Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால், பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர, இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர், அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது; உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
தென் மாநிலங்களில் தான், டிகாஷன் காபி குடிக்கும் பழக்கம் பல ஆண்டுகளாக இருக்கிறது. அதிலும், தமிழ்நாட்டில் காபி குடிப்போர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. சமீப காலங்களில், பல மாநிலங்களிலும் மாடர்ன் காபி கடைகள் பெருக ஆரம்பித்து, காபி மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகமாக காணப்படுகிறது. காபி, உடலுக்கு நல்லதா கெட்டதா? இந்த கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஆனால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
உலர் திராட்சையை பாயசத்தில் போட்டு சாப்பிட்டால், சுவை அட்டகாசமாக இருக்கும் என்பதை மட்டும் அறிந்தவரா நீங்கள்? மேலே படியுங்கள்.உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் வைட்டமின்கள், அமினோ அமிலங்களும் உடலுக்கு சக்தியை அளிக்கின்றன. தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தேவையான, உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
குளிர்காலம் என்றால் ஜலதோஷம், வெயில் காலம் என்றால் வெப்பம் இப்படி பருவகாலங்கள் மாறி, மாறி உடல் ஒரு நிலைக்கு வருவதற்குள் அப்பப்பா... கஷ்டம் தான்.பருவ காலங்கள் மாறுவது ஒரு புறம் இருக்க... சிலருக்கு உடல் சூடு மட்டும் மாறாமல் இருக்கும். இதற்கு இவர்களது உடல் இயற்கையாகவே சூடாக இருப்பது தான் காரணம். இவர்களுக்காகவே இந்த சூப்பர் ஆலோசனைகள். தலைக்குளியல் போடுவதற்கு, 4 மணி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
கர்ப்பமாகி இரண்டாவது மாத துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது, காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டவுடனோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக, மூன்று மாதங்களுக்கு மேலும் நீடிப்பது உண்டு. மிகவும் பிடித்த உணவு, பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் கத்திரிக்கா...நேத்து வச்ச மீன் குழம்பு இன்னும் இழுக்குதய்யா... இந்த பாடல் வரிகளை கேட்கும்போதே பலருக்கும், நாக்கில் எச்சில் ஊறிவிடுகிறது. அந்தளவுக்கு மீன் குழம்பின் ருசிக்கு பெரும்பாலானோர் அடிமை. அதே சமயம், நாள் கடந்து பழைய மீன் குழம்பை சாப்பிடுவது நல்லதா, கெட்டதா? என்ற சந்தேகம் அவ்வப்போது எழுவதுண்டு. எந்த உணவையும் சமைத்த உடனே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
இயற்கையில் கிடைக்கும் காய்கறி, பழங்களை கலர் கலராக சாப்பிடுவது, குழந்தைகள் முதல் அனைவரின் உடலுக்கும் மிகவும் நல்லது என்று உணவு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சிலருக்கு குறிப்பிட்ட காய்கறிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக, அந்த காய்கறிகளை மட்டும் அடிக்கடி வாங்கி வந்து, சமைத்து சாப்பிடுவார்கள். இப்படி, ஒரே நிறத்தில் உள்ள காய்கறியை சாப்பிட்டால், ஆரோக்கியமான உடல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
பொதுவாகவே, மனிதர்களுக்கு மறதி என்ற ஒரு நிலையே இல்லை. நாம் ஒரு விஷயத்தை மறந்துவிட்டோம் என்றால், மீண்டும் அதனை எண்ணி ஞாபகப்படுத்த முயற்சிக்க மாட்டோம். ஒருவருக்கு ஒரு விஷயம் மனதிலே இல்லை, அல்லது அவர் ஞாபகப்படுத்த முயற்சிக்கவில்லை என்றால், அது அவரது மனதிலிருந்து அழிந்துபோன விஷயம். சரி... ஞாபக சக்தியை வளர்த்து கொள்ள என்ன செய்ய வேண்டும் ? நமது உடலில் பல சுரப்பிகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தாலும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும். வீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி செலவிடப்படுகிறது என்பது, அவரவர் உடல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
சர்க்கரை வள்ளிக்கிழங்கு, இதய நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதை ஒரு உணவாக மட்டுமே சுவைத்து பழகியவர்களுக்கு, இந்த தகவல் பயன் உள்ளது தான்.பெயருக்கு ஏற்ப இனிப்பு சுவை உள்ள கிழங்கு இது. இந்த கிழங்கை சாதாரணமாக தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வேக வைத்து, தோலை மட்டும் உரித்து அப்படியே சாப்பிடலாம். மிகவும் தித்திப்பாக இருக்கும். பசி தாங்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
முக்கனிகளில் ஒன்று பலாப்பழம். பலாப்பழத்தில் இனிய சுவை மட்டுமல்ல, அரிய வகை மருத்துவ குணமும் அடங்கியுள்ளது. அதில், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், எலக்ரோலைட்டுகள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன. இப்பழத்தில் அதிக கலோரிகள் உள்ளன. ஆனால் கொழுப்புக்கள் இல்லை. எனவே இப்பழத்தை அச்சமின்றி, ரசித்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
பறவைகள் அத்திப்பழம், ஆலம்பழம் ஆகிய இரு வகையான பழங்களை மிகவும் விரும்பி உண்கின்றன. இப்பழங்களில் உள்ள அரிய மருத்துவ குணங்களை பறவைகள் அறிந்திருக்கலாம். பறவைகள் அறிந்திருக்கும்போது, நாம் அறியாமல் இருக்கலாமா? அத்திமரமும் ஆலமரமும், பெரும்பாலும் பறவைகளின் எச்சத்தில் இருந்து முளைத்து வளர்கின்றன. அத்திப்பழத்தை சித்தம் வளர்க்கும் பழம் என்பார்கள். சித்த மருத்துவம், இயற்கை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
இந்த நோய் சில ஆண்டுகளுக்கு முன் வரை கொடூரமான ஆட்கொல்லி நோய் என்று கூறப்பட்டது. இப்போதெல்லாம் ஆட்களை கொல்வதில்லை. ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் மருந்துகளை விடாமல் சாப்பிட்டாலே விட்டு ஓடி விடுகிறது. இந்நோய், ஒரு பரம்பரை வியாதி அல்ல. இது ஒரு தொற்று வியாதி. காச நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், வாய் மூடாமல் தும்மினாலோ அல்லது இருமினாலோ காச நோய் ஏற்படுத்தும் கிருமிகள் காற்றில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 15,2015 IST
இன்றைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு என்ன என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. அந்தளவுக்கு, ஏராளமான பாஸ்ட் புட் அயிட்டங்கள், இனிப்புகள், பிஸ்கெட்டுகள் வந்து விட்டன. வீட்டு உணவை வெறுக்கும் போக்கு ஏற்பட்டுள்ளது. ஊட்டச்சத்து உணவு வேண்டவே வேண்டாம் என்று, அடம் பிடிக்கும் குழந்தைகளை, சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.மிரட்டாதீர்: பெரியவர்களுக்கு ஏற்ற சுவையில் சமைத்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
ஐம்புலன்களில், முக்கியமானது கண், 'கண்ணை இமை காப்பது' என்ற பழமொழியே, கண்ணின் அருமையை உணர்த்தும். கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டும்.உடலில், பாய்ந்தோடும் ரத்தத்தில் மட்டும் அழுத்தம் ஏற்படுவதில்லை; கண்ணிலும் ஏற்படுகிறது. அதுவே, கண் அழுத்த நோய். ஆங்கிலத்தில், 'க்ளக்கோமா'. இந்த நோய், முதியோரை மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைகளையும் தாக்கும். நம் கண்ணின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
அறிவு என்பது, அனுபவம் மூலம் கிடைப்பது. மனிதன், தனது அனுபவம் மட்டுமல்லாது, பிறரது அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்கிறான். புத்தகம் என்பது, பிறரது அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மனிதனின் அறிவை, சக மனிதன் தனக்கும் சமூகத்திற்கும், பயன்படுத்தி கொள்கிறான். அதற்கு பெயர்தான் வேலை அல்லது தொழில். இவ்வாறு ஆட்களை தேர்ந்தெடுக்க ஒரு முறையை ஏற்படுத்தியிருக்கிறான். அதற்காக இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மருத்துவராக இருப்பதில் பெருமை அடைகிறேன். இதய பாதிப்பால், பல மருத்துவர்களை சந்தித்து, தீர்வு கிடைக்காமல் பல சங்கடங்களுக்கு இடையே, கடந்த ஆண்டு, ஜூலை மாதம், கோல்கட்டாவில் இருந்து என்னை சந்திப்பதற்காக வந்தார், தப்பன் காண்டி, ௬௫. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அவருக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை, செய்யப்பட்டது. என்னிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
1 பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன?இன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே 'பன்றிக்காய்ச்சல்' என்கின்றனர்.2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்?பொதுவாக, இவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
தினமும், காலை நேரத்தில் இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று, அதிக கலோரி உணவுகளை சாப்பிட்டு வெறுப்பு அடைந்தோருக்கு வித்தியாசமாகவும், அதேநேரம் அதிக கலோரி இல்லாத உணவாகவும் இருக்கிறது, குறுதானிய அரைக்கீரை அடை. குறுதானிய அரைக்கீரை அடை செய்வது எப்படிதேவையானவைசாமை அரிசி, வரகு அரிசி, தினை அரிசி - அரை கிண்ணம்அரைக்கீரை மற்றும் முருங்கை கீரை - அரை கிண்ணம்மிளகாய் தூள் - ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X