Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
முகத்துக்கு பெரும்பாலும் அழகு சேர்ப்பது, பளிச் என்ற கண்கள். நாம், மற்றவரிடம் பேசும் போது கூட, கண்களை பார்த்து தான் பேசுகிறோம்.கண்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, சில பயிற்சிகள் உள்ளன. அதை பின்பற்றினால், ஆரோக்கியத்துக்கு வித்திடும்.கண்களை சுற்றி கருவளையம் இருந்து சோர்வடைந்து இருந்தால், இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். உங்கள் கண்களை மூடிக்கொண்டு மேலும் கீழுமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
எத்தனை நவீன மருத்துவம் வந்தாலும் தலையில் வரும் பொடுகுக்கு தீர்வு கிடைப்பதில்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, அனைவரும் பொடுகு தொல்லையால் அவதிப்படுகின்றனர். பொடுகு ஷாம்பு அல்லது வாசனை தைலம் போன்ற நவீன மருந்துகளை பயன்படுத்தினால், முடிக்கு உத்திரவாதமில்லை. அதனால் பொடுகை போக்க இயற்கை வைத்திய முறையை தவிர வேறு வழியில்லை.இதோ பொடுகை போக்க சில டிப்ஸ் சின்ன வெங்காயம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
மணத்தக்காளியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த மருத்துவ குணம் உள்ள சத்துணவாகும். இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது மணத்தக்காளி. இக்கீரை சத்துணவு பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்கிறது. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை வெளியேறவும், வழி அமைத்துக் கொடுக்கிறது. ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
மதிய உணவில், ரசம் சேர்த்துக் கொள்வது பலருக்கும் விருப்பமான ஒன்று. ரசத்தையும், உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் தயார் செய்ய உதவுகிறது கொத்தமல்லி. ஆனால், உண்ணும்போது கொத்தமல்லியை தூர வைத்துவிட்டு, வெறும் ரசத்தை மட்டுமே குடிப்பதை, பலர் வழக்கமாக்கி கொண்டுள்ளனர். கொத்தமல்லியை சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மருத்துவ ரீதியாக பல்வேறு நன்மைகள் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன நோய் : தைராய்டு பிரச்னையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவர பராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.டிப்ஸ்: தைராய்டு பிரச்னையின் வேறு சில அறிகுறிகள், அதிக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
இன்றைய நவீன உலகில் மக்களை பல விதமான நோய்கள் ஆட்டிப் படைக்கின்றன. அதில் ரத்த அழுத்தம் முக்கியமானது. ரத்த அழுத்தமானது இதயத்தை பாதித்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குகிறது. நாம் உண்ணும் உணவே நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று உணவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.பச்சை நிறமே பச்சை நிறமே: பச்சை இலைகளைக் கொண்ட கீரைகள், முள்ளங்கி இலைகள், பாகற்காய், போன்றவை குறைந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
கண்ணில்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாது. ஆனால், அந்தக் கண்ணுக்கு, நாம் ஏதாவது நல்லது செய்கிறோமா? இல்லை. பார்வையில் ஏதாவது சிக்கல் ஏற்படும் போது மட்டும் தான், கண்ணைப் பற்றி நாம் அக்கறை கொள்கிறோம். கண்ணில் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க, சில முன்னெச்சரிக்கை முயற்சிகளை எடுக்கலாம்.அதிகமாக வேலை செய்த பின், கண்ணில் அயர்ச்சி ஏற்பட்டாலோ, வலி ஏற்பட்டாலோ, கண்டிப்பாக வேலையை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 19,2017 IST
வாழ்க்கைத்தேவைகளுக்காக, நாள் முழுவதும் ஓடிக்கொண்டிருப்போர் பலர். நேரத்துக்கு சாப்பாடு, நீராதாரம் எடுத்துக் கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஞாபகமே அவர்களில் பலருக்கு இருப்பதில்லை. தன்னையே பார்த்துக்கொள்ள கூட நினைவில்லாமல், வாழ்க்கையில் பயணிக்கும் காலம் தான் இது.இப்படியே வாழ்க்கை நகர்ந்தால், நம் உடல் ஆரோக்கியம் என்பது கேள்விக்குறியாகி, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X