Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2019 IST
* சிறு வயதில் ஏற்பட்ட ஒரு விபத்தில் என் கண் பாதிக்கப்பட்டது. இதனால் எனது கண்ணை அகற்றிவிட்டு செயற்கை கண் பொருத்தி உள்ளேன். ஆனால் எனக்கு அதில் பார்வை கிடைக்க வில்லை. நான் என்ன செய்யலாம்.கண்ணில் விழித்திரை பாதிக்கப்பட்டால் புதிய விழித்திரை பொருத்தி கண் பார்வை பெறலாம். ஆனால் கண் முழுவதும் அகற்றப்பட்டால் செயற்கை கண் மூலம் நல்ல தோற்றம் கிடைக்குமே ஒழிய பார்வை கிடைக்காது.* ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2019 IST
சரும நோய்கள் என்பவை வெளிக்காயங்கள் அல்ல. உடலின் உட்புறத்திலோ அல்லது உயிராற்றலிலோ ஏற்பட்டுள்ள ஒரு பாதிப்பு தான். இதுதான் வெளிப்புறத்தில் தோன்றுகிறது. ஆகவே தோல் பிரச்னைகளுக்கான காரணத்தை ஆராய்ந்து அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.அதை விடுத்து வெளிப்புறத்தே தோன்றிய நோய்கள் என மதிப்பிட்டு, அவற்றை குணமாக்க மேற்பூச்சு மருந்துகள் மற்றும் களிம்புகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2019 IST
ஆலிவ், கடுகு, நிலக்கடலை, எள், அரிசித் தவிடு, மக்காச்சோளம் ஆகியவற்றில் இருந்து எடுக்கும், சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது. இவற்றில், கரையக் கூடிய கொழுப்பு உள்ளது. இது, உடம்புக்கு நல்லது.ஒரே எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தாமல், சுழற்சி முறையில், ஒவ்வொரு மாதமும், ஒரு எண்ணெய் உபயோகிக்கலாம்.உடல் பருமன் இருப்பவர்கள், சாப்பிடும் உணவில், எவ்வளவு கலோரி உள்ளது என, தெரிந்து சாப்பிட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2019 IST
கர்ப்பப்பை வாய் புற்றுநோய், அதிக அளவில் பெண்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஒன்று. இதற்கு, தடுப்பு மருந்துகள் பல ஆண்டுகளாகவே இருக்கின்றன. ஆனால், அது பற்றிய விழிப்புணர்வு இல்லை.பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் முதல், 45 வயது வரை உள்ள பெண்கள், இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து இரண்டு மாதங்கள், மாதத்திற்கு ஒன்று, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2019 IST
வாய் வழியாக பரவும் தொற்றுகள், கோடைக் காலத்தில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும். அடிக்கடி வெளியில் உணவு வாங்கி தருவது, பள்ளி விடுமுறை, வெயில் இரண்டையும் காரணம் காட்டி, ஐஸ்கிரீம் சாப்பிடுவது, தொற்றுக்கான வழிகள்.தொண்டையில் சளி, இருமல், புண் வந்தால், குளிர்ச்சியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டதால் வந்தது என்று நினைக்கிறோம். இது, 'ஜில்'லென்ற ஐஸ்கிரீமால் வந்தது கிடையாது. ஐஸ்கிரீம் ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X