Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2015 IST
கோடைக்காலங்களில், மிக அதிகமாக காற்று மாசடைந்து விடுவதற்கு, முக்கிய காரணம், காற்றில் ஈரப்பதம் குறைவதே. அதோடு மட்டுமல்லாமல், சென்னை போன்ற நகரங்களில், சாலையோரங்களில் கிடக்கும் மண், கட்டட வேலை, சாலை மேம்பாடு, குடிநீர் பணிக்காக சாலைகளை தோண்டுதல், கழிவுநீர் தொட்டி திறந்த நிலையில் கிடத்தல், கழிவுநீர் தேங்கி இருத்தல் மூலம், அவற்றில் உள்ள வைரஸ் கிருமிகள், நேரடியாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2015 IST
'பர்சனாலிட்டி' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் ஆளுமை. ஆளுமை என்பது பலவிதமான பண்புகள் அல்லது குணங்களின் தொகுப்பு. தாராளம், கஞ்சத்தனம், அமைதி, நம்புதல், சந்தேகப்படுதல், நிதானம், அவசரம், கோபம், சாந்தம் என்று பலவகையான குணங்கள் உள்ளன. அடிப்படையில் நான்கு குணங்கள், அவற்றின் பன்மடங்காக 64 குணாதிசயங்கள் சொல்லப்படுகின்றன. அனைத்து குணங்களையும் உள்ளடக்கியதுதான், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2015 IST
கடந்த, 5ம் தேதி, இரவு 11:௦௦ மணிக்கு தொலைபேசி மணி ஒலித்தது. எடுத்தேன். ஆச்சர்யம், புவனா பேசினார். ''டாக்டர்! நான் இப்போது அமெரிக்காவிலிருந்து சவுதி அரேபியாவிற்கு பணி நிமித்தமாக மாற்றலாகி வந்து விட்டேன். நலமாக இருக்கிறேன். நீங்கள் நலமா?''பரஸ்பர விசாரிப்புகளோடு, தொலைபேசி துண்டிக்கப்பட்டது. என் எண்ண அலைகள், எட்டு ஆண்டுகளை கடந்து, புவனாவை சந்தித்த, முதல் நாளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2015 IST
1 . அக்கு பங்சர் சிகிச்சை என்றால் என்ன?அக்கு பங்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோலின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம், நோய்களை களையும் மருத்துவ முறை.2. அக்கு பங்சர் சிகிச்சையில், நோய் எவ்வாறு பார்க்கப்படுகிறது?இயற்கை விதிகளை மீறுவதே நோய்க்கான முதற்காரணம். பசியோடு சாப்பிடாமல் இருப்பதும், பசியின்றி சாப்பிடுவதும். அளவுக்கதிகமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 07,2015 IST
குறுதானிய சுண்டல் செய்வது எப்படிதேவையானவைபுட்டு அரிசி மாவு, கம்பு மாவு, பொன்னாங்கண்ணி கீரை - அரைக்கிண்ணம்தேங்காய் துருவல் அரைக்கிண்ணம்கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் - சிறிதளவுஎண்ணெய் மற்றும் உப்பு தேவையான- அளவுசெய்முறை: பாத்திரத்தில், புட்டு அரிசி மாவு மற்றும் கம்பு மாவு இவற்றோடு நறுக்கிய கீரை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
மனித, மனம் எந்த விஷயத்தை தீவிரமாக விரும்புகிறதோ, அதன் பொருட்டு காதல் கொள்வது இயல்பு. அதுவே பைத்தியக்காரத்தனமாக மாறினால், உடலில், தான் விரும்பும் உருவப்படங்கள் மற்றும் பெயர்களை 'டாட்டூ'வாக குத்திக் கொள்கின்றனர். இவ்வாறு பச்சைக் குத்திக் கொள்வது சரிதானா? விருப்பத்திற்காகவும், ஸ்டைலுக்காகவும் 'டாட்டூ' குத்திக்கொள்வது ஆபத்தானது. 'டாட்டூ' குத்தும்போது, ஒருமுறை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
இன்றைய, உலகில் போட்டி தவிர்க்க முடியாதது. தேவையானவற்றை தேடுவோர் எண்ணிக்கை மாறுபட்டு இருப்பதால், பற்றாக்குறை, அன்றாடம் அனுபவிக்கப்படும் விஷயமாக மாறிவிட்டது. எனவே, விட்டுக் கொடுங்கள் என்ற போதனை, அவசியமாகிறது.விட்டுக் கொடுத்தல் என்றால் என்ன; எதில் விட்டு கொடுப்பது; எதற்காக விட்டு கொடுப்பது, என்று தெளிவாக அறிந்து, செய்ய வேண்டும்.எந்த ஓரு காரியத்தை செய்தாலும், எப்போதும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
கவுதமிற்கு, முதல் பிறந்தநாள். அழைப்பிதழோடு என்னை சந்திக்க காத்திருந்தார், கவுதமின் தந்தை. கவுதம், பிறந்தபோது அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த, அவனின் பெற்றோர் நாளடைவில், கவலை கொள்ள ஆரம்பித்தனர். காரணம், மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல், கவுதமின் உடல் வளர்ச்சியில் தாமதம் ஏற்பட்டது. குழந்தையின் கால்கள் சற்றே வளைந்து இருந்தன. அதோடு குழந்தையை தூக்கி கொஞ்சும் போதெல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
1 'சைனஸ்' என்றால் என்ன? நமது மூக்கைச் சுற்றி நான்கு காற்று அறைகள் உண்டு. இந்த காற்று அறைகளே 'சைனஸ்'. கண்கள் மற்றும் மூக்குக்கு இடைப்பட்ட பகுதிகளில், இந்த காற்று அறைகள் உள்ளன. இவை, சுவாசிக்கும் காற்றை சரியான வெப்பநிலையில் நுரையீரலுக்கு எடுத்து செல்ல உதவுகின்றன. 2 'சைனசைடிஸ்' நோயின் அறிகுறிகள் என்ன?கன்னம், நெற்றி பகுதியில் கடுமையான வலி, தலை குனிந்தால் தாங்க முடியாத ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2015 IST
எனக்கு வயது 30. அடிக்கடி தலை சுற்றல், தலைவலி ஏற்படுகிறது. சில நிமிடங்களில் சரியாகி விடுகிறது. ஒரு செயலை செய்யும் போது, இவ்வாறு ஏற்படுவதில்லை. மாறாக, தூங்க செல்கையில் நேர்கிறது. இதற்கு என்ன காரணம்?- கோவிந்தராஜ், அயன்புரம், சென்னை.நமது செவி மண்டலம், கேட்கும் பணியை செய்வதுடன், நமது 'வெஸ்டிபுலர் சிஸ்ட'த்தையும் கவனிக்கின்றன. காதுகளில் இருக்கும் நரம்பு, பாதிப்பு அடைந்தால், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X