Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019 IST
என்னுடைய சிறு குழந்தைக்கு மலச்சிக்கல் இருக்கிறது. இதற்கு எளிய வீட்டு மருத்துவம் என்ன?குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் அதிகம் குடிப்பதில்லை. பிஸ்கட், பிரட் என வறட்சியை உண்டாக்கும் பொருட்களை உணவாக எடுப்பதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. பேயன் வாழைப்பழம் அல்லது மலைப்பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி அது மூழ்குமளவு விளக்கெண்ணெய் ஊற்றி வெள்ளை கற்கண்டை நன்கு பொடித்து அதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019 IST
உலகத்தில் கர்ப்பப்பை வாய் புற்று காரணமாக ஏழு நிமிடங்களுக்கு ஒரு பெண் உயிர் இழப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 பெண்கள் இதனால் இறக்கின்றனர். 2025 க்குள் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் இறப்பு விகிதமும் இரண்டு மடங்காகும் என்பது வருத்தமான விஷயம். இந்த புற்றுநோயை நிச்சயம் தவிர்க்க முடியும். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019 IST
கோடைக் காலத்தில் பயன்படுத்தும் நீரில், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்; கோடையில் பரவும் பல தொற்றுகள், நீர் வழியாகவே பரவுகிறது.கல்லீரலை பாதிக்கும் வைரஸ்களான, ஹெப்பாடிடிஸ் ஏ முதல் ஜி வரை, ஏழு விதமான வைரஸ்களில், ஏ, இ இரண்டும், நீர் மூலம் பரவக் கூடியது. இதனால், மஞ்சள் காமாலை வரலாம்.பசியின்மை, திடீரென்று பசி குறைவது, வலது பக்க வயிற்றில் வலி, பாரமாக உணர்வது, சிறுநீர் மஞ்சளாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019 IST
இரவில் துாங்கி, பகலில் வேலை செய்வது, இயற்கை.இந்த சுழற்சியில், மாற்றம் ஏற்பட்டால், பல உடல், மனப் பிரச்னைகள் வரும். இரு பாலரிடமும் தற்போது அதிகரித்து வருவது, குழந்தையின்மை பிரச்னை.துாங்கும் நேரத்தில், மாற்றம் ஏற்படுவது, இரவு முழுவதும் வேலை செய்வது, பல மணி நேரம் ஓய்வில்லாத வேலை செய்து விட்டு, தொடர்ந்து 10 - 14 மணி நேரம் துாங்குவது.குறைந்த நேரம் மட்டும் இரவில் துாங்குவது, இரவுப் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 14,2019 IST
சிரமப்பட்டு குறைத்த உடல் எடையை, கோடைக் காலத்தில், அடிக்கடி பழச்சாறு, ஐஸ் கிரீம், மில்க் ஷேக் என்று குடித்து, அதிகப்படுத்தி விடும் பழக்கம் பலருக்கு உண்டு. 'வெயிலை சமாளித்தால் போதும்' என்று, சர்க்கரை, கிரீமில் உள்ள அதிகப்படியான கலோரிகளை மறந்து விடுகிறோம். தேவையான நுண்ணுாட்டச் சத்துக்களோடு, குறைந்த கலோரியுடன், அதிக நேரம் பசி உணர்வைத் தராத, இயற்கையான பானம் இளநீர். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X