Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST
தாய்ப்பால் குழந்தைக்கான வாழ்க்கை பரிசு. பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே, உணவாக கொடுத்த காலம் மறைந்து விட்டது. இன்றைய தாய்மார்கள், பல்வேறு சூழல்களால், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகிறது. குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, எளிதில் ஜீரணமாக கூடிய உணவு, தாய்ப்பால் மட்டுமே. தாய்ப்பால் எப்படி உருவாகிறது?கர்ப்ப காலத்தில், மார்பகம் பல மாற்றங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST
எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தடைகளுக்கு ஆளாகாமல், செயல்படுவதற்கு பெயர் சுதந்திரம். அப்படி எண்ணும் போது அதை எண்ண சுதந்திரம் என்று கூறுகிறோம். அந்த எண்ணம், ஏனையோரை புண்படுத்தாதவரை பிரச்னை இல்லை. மாறுபட்ட எண்ணம் பிறரை புண்படுத்துமானால், அந்த எண்ணம் கண்டனத்துக்கு உரியது.மேலும், ஓர் எண்ணம், ஒருவரின் கட்டளைக்கு அல்லது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டுத்தான் உருவாக வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST
அம்மா, அப்பாவிற்கு ஒரே பெண் நித்யா. சிறிய குடும்பம். அப்பா கூலி வேலை சென்று கஷ்டப்படும் பொருளாதார நிலையில் இருந்தாலும், நித்யா, தரமான பள்ளியில் 9ம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.படிப்பில் படுசுட்டி. ஆனால் அடிக்கடி உடல்நலக் குறைவால், களையிழந்து சோர்ந்து போய் காணப்பட்டாள். படிப்பில் மேற்கொண்டு ஆர்வம் காட்ட முடியவில்லை. உடல் எடை குறைந்துகொண்டே போனது. காரணம் தெரியாமல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST
1 தற்போது, என்னென்ன அம்மை நோய்கள் மக்களைத் தாக்குகின்றன?உஷ்ணத்தினால் அம்மை நோய் ஏற்படுகிறது. சின்னம்மை, மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி, புட்டாலம்மை என்பன.2 அம்மை நோய்கள் எப்படி பரவுகின்றன?அம்மை நோய் என்பது தொற்றுநோய். நோயாளி இருமும் போதோ, தும்மும் போதோ அவரிடமிருந்து, வைரஸ் கிருமிகள் காற்றில் வெளியேறி, மற்றவர்களை தாக்குகின்றன. நோயாளியை தொடும்போது, அம்மை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 24,2015 IST
ஆரோக்கிய வாழ்விற்கு, சிறுவயது முதலே நாம் விதையிட வேண்டும். அதற்கு முக்கிய தேவை உணவு. உணவே மருந்தாக செயல்பட வேண்டும். அந்த வகையை சேர்ந்தது தான், குறுதானிய சாம்பார் சாதம்.குறுதானிய சாம்பார் சாதம் செய்வது எப்படி?தேவையானவைதினை அரிசி ஒரு கிண்ணம்துவரம் பருப்பு லி கிண்ணம்வெங்காயம், தக்காளி தலா ஒன்று, பெரியதுகேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு 100 கிராம்எண்ணெய், உப்பு, கறிவேப்பிலை, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
பழங்காலத்திலிருந்தே பூண்டு சாப்பிடுவதை ஊக்கப்படுத்தி வந்தது, நமது பாட்டி வைத்தியம். பாட்டிகளும், தாத்தாக்களும் சொன்ன வைத்தியத்தை மறந்து விட்டிருந்த நமது உதாசீனம் இனி மறைந்து விடும். இன்றைக்கு வினியோகிக்கப்படும், உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகளை விட, அதிக பலனளிக்கக் கூடியது பூண்டு வைத்தியம் என்பது குறிப்பிடத்தக்கது.உலகெங்கும் பல கோடி பேர் மிக சாதாரணமாக ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
முட்டைகோசில் உள்ள தழைச்சத்தும், நார்ச்சத்தும் பெருங்குடல் நன்கு வேலை செய்ய உதவுகின்றன. முட்டைகோசில் உள்ள டார்டரானிக் அமிலம், உடலில் உள்ள மாவுப்பொருள்கள் கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. இது உடல் எடையை குறைக்க பயனுள்ள உணவு.வயிற்றுப் புண் உள்ளவர்கள், முட்டைக் கோஸ் சாற்றை மூன்று அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்து வந்தால், வயிற்று புண் குணமாகும். இதனை சாப்பிட்டால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
மருத்துவ முறைகளில் ஹோமியோபதி மருத்துவம் அகிம்சா வழியை தழுவியது. ஹோமியோபதி மருத்துவத்தைக் கண்டுபிடித்த ஹானிமன், ஆங்கில மருத்துவ எம்.டி., பட்டப்படிப்பில் ஜெர்மனியில் உள்ள எர்லேஞ்சன் பல்கலைக்கழகத்தில் முதலாவதாக வந்து, பின்னர் தொழில் புரிந்து கொண்டிருந்தவர். ஆங்கில மருத்துவத்தில் சில நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பயனின்றி போனதாலும், பக்கவிளைவுகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
நம் வாழ்வின் ஜீவ நாடியான, தண்ணீரை காய்ச்சி ஆறவைத்த நீரை பருகுவது நலம். காலை ஆகாரத்தை தவிர்த்து விடாதீர்கள். சீரான இடைவெளிகளில் சரியாக உணவு உண்ணுங்கள். ஒருவேளை முடியவில்லையெனில் நல்ல நீரையாவது பருகுங்கள். புகை பிடித்தலை முழுவதுமாக விட்டு விடுங்கள். மது அருந்துதல் மூளையை வேலை செய்யவிடாமல் செய்து விடும். மனைவி இருக்கும்போது வேறு உறவை நாடாதீர்கள். எய்ட்ஸ் நோயிலிருந்து ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
தொப்பை குறைய, உணவில் சேர்க்கும் உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், அதிகப்படியான உப்பு, உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்வதோடு, தொப்பை குறையவும் தடையாக இருக்கும். உணவில் பச்சை காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பாகற்காய், முட்டைகோஸ், ப்ரோக்கோலி ஆகியவற்றை ஜூஸ் போட்டு குடிக்கலாம். எடையும் குறையும். தொப்பையும் கரையும். கொழுப்பு அதிகமுள்ள ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
அதிரும் இசை கேட்கும் விருப்பமுடையவரா... காதில் ஹெட்போன் மாட்டி உச்ச பட்ச இசையைக் கேட்பவரா... திருவிழாக்களில் கடவுளே பயந்து ஓடுமளவுக்கு, சத்தமாக பக்திப் பாடல்களை மெய்மறந்து கேட்பவரா... இவை காதைச் செவிடாக்கும் அபாயம் உண்டு என எச்சரிக்கிறது ஒரு ஆராய்ச்சி. குறிப்பாக, இன்றைய இளைஞர்களிடையே பரவி வரும் இரவு விடுதி ஆட்டங்களும், அதில் போதையுடன் கேட்கும், 100 டெசிபல் இரைச்சலும், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
உடல் பருமன் உள்ள பெண்களின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெண்களுக்கு திருமணத்துக்கு பிறகும், பிரசவத்துக்குப் பிறகும் உடல் எடை அதிகரித்து விடுகிறது. இதற்கு, போதிய உடல் உழைப்பும், உணவு கட்டுப்பாடும் இல்லாததே காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால், உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், ஐந்து வகை உணவை பெண்கள் கட்டாயம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
மண் நனைய, கோடை மழை எப்போது வரும் என, அண்ணாந்து பார்க்கும் வெயில் காலம் வந்தாச்சு. உடல் சூட்டை தணிக்க ஏதேனும் வழி உள்ளதா? ஒரே தீர்வு வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் போடுவதுதான். எந்தெந்த நாட்கள் எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்ள வேண்டும்? அதனால், ஏற்படும் பயன்கள் என்ன? * ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் குளிக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிப்பன நகங்கள். நகங்களை, முறையாக பராமரிப்பது அவசியம். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில், நகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், நகம் அதை வெளிப்படுத்தி விடும். நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். வைட்டமின் சி குறைபாடு இருந்தால், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
ஒருவரின் முகத்தில் மூக்கு எப்படி அமைந்துள்ளதோ, அதுவே அவரது முக லட்சணத்துக்கு காரணமாகும். இப்பேர்ப்பட்ட மூக்கை பத்திரமாக பராமரிக்க வேண்டும். மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. ரெகுலரான பேஷியல் கூட போதும். அதுவும் முடியாவிட்டால், வீட்டில் செய்து கொள்ளும் சின்ன ட்ரீட்மென்ட்டே போதும். மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்னை பிளாக் ஹெட்ஸ்தான். சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
அஜீரணத்தையும் வயிற்றுக் கோளாறுகளையும் போக்கும் அரிய இயற்கை மருந்தாக ஓமம் பயன்படுகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறுக்கு ஓமம் சிறந்த மருந்தாகும். 100 கிராம் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் இப்பிரச்னை தீரும். உடல் பலம் பெறும். ஓமம், மிளகு வகைக்கு, 35 கிராம் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
நம் உடலில் உள்ள உறுப்புக்களில், தலை மிக முக்கியமான உறுப்பாகும். தலையில் தான் கண், காது, மூக்கு, நாக்கு, மூளை போன்ற முக்கிய உறுப்புகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனி கவனத்துடன் பராமரிக்கப்பட வேண்டிய உறுப்புகளாகும். வாரத்தில் மூன்று முறை, குளித்து முடித்ததும் சுத்தமான பஞ்சால் காதுகளை சுத்தம் செய்ய வேண்டும். கையில் கிடைத்த பொருட்களை, காதில் விட்டு குடைந்து அழுக்குகளை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
ஆண்களின் சிறுநீர்ப் பைக்குக் கீழே மற்றும் சிறுநீர் பாதையைச் சுற்றி இருக்கிறது, புராஸ்டேட். இதன் வழியேதான் உடலில் இருந்து சிறுநீர் வெளியேறுகிறது. 50 வயதுக்குப்பின் பிராஸ்டேட் பிரச்னை என்பது பொதுவான பிரச்னையாக இருக்கிறது.ஆண்களின் பாலியல் ஹார்மோன் செயல்பாடு காரணமாக புராஸ்டேட் விரிவடைகிறது. பெரும்பாலானவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எனினும் சில ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், கவனமாக பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை, குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாத குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
கையெழுத்து என்பது நம் ஒவ்வொருவருக்கும் நாமாக வடிவமைத்துக்கொள்ளும் அடையாளம். இக்கையெழுத்தை நாம் எவ்வாறு, வடிவமைக்கின்றோமோ, அதை பொறுத்து நம் குணாதிசயங்கள் முடிவுசெய்யப்படுகின்றதாக கூறுகின்றனர். உங்கள் கையெழுத்துடன் ஒப்பிட்டு பாருங்களேன். பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள், பொதுவாக பேரார்வம் மிக்கவர்கள். அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதிகாரப் பிரியர்கள். சிறிய ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
தாய்ப்பால் என்பது, ஒவ்வொரு குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய, இயந்திரத்தனமான வாழ்வில், தாய்ப்பாலின் வாயிலாக முழுமையான சத்துக்கள், குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. மூன்று வயது வரை நல்ல உணவோடு தாய்ப்பாலும் கொடுக்கலாம் என்றாலும், குழந்தைக்கு ஒரு வயது வரை தாய்ப்பால் கிடைத்தாலே அதிர்ஷ்டம் எனக்கூற வேண்டியுள்ளது. தாய்ப்பாலை சட்டென ..

பதிவு செய்த நாள் : மார்ச் 29,2015 IST
மனதில் உற்சாகம் இருந்தாலே, முகத்தில் அழகு மிளிரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், உடலுக்கு தேவையான சில சத்தான உணவுப் பொருட்களை உண்ணுவதால், உடல் அழகு மேலும் பொலிவு பெறும். கோதுமை, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களில் இருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகூட்டும் பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. வைட்டமின் இ சத்து மிகுந்த, இந்த தானியத்தின் தவிடுகள், முகத்திலுள்ள இறந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X