Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
ஆதிகாலம் முதல் இன்று வரை, அடுப்படியில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி, குடும்பத்தின் மருந்து பெட்டியாக பயன்பட்டு வருகிறது. நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து மசாலா பொருட்களும், ஏதோ ஒரு நோயை போக்கும் மருந்தாகவும், நோய் எதிர்ப்புள்ள பொருளாகவும் பயன்படுகிறது. இதில் வெந்தயம் சர்க்கரை நோய்க்கு மிக அற்புதமான மருந்தாக பயன்படுகிறது.ரத்தத்தில் சர்க்கரை அளவைக் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
நம் உடலில் ஏற்பட உள்ள, சில மாற்றங்களை அறிகுறிகளின் மூலம் எளிதில் அறிய முடியும்.கண்கள் உப்பியிருந்தால் சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையை செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர், வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால், கண்களைச் சுற்றி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
"குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, என்னென்ன வகை பழங்கள் கொடுக்க வேண்டும்' என்று, ஊட்டச்சத்து நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, மாதுளை போன்ற பழங்களை தான் அதிகமாக வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். இது தவிர, பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, கமலா, ஆரஞ்சு என புளிப்புத்தன்மையுடைய பழங்களையும் கொடுக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
இன்றைய நவீன காலத்தில், உணவின் வகையும், பெயர்களும் ஏராளம் உள்ளன. எத்தனை வகையில் உணவுகள் தயாரித்தாலும், அது அறுசுவைக்குள்தான் இருக்கும் என்பது முன்னோர்களின் கணிப்பு. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
நம் உடலுக்குள், ஒவ்வாத பொருள் ஒன்று நுழைந்துவிட்டால், நம்மை எச்சரிக்க செய்வது அரிப்பு. உடலியல் ரீதியில், அரிப்பு என்பது ஒவ்வாமையின் வெளிப்பாடு. இதை செயல்படுத்துவது, நம் தோலில் உள்ள "மாஸ்ட் செல்கள்'.அரிப்பு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம், பிடிக்காத பொருளுக்கு ரத்தத்தில் உருவாகும் எதிர்ப்பாற்றல் புரதம் தான். இதை "இம்யூனோகுளோபுலின் ஈ' என்பார்கள். இந்தப் புரதத்தை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
உடலில், உமிழ் நீர் சுரப்பிகள், மூன்று ஜோடிகள் உள்ளன. அவைதான் உமிழ் நீரை சுரக்கின்றன. பரோடிட் சுரப்பி: இது, காதுகளுக்குக் கீழே அமைந்துள்ளது, அளவில் பெரியது. இதன் எடை சுமார் இருபத்தைந்து கிராம். இதன் நாளங்கள் வழியாக, கன்னங்களின் உட்புறம், இரண்டு, மேல் கடவாய் பற்களுக்கு மேல், இந்த சுரப்பு நாளங்களின் துவாரங்கள் உள்ளன. இந்த நாளங்களுக்கு ஸ்டென்சன்ஸ் நாளங்கள் என்று பெயர். இது, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
உணவுக்காக பயன்படும் தாவரங்களில், மருத்துவப் பயனுள்ள தாவரமாக வாழை விளங்குகிறது. பல்வேறு உடல் நோய்களை போக்கும் இயற்கை உணவு மருந்தாக வாழை இலை, பூ, காய், பழம் அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது.வாழைப்பழத்தில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மற்றும் நைட்ரஜன் சத்துக்கள் உடலுக்கு புத்துணர்வு தந்து வலிமை சேர்க்கிறது. வாழைப்பழத்தில் உள்ள இனிப்பு தன்மை இளமையாக இருக்க ..

பதிவு செய்த நாள் : மார்ச் 26,2017 IST
கோடை வெயில் தகிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைவது இயற்கை. இதற்கு, உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, இளநீர், மோர், பழச்சாறு போன்ற பானங்களை அருந்தலாம். பழச்சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டால், பல நோய்கள் தீரும்.ஆப்பிள் பழச்சாறு: உடல் சோம்பலாக, களைப்பாக இருக்கும் போது அருந்தலாம். ஆப்பிள் பழச்சாறுடன் தேனும், பொடித்த ரோஜா இதழ், ஏலக்காய் ஆகியவற்றை கலந்து அருந்த, ரத்தசோகை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X