Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
ஐம்புலன்களில், முக்கியமானது கண், 'கண்ணை இமை காப்பது' என்ற பழமொழியே, கண்ணின் அருமையை உணர்த்தும். கண்ணில் பிரச்னை என்றால், உடனடியாக கவனிக்க வேண்டும்.உடலில், பாய்ந்தோடும் ரத்தத்தில் மட்டும் அழுத்தம் ஏற்படுவதில்லை; கண்ணிலும் ஏற்படுகிறது. அதுவே, கண் அழுத்த நோய். ஆங்கிலத்தில், 'க்ளக்கோமா'. இந்த நோய், முதியோரை மட்டுமல்லாமல், பிறந்த குழந்தைகளையும் தாக்கும். நம் கண்ணின் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
அறிவு என்பது, அனுபவம் மூலம் கிடைப்பது. மனிதன், தனது அனுபவம் மட்டுமல்லாது, பிறரது அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்கிறான். புத்தகம் என்பது, பிறரது அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மனிதனின் அறிவை, சக மனிதன் தனக்கும் சமூகத்திற்கும், பயன்படுத்தி கொள்கிறான். அதற்கு பெயர்தான் வேலை அல்லது தொழில். இவ்வாறு ஆட்களை தேர்ந்தெடுக்க ஒரு முறையை ஏற்படுத்தியிருக்கிறான். அதற்காக இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
இன்று என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். மருத்துவராக இருப்பதில் பெருமை அடைகிறேன். இதய பாதிப்பால், பல மருத்துவர்களை சந்தித்து, தீர்வு கிடைக்காமல் பல சங்கடங்களுக்கு இடையே, கடந்த ஆண்டு, ஜூலை மாதம், கோல்கட்டாவில் இருந்து என்னை சந்திப்பதற்காக வந்தார், தப்பன் காண்டி, ௬௫. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அவருக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை, செய்யப்பட்டது. என்னிடம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
1 பன்றிக்காய்ச்சல் என, ஆங்கில மருத்துவ முறையில் கூறப்படுவதற்கு, ஆயுர்வேதத்தில், பெயர் என்ன?இன்று, பரவலாக காணப்படும் 'ஸ்வைன் ப்ளு'விற்கு காரணமான வைரஸ், இப்போது வேறு பல அவதாரங்களை எடுத்துள்ளது என, கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் கப ஜுரம் என்று கூறப்படுவதையே 'பன்றிக்காய்ச்சல்' என்கின்றனர்.2எந்த மாதங்களில், கப ஜுரத்தின் தாக்கம் இருக்கும்?பொதுவாக, இவை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 18,2015 IST
தினமும், காலை நேரத்தில் இட்லி, தோசை, பூரி, பொங்கல், என்று, அதிக கலோரி உணவுகளை சாப்பிட்டு வெறுப்பு அடைந்தோருக்கு வித்தியாசமாகவும், அதேநேரம் அதிக கலோரி இல்லாத உணவாகவும் இருக்கிறது, குறுதானிய அரைக்கீரை அடை. குறுதானிய அரைக்கீரை அடை செய்வது எப்படிதேவையானவைசாமை அரிசி, வரகு அரிசி, தினை அரிசி - அரை கிண்ணம்அரைக்கீரை மற்றும் முருங்கை கீரை - அரை கிண்ணம்மிளகாய் தூள் - ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
கால் விரல்களுக்கு கண்டிப்பாக கவனிப்பு அவசியம். தினமும் ஷூ போடும் பழக்கமுள்ளவர்கள், தினமும் துவைத்த சாக்சையே அணிய வேண்டும். ஒருநாள் முழுக்க, காலுக்கும், ஷூவுக்கும் இடையில் இருக்கும் சாக்ஸ்களை கழற்றி, கழற்றி போடுவதாலும், வியர்வையாலும் சீக்கிரமே அழுக்காகி, சில நேரங்களில் நாற்றமடிக்கவே ஆரம்பித்து விடும். எனவே, சாக்ஸை தினமும் மாற்ற வேண்டும். முரட்டுத்தனமான சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
உங்களுக்கு வயது நாற்பதை கடந்து விட்டதா? சிலவேளை உங்களுக்கும் இந்த பிரச்னை இருக்கலாம். இல்லாதவர்கள் பாக்கியசாலிகள் என கூறும் அளவுக்கு, அசவுகரியம் தரும் பிரச்னை இது.ஆண்களுக்கு சிறுநீர்ப்பைக்கு அருகில் அமைந்திருப்பது, ப்ரோஸ்டேட்' சுரப்பி எனப்படும். இதனை விந்துச் சுரப்பி என்றும் கூறுவர். பொதுவாக, 40 வயதை தாண்டுபவர்களுக்கு, இந்த சுரப்பியானது விரிவடையக் கூடும். இதனால் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் திராட்சை. அபரிதமான சத்துக்களை கொண்டுள்ள இந்த பழம், எளிதில் ஜீரணமாகக்கூடியது.உருண்டையாகவோ அல்லது முட்டை வடிவிலோ இருக்கும் இந்த பழம் பச்சை, கருப்பு, நீலம் ஆகிய கலர்களில் இருக்கும்.குளூக்கோஸ் வடிவிலான, சர்க்கரை அதிகம் உள்ள பழம் இது. குறுகிய காலத்தில் உடம்புக்கு தேவையான வெப்பத்தையும், சக்தியையும் திராட்சை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம்.வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் முக்கியமான ஒன்று மாதவிடாய் பிரச்னை. இந்த பிரச்னையை, யோகா மூலம் எப்படி தீர்ப்பது? வாழ்க்கை முறை மாற்றங்களால் இன்று, பெண்களின் உடல் தசைகளின் இயக்கம் குறைந்து விடுகிறது. தவிர, பலர் பசியைத் தணிக்கவோ, அல்லது போரடிக்கிறது என்றோ ஜங்க் புட்ஸ் எனும், ரெடிமேட் வகை உணவுகைள சாப்பிட பழகி விட்டார்கள். முன் காலத்தில் இடுப்புச் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
சமையலறை என்றதுமே, தீர்ந்துபோன காஸ் சிலிண்டருக்கு, முன்கூட்டியே புக் செய்வதும், விலைவாசி உயர்வால் வாங்க மறுக்கும் காய்கறிகள் குறித்தும்தான், எல்லோருக்கும் நினைவிற்கு வரும். நாள் முழுவதும் பெண்கள் கையிடுக்கில் பற்றிக்கொண்டேயிருக்கும் டவல்களை பற்றி, யாரும் பெரிதாக கவலைப்படுவதாய் தெரியவில்லை. சமையலறையில் பயன்படுத்தும் பொருட்களில் மிகவும் முக்கியமானதும், எளிதில் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
முகப்பருக்களால் ஆண்களும், பெண்களும் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அதை போக்க வழி தெரியாமல் சிரமப்படுகின்றனர். அதுவும், பருக்கள் ஏற்படுத்திச் சென்ற வடுக்களை போக்க, இளம் வயதினர் படும் பாடு சிறிதல்ல. பரு வந்தால் சிறிது நாட்களில் போய் விடும். "டிவி' பார்க்கும் போது அதை நகத்தால் கிள்ளி பாடாய்படுத்துவதால், வடுக்களை நிரந்தரமாக விட்டுச் செல்கிறது. சிறிது நாட்களில் தானாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
பழங்களில் ஸ்ட்ராபெரி கவர்ச்சியான நிறம் கொண்ட பழமாகும். அதே போல் அற்புதமான சுவையும் சத்தும் உடையது. ஆப்பிள் பழத்தில் உள்ள சத்தை விட ஸ்ட்ராபெரியில் அதிகம் சத்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள, பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராபெரி பழச்சாற்றை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
நகங்கள் "கெரட்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே, நகமும் அமைந்திருக்கிறது. விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. கால் விரல் நகங்களை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
விரும்பிய உணவையெல்லாம் விரும்பிய நேரங்களில், விரும்பிய அளவுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு இன்று பலர் உடல் எடையுடன் காணப்படுகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் தாக்குவதால், ஆண், பெண் இருவருக்கும் இன்று உடல் எடையை குறைப்பதுதான் சவால் ஆக உள்ளது. ஆனால் வேறு சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது என புலம்பியபடி இருக்கின்றனர். உணவு பழக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
"பசி எடுப்பதில்லை. படுத்தால் தூக்கம் வருவதில்லை. மூட்டு வலி உயிர் போகிறது. காதும் சரியாக கேட்பதில்லை. டாய்லெட் போனால் எவ்வளவு முக்கினாலும் பயனில்லை...' வயோதிகர்கள் பலர் அனுபவிக்கும் பிரச்னைகள் இவை. நேரா நேரத்துக்கு முறையான உணவு முறை, உடற்பயிற்சி இருந்தால் பிரச்னையே இல்லை என்கின்றனர் டாக்டர்கள். அளவாக, அவசியமானதை மட்டும் சாப்பிட வேண்டிய காலம், முதுமைக் காலம். இந்த ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
சித்த மருத்துவத்தில் கூறப்படும் பெரும்பாலான பொருட்கள், அரிதாக கிடைக்கக்கூடியதாக இருக்கும். இதனாலேயே எளிய மருத்துவங்கள் பலவும் அனைத்து மக்களாலும் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இந்நிலையில், எளிதாக கிடைக்கக் கூடிய, பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஜாதிக்காயால் பல நோய்களுக்கு தீர்வு காண முடிகிறது. அம்மை கொப்புளங்கள் சரியாகும்: அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
கீரை வகைகள் என்றாலே, இதில் மருத்துவ குணம் கட்டாயம் இருப்பதாக அறியலாம். அத்தகைய மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை கீழாநெல்லி. கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி, இரு சீராய் அமைந்த சிறு இலைகளை உடையது. இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். மேற்புறத்தில் மேல் நோக்கிய காய்களை உடைய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 22,2015 IST
உலகில் நான்கு பெண்களில் ஒருவருக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.,) இருப்பதால், குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது.நோய் அறிகுறிகள்: இந்த நோய், பெண்களின் கருப்பையை தாக்குவதால், வெளியில் தெரிவதில்லை. இதனால், ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மன அழுத்தம் ஏற்படுதல், எண்ணங்களில் மாற்றம், தேவையற்ற இடங்களில் முடி வளர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X