Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பிற வார இதழ்கள்
பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
* நான் மூன்று மாத கர்ப்பமாக உள்ளேன். சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்?உலக அளவில் அதிக பெண்கள் கர்ப்பகால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். அதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால் தாயையும், குழந்தையையும் பாதிக்கும். உணவுக் கட்டுப்பாடு, இன்சுலின் ஊசி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
மன நோய்களின் வகைகள் என்ன?மன நோய்கள் தீவிர மனநோய், மிதமான மனநோய் என இரு வகையாக பிரிக்கப்படுகிறது. தீவிர மனநோய் பிரிவில் மனச்சிதைவு, மனச்சோர்வு, மனஎழுச்சி (பைபோலார் நோய்)ஆகியநோய்கள் உள்ளன.மிதமான மனநோய் எவ்வாறு வெளிப்படும்?மிதமான மனநோய் பாதித்தவர், தான் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பர். அவை ஏன் ஏற்பட்டது என்ற காரணத்தை அறிந்தோ அல்லது சரிவர புரிந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. இரவில் தூங்குவதற்கு முன், ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின், தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
குடை மிளகாய் தோற்றத்தில் பெரியது. ஆனால், காரத்தில் ரொம்ப சிறியது, இதில் அவ்வளவு காரம் கிடையாது. மேலும், இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால் தான், பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய் இல்லாமல் இருக்காது.குடை மிளகாயில் குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகியவை அதிகம் உள்ளன. குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
நவீன பொருளாதார தேடல் பாதையில் பயணிக்கும் நாம், நோய்களுக்கு அடிமையாகி விட்டோம் என்பதை மறந்து விடுகிறோம். இப்படியே போனால், வரும் சந்ததிகளின் உடல் வலிமை கேள்விகுறி தான். தனிப்பட்ட நபரின் ஆரோக்கியத்தை பார்த்து கொள்ள வேண்டியது, அவரவர் கடமை. எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எதெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
வயதானவர்கள் மட்டுமின்றி, இளவயதினர் பலரும், மூட்டு வலியால் அவதிப்படுவதை காண முடிகிறது. இதற்கு பல வகையில் வைத்தியம் பார்த்தும், பலனில்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால், இயற்கை முறை வைத்தியத்தில் நல்ல பலன் கிடைக்கிறது.சுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து, காலை, மாலை இரு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும், தலா, 10 கிராம் அளவு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
போதிய மழை இல்லாமல், வெயில் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. இச்சமயத்தில், வெளியில் பணிக்கு செல்பவர்களுக்கு, உடலில் நீர் வறட்சி ஏற்படும். இதுபோன்ற சமயத்தில், உடலில் நீர் வறட்சியாகாமல் இருக்க, தேவையான அளவு நீரையும், அதற்கு ஏதுவான பழங்களையும் உட்கொண்டு வந்தால், எவ்வித பாதிப்பில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.போதியளவு நீர் குடிப்பதன் மூலம், உடலை குளிர்ச்சியாக வைக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
பாகற்காய் சமையல் என்றால், குழந்தைகள் சாப்பிட, ரொம்பவே அடம் பிடிப்பர். உட்கொள்ள வைப்பதில், தாய்மார்கள் பாடு பெரும்பாடாகும். பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகளில் பரவலாக விளைகிறது.பொதுவாக, பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை, மிதி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 12,2017 IST
மனிதன் மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்.வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க, இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X