Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள், எடையைக் குறைக்க, கடுமையான உடற்பயிற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்வதால், 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் சுரப்பு அதிகமாகலாம். இது, மாதவிடாய் சுழற்சியையும், கருமுட்டை உற்பத்தியையும் பாதிக்கும்; இதனால், கரு தரிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.இளம் பெண்கள் செய்யும் சில வகை உடற்பயிற்சிகள், 'ஈஸ்ட்ரோஜென்' சுரப்பை குறைத்து, மாதவிடாய் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
ஒரு நாளில், சராசரியாக, 16 மணி நேரம், 'ஏசி'யில் இருக்கிறோம். வெப்பம், மாசு இவற்றிலிருந்து தப்பிக்க உதவினாலும், தொடர்ந்து, 'ஏசி'யில் இருப்பது, கண்களுக்கு வறட்சியை ஏற்படுத்தும்.இயல்பான கண்ணீர் சுரப்பு இருப்பவர்களுக்கு கூட, 'ஏசி' அறைகளில், கண்களில் வறட்சி ஏற்படும். 'ஏசி' கட்டடங்களின் சுகாதாரமற்ற சூழல், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை பரவ காரணங்கள் என, உலக சுகாதார ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனமாகும் போது, இயற்கையாகவே உள்ள துவாரங்கள், உதாரணமாக, தொப்புள் வழியாக, குடல் மற்றும் குடல் பகுதியில் உள்ள கொழுப்பு, தோலுக்கு அடியில் இறங்கும். இதுதான், 'ஹெர்னியா' எனப்படும் குடலிறக்கம். பெண்களுக்கு அடுத்தடுத்து, சிசேரியன் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யும் போது, வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள், பலவீனம் அடைய வாய்ப்புகள் அதிகம். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 11,2018 IST
முதல் நாள் இரவு நீரில் ஊற வைத்த, சில பாதாம் பருப்புகளை மெல்லுவதில் துவங்குகிறது, தமன்னாவின் நாள். தமன்னா, தயிர் பிரியை. எந்த வேளை, என்ன சாப்பிட்டாலும், அத்துடன் தயிர் சேர்த்தே சாப்பிடுகிறார். காரணம், இடைவிடாத படப்பிடிப்பு, மேக்கப், லைட்டிங்... இவற்றால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை, தயிர் சமன் செய்வதாக நம்புகிறார்.சாக்லேட், ஐஸ்கிரீம், வறுத்த, பொரித்த உணவுகள் ரொம்ப பிடிக்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
உடல் பருமன், ஆயுர்வேதத்தில் நோயாக கருதப்படுகிறது. இதற்கு, 'ஸ்தவ்ல்யம்' என பெயர். இந்த நோயால், கொழுப்பு எனும் தாது வளரும் அளவுக்கு, மற்ற தாதுக்கள் வளர்ச்சி அடைவதில்லை. தாதுக்களின் சமநிலை பாதிக்கப்படுவதால், பலம் குறைகிறது; பசியும், தாகமும் தொடரும். இவர்களுக்கு, வெகு விரைவில் உணவு செரித்து விடுவதால், மீண்டும் மீண்டும் உண்கின்றனர். இந்த நோயால் அவதிப்படும் பெண்களுக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
'டாக்டர்... என் கணவர், துாக்கத்தில் மூச்சு விடுவதற்கு, சிரமப்படுகிறார். நன்றாக துாங்கும் நேரத்தில், அவர், மூச்சு திணறுவதை பார்க்கும் போது, பயமாக இருக்கிறது. சத்தமாக குறட்டை விடுகிறார். 'சமயங்களில், துாக்கத்தில் மூச்சு விடுவது நின்று விடும்; பயத்தில் அவரை உலுக்கி, எழுப்பி விடுவேன்' என, ஆலோசனைக்கு வந்த பெண், தன் கணவரை பற்றி, சற்றே பதற்றத்துடன் சொன்ன விஷயம் இது.இரவில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
பெண்களுக்கு, 40 வயதானால் வரும் பிரச்னை, மார்பகங்களில் வரும் நீர்க் கட்டிகள்! அதாவது, 'பிரஸ்ட் சிஸ்ட்!' வயது ஆக ஆக, இனி குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை; பால் கொடுக்கும் அவசியம் இல்லை எனும் போது, ஹார்மோன் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். எனவே, பால் சுரப்பிகள் சுருங்கத் துவங்கும். எல்லா சுரப்பிகளும் ஒரே நேரத்தில் சுருங்காது; கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கும். சுருங்கும் போது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
என்னை நான் மிகவும் நேசிக்கிறேன். இப்போது என்னவாக இருக்கிறேனோ, அதை அப்படியே ஏற்று, ரசிக்கிறேன். என் மீது, எனக்கு உள்ள காதல் தான், என்னை வலிமை மிக்கவளாகவும், சக்தி வாய்ந்தவளாகவும் உணரச் செய்கிறது. ஜிம்மில், 'வொர்க் - அவுட்' செய்வதை நான் விரும்புவதில்லை; ஆனாலும், தினமும் இரண்டு மணி நேரம் டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி முடித்து, அதே அளவு ஜிம்மிலும் வொர்க் -அவுட் செய்கிறேன். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2018 IST
வாழ்க்கை முறை மாற்றத்தால், துரித உணவுகள் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து உள்ளது. பீட்சா, பர்கர், பேக்கரியில் கிடைக்கும் கேக், பிஸ்கட் போன்ற அனைத்து உணவுப் பொருட்களிலும், அதீத ருசிக்காக உப்பு, சர்க்கரை அதிக அளவு சேர்க்கப்படுகிறது. அதிகப்படியான உப்பு, சர்க்கரையை உணவில் சேர்க்கும் போது, வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X