Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
மாதுளம்பழத்தோலை பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பை கலந்து, குளித்தால், வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.மாதுளம்பழ தோலைப் பொடித்து, நீர் விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்து குளித்தால், முகப்பரு உட்பட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.எலுமிச்சை தோல், ஆன்டிஆக்சிடன்டாக செயல்படுகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
மாதுளையின் பழம், பூ, பட்டை போன்ற அனைத்திலும், மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. பழங்களில், இரும்பு, சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் அடங்கியுள்ளன.மாதுளம் பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
எண்ணெய் தேய்த்து குளிப்பது, நம் பாரம்பரிய மரபு சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்றாக உள்ளது. அதனால், நம் முன்னோர், வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது ஒருவகையான ஆயுர்வேத முறையாகும். எண்ணெய் மூலம், பல நோய்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளனர்.நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால், பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
இயற்கையில், ஏராளமான சத்துமிக்க பழங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து பழங்களும், ஒவ்வொரு வகையில் சத்து மிக்கதாக உள்ள நிலையில், முலாம் பழத்தில், அளப்பரிய சத்துகள் அடங்கியுள்ளன.நீர்த்தன்மை மிகுந்த சில பழங்களில் முக்கியமானது முலாம்பழம். உடலுக்கு குளிர்ச்சி தருவதில், முக்கியத்துவம் பெறுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள், தாராளமாக சாப்பிட வேண்டிய பழம். மூல நோய்க்கு இது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
நகம் என்பது, நம் உடல் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும் ஓர் முக்கிய காரணியாக செயல்படுகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். உடலில் ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை நகம் காட்டுகிறது.விளையாட்டு குணமிக்க குழந்தைகள் பலருக்கு, நகம் கடிக்கும் பழக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால், பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளதாக, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
மருத்துவக் குணம் கொண்ட காய்களில் முக்கியமானது, வெண்டைக்காய். பல நோய்களை போக்கும் தன்மை உள்ளது. வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ், புத்தி கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது. உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது.எளிதில் ரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு, சக்தியாக மாறும் மாவுச்சத்தும், இதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
மூலிகை இலைகளில் ஆகச்சிறந்த மூலிகையாக நொச்சி விளங்குகிறது. மலைப் பகுதிகளில் வளர்பவை; அதிகமான உயரத்துடன் காணப்படும். நொச்சி இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன்கள் கொண்டவை.நொச்சி இலை, கொசுவை விரட்டும் தன்மை படைத்தது. வீடுகளில் வளர்க்க மிகவும் ஏதுவாக இருக்கும். இவற்றை, கால்நடைகள் அண்டாது. வயல் வெளிகளிலும், வாய்க்கால், வரப்பு ஓரங்களிலும், அதிகமாக காணலாம். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 02,2017 IST
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி எடுக்கிறது. வெயிலில் தொடர்ந்து பணி செய்வோர், வெப்பத்தால் உடல் சோர்வு மற்றும் உடல் சூட்டை தணிக்க, நீர் கடுப்பை போக்க இளநீர் அருமையான பானம்.இளநீர், உடலுக்கு குளிர்ச்சியை அளித்து, ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இளநீர் இயற்கை அளித்த இனிய பானம். பல்வேறு நோய்களை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X