழுத்தம் அதிகமாகும்போது, அழுத்தத்திற்கு உள்ளாகும் பார்வை நரம்புகளின் முனைகள் சேதமடைந்து, படிப்படியாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 10,2019 IST
வாழ்க்கை முறை மாற்றத்தினால், நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகள், மன அழுத்தம், முதுகு மற்றும் கழுத்து வலி. சமீப ஆண்டுகளில், 30 வயதிற்கு உட்பட்டவர்கள், இந்தப் பிரச்னைகளோடு வருகின்றனர்.எந்தப் பக்கமும் வளையாமல், மூங்கில் போல நேராக அமைந்துள்ள உடல் அமைப்பை, உட்காரும் போது, சரியான நிலையில் வைக்காமல் இருப்பதே, பிரச்னைக்கு முக்கிய காரணம். உட்காரும் போதும், நிற்கும் போதும், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X