Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2019 IST
* என் வயது 54. முழங்கால் மூட்டு தேய்மானம் அடைந்து வலியால் அவதிப்படுகிறேன். மருத்துவர் மூட்டு ஊசியை பரிந்துரைத்துள்ளார். இதனால் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா.பொதுவாக மூட்டு ஊசிகள் STEROID மற்றும் HYALURONIC ACID என்கின்ற குழுமத்தைச் சார்ந்தவை. STEROID ஊசியானது மூட்டில் உள்ள வீக்கத்தை தற்காலிகமாக கட்டுப்படுத்தும். மூட்டு தேய்மானத்தின் அடிப்படை காரணமாக பழுதடைந்த ஜவ்வை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2019 IST
* எனக்கு சைனஸ் தொல்லை உண்டு. இதனால் பல் வலி வருமா? மற்ற பல் வலிக்கும் சைனசினால் ஏற்படும் பல் வலிக்கும் என்ன வித்தியாசம்?சைனஸ் என்பது கன்னத்தின் இருபுறமும் இருக்கும் காற்று நிரம்பிய பகுதி. இதனுள் அடைப்பு ஏற்படும்போது ஒருவித அழுத்தம் உருவாகும். இதனால் சைனசில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். இந்த வலி கண்ணுக்கு கீழ் இருந்து கன்னம் மற்றும் மேல் பற்கள் வரை பரவும். மற்ற பல் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2019 IST
உடல் எடை குறைக்கும் ஆலோசனைகளைக் கேட்டே, அலுத்து விட்டேன். 26 வயதில், 78 கிலோ இருந்தேன். தோழியின் பிறந்த நாள் விழாவிற்கு சென்ற போது, இறுக்கமாக இருந்த உடை கிழிந்து விட்டது. 'அதிக உடல் எடையுடன் இருக்கிறேன்' என்பதை உணர்ந்தாலும், இந்த நிகழ்விற்கு பின், எடையை குறைக்க தீவிர முயற்சி செய்தேன்.தவறான உணவுகளான, மிகவும் பிடித்த, பாஸ்தா, வெள்ளை சாஸ், சாக்லேட், சர்க்கரை, சீஸ், கேக், ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2019 IST
குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்து உள்ளோம். குரங்காக இருந்த போது, கிளைக்குக் கிளை தாவுவதற்கு வசதியாக, கைகள் நீளமாக இருந்தன.காலப் போக்கில், பரிணாம வளர்ச்சி அடைந்து, மனிதன், குகைகளில் வாழ துவங்கிய போது, மரங்களில் தாவ வேண்டிய அவசியம் இருக்கவில்லை; 10 லட்சம் ஆண்டுகளில், கைகள் குட்டையாகி விட்டன; உடல் முழுவதும் இருந்த முடிகள் காணாமல் போய் விட்டன. நமக்குத் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2019 IST
பத்து ஆண்டுகளுக்கு முன், கச்சேரி முடிவில், என்னை சந்தித்த, சிறுவன், என் கண்களை நேராகப் பார்த்து, 'நீங்கள் ஒரு ஸ்வரம் தவறாக பாடினீர்கள்' என்றான். அமைதியாக இதை எதிர்கொள்ள, நான் முயற்சித்த வினாடியில், அவன் அம்மா, 'ஆட்டிசம் பாதித்த குழந்தை அவன்; நினைப்பதை, உணர்வதை அப்படியே சொல்லி விடுவான்...' என்றார், தர்மசங்கடத்துடன்.ஆட்டிசம் என்ற வார்த்தையை, முதன் முறையாக அன்று தான் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X