Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 31,2015 IST
வாழ்க்கை மாற்றத்தால், உயர் ரத்த அழுத்தம் இன்று தவிர்க்க முடியாத ஒரு நோயாக மாறிவிட்டது. உயர் ரத்த அழுத்தம், என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? ரத்த தமனியை வலுவிழக்க செய்து வீங்கி, விரிவடைய செய்யும். இது ஆபத்தான நிலை. உயர் ரத்த அழுத்தத்தால், பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, கண்ணில் ரத்த கசிவு ஏற்படும். பார்வை பாதிக்கப்படும். சிறுநீரகத்தின் செயற்பாடுகள் மோசமாகி விடும். ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2015 IST
உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன. தனி மரம் தோப்பாகாது; தனி மனிதன் சமூகமாக மாட்டான். உணர்வு, எண்ணம், அறிவு ஆகியவற்றை ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2015 IST
ராதாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 19 வயதுதான் ஆகிறது. கல்லூரியில் படிக்கிறாள். சில நாட்களாக கல்லூரிக்கு செல்ல முடியவில்லை. அடிக்கடி வயிற்று வலி ஏற்படுவதாகவும், அது தாங்க முடியாத அளவு துன்பம் அளிப்பதாகவும், பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். அவளது, பெற்றோர், வயிற்று வலி வரும் போதெல்லாம், ஏதோ அஜீரணக் கோளாறு என கருதி, அருகில் இருக்கும் மருந்து கடையில் மருந்து வாங்கி ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2015 IST
1 'நெப்ரோடிக் சிண்ட்ரோம்' என்றால் என்ன?ஊதுகாமாலை, என்பதன் ஆங்கில மருத்துவப் பெயர் அது. சிறுநீரகத்தில் உள்ள, 'குளோமெரலஸ்' என்ற உறுப்பில் ஏற்படும் கோளாறுகளால் கை, கால்கள், முகம் முழுவதும் நீர் கோர்த்து வீங்கி விடுவதே ஊதுகாமாலை.2 அதில், வகைகள் உள்ளனவா?இரண்டு, வகைகள் உள்ளன. ஒன்று, மிகக் குறைந்த பாதிப்புள்ளது; மற்றொன்று, குறிப்பிடும்படியான பாதிப்புள்ளது. முதல்நிலைக்கு, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 31,2015 IST
மரத்திற்கு வேர்கள் பலமாக இருப்பது போல், மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். உடலுக்கு தேவையான வைட்டமின் இயற்கையாக கிடைத்தால் மட்டுமே, ஆரோக்கியமாக இருக்க முடியும். இயற்கையாக வைட்டமின்கள் நிறைந்துள்ள சத்தான உணவு தான், பீட்ருட் - முசுமுசுக்கை பரோட்டா.பீட்ருட் - முசுமுசுக்கை பரோட்டாசெய்வது எப்படி?தேவையானவைகவுனி அரிசி மாவு, கோதுமை மாவு, முசுமுசுக்கை கீரை 1/2 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
கோடை வெயிலை சமாளிக்க தினமும், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை பழங்களை சாப்பிடலாம். மோர், இளநீர் பருகலாம். உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகமுள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை பழச்சாறுகளை குடிக்கலாம். வெய்யிலில் போக வேண்டுமென்றால், அரை மணி நேரம் முன்பு சன்ஸ்கிரீன் லோஷன்களை தடவி செல்லலாம்.கையில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து, முகத்தில் வரும் கரும்புள்ளிகளை நீக்க முடியும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உருளைக்கிழங்கை நறுக்கி, அதனை முகத்தில், 15 நிமிடம் தேய்த்த பின், காயவைத்து, குளிர்ந்த நீரில் கழுவிடவேண்டும். இதனால் கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கிவிடும்.வெந்தயக் கீரையை, நன்கு அரைத்து, பேஸ்ட் செய்து கொள்ளவேண்டும். பின் அதனை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
கோடை காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சருமம்தான். வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக சிறிது சீரகத்தை நீரில் போட்டுக் காய்ச்சி அந்த நீரை அடிக்கடி பருகலாம். இதனால் கோடையில் சருமம் மங்காமல், செழுமை அடையும்.வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் கண்டிப்பாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
தலைமுடி உதிர முக்கிய காரணம் ஒருவரின் கவலை தான். குறைந்த பட்சம் எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். ஆறு மணி நேரமாவது தூங்கினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தலைமுடி ஆரோக்கியத்துக்கும் இது தேவை. மன அழுத்தம் உள்ளவர்களுக்கு கவலை தானாக வரும். அப்படியிருக்கும் போது, முடிகொட்டத் தான் செய்யும். தலைமுடி, இந்த இரண்டு வகையில் எந்த ""டைப்'' என்று தெரிந்து கொண்டால் தான் நாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
பேரீச்சம் பழம், குடும்பத்தின் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு சத்தான பழம். கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம்.நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
கோடை வெயில் தகிக்கிறது. எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும், மோர், தயிருக்கு இணையாகாது. இதில், தயிரை ரொம்ப ஜில்லென்றும் சாப்பாட்டில் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. சரியாக உறையாத அல்லது புளித்துப்போன தயிரையும் சாப்பிடக்கூடாது.கரண்டியால் வில்லை வில்லையாக வெட்டி எடுக்க முடியாதபடி இருக்கும் கொழ கொழ தயிரையும் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதத்தில் ஒரு பட்டியலே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும், நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் வெற்றிலை. கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில், வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலை தொன்றுதொட்டு, நாம் உபயோகித்து வரும், மருத்துவ மூலிகையாகும். நம் முன்னோர்களிடம், வெற்றிலை பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. வெற்றிலையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
நம் முன்னோர்கள், தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளை சேர்த்து வந்தனர். காலையில் கம்பை கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல், வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில், இந்த தானிய வகைகளை மறந்து, சத்தற்ற உணவுகளை, சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால், நோய்களின் வாழ்விடமாக, நம் உடல் மாறிவிட்டது.இரவு நேரங்களில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
கேழ்வரகு தொன்றுதொட்டே நமது நாட்டில் உட்கொள்ளப்படும் உணவுகளில் ஒன்று. நமது முன்னோர்கள் உடலுறுதியுடன், அதிக காலம் உயிர் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம், அவர்களது உணவு பழக்கம் தான். அந்த வகையில், அவர்களது உணவில் பெரும் பங்கு வகித்தது கேழ்வரகு. களி, அடை மற்றும் கூழ் என, இன்றும் நமது கிராமங்களில் மணம் வீசிக்கொண்டு தான் இருக்கிறது கேழ்வரகு. சிறிய தானியமானாலும், இதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
சின்னஞ்சிறு செடி கொடிகள் முதல், பெரிய மரங்கள் வரை, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. தானிய வகைகளில், தினையும் புனிதத்துவம் பெற்றது. தினை, இந்தியாவில் பயிராகும், ஒருவகை உணவுப் பொருளாகும்; இனிப்புச் சுவை கொண்டது. உடலை வலுவாக்கும், சிறுநீர் பெருக்கும் தன்மைகள் உண்டு. வாயு நோயையும், கபத்தையும் போக்கும். ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கி, பசியை உண்டாக்கும் குணம் கொண்டது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
சிறுநீர்த்தொற்று பலவகையான பிரச்னைகளுக்கு காரணமாகின்றது. குறிப்பாக, கோடையில் சிறுநீர் பிரச்னை பாடாக படுத்தி விடும். கவனமாக இல்லை என்றால், சிறுநீரகத்தில் கல், அழற்சி பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும். உதாரணமாக மகப்பேறு, பாலியல் உறவு, உதரவிதானப் பயன்பாடு போன்றவற்றை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இவை மேலும் விருத்தியடைந்தால் சுக்கிலவழற்சி ஐயும் உருவாக்கும். மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 05,2015 IST
சிறுநீரகங்கள், சிறுநீர் குழாய்கள், சிறுநீர்ப் பை, ஆண் குறி, சிறுநீர் வடிகுழாய் ஆகிய உறுப்புகள் உடலில் தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதற்கு உதவுகின்றது. சிறுநீர்ப்பை அலர்ஜி, சிறுநீர் வடிகுழாய் தொற்று, சிறுநீரகங்களில் தொற்று போன்றவை பொதுவாக பெண்கள் மத்தியிலேயே அதிகமாக காணப்படுகின்றன. இருப்பினும் ஆண்களுக்கும் இத் தொற்று ஏற்படலாம். இது சில சமயம் சுக்கில சுரப்பியின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X