Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
'வுமன் அண்டு வெயிட் லாஸ்' என்ற புத்தகத்தில் இருந்து...ஒரு நாளின் முதல் உணவு காபி, டீயாக இருக்கக் கூடாது. இவை இரண்டும் உணர்வுகளைத் துாண்டக் கூடியது. எனவே, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சுவாசம், இதயத்துடிப்பு இவற்றை அதிகரிக்கச் செய்யும். விளைவு, 'ஸ்ட்ரெஸ்!' கொழுப்பை கரைப்பதற்கும், இடையூறாக இருக்கும். காலையில் துாங்கி எழுந்ததில் இருந்து, அடுத்த, 10 -15 நிமிடத்திற்குள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற தொற்றுகளால், கோடை காலத்தில், வியர்க்குரு, வேனல் கட்டி, சிவப்பு நிறத் திட்டுக்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. வெயில் காலத்தில், இரண்டு வேளையும் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்றாகத் துடைத்து, சருமம் உலர்ந்த உடன், 'காலமைன் லோஷன்' தடவலாம். வியர்க்குரு, கட்டி, தடிப்புகள் இருப்பவர்கள், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்னை, கர்ப்பப்பை தொடர்பானதாகவே இருக்கிறது. இது, 13 - 45 வயது வரை உள்ளவர்களை பாதிக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம், வாழ்க்கை முறை மாற்றம். குறிப்பாக, நாம் சாப்பிடும் உணவுகள். பாரம்பரியமான உணவுகளை தவிர்த்து, கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளையே, பெரும்பாலும் சாப்பிடுகிறோம். அதிலும், 10 ஆண்டுகளாக இந்தப் பழக்கம் அதிகமாகி வருகிறது; அதற்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
என்னுடைய, 18 வயது வரை, ஓடியதே இல்லை. கோபிசந்த் அகாடமியில் சேர்ந்த புதிதில், அவர்கள் தரும் பயிற்சியை, என்னால் செய்ய முடியவில்லை. சாதாரண விவசாய பின்னணியில் இருந்து வந்த எனக்கு, முறையான பயிற்சி என்பதே தெரியாது. முதன்முறையாக, 2 கி.மீ., துாரம் ஓடியபோது, என் இதயம், 180 - 200 என்று துடித்தது; சுவாசம் நின்று போனது.பதினெட்டு வயதிற்கு மேல் பயிற்சி ஆரம்பித்து, சர்வதேச போட்டிகளில் வெல்லும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
புற்றுநோய் பரம்பரை ரீதியாக உருவாகுமா?புற்றுநோய் பாதித்து குணமடைந்தோரின் வாரிசுகளுக்கு புற்றுநோய் வரவேண்டும் என கட்டாயம் இல்லை. அதுவும் மார்பக புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு ரத்த பரிசோதனை செய்து, சரியான சிகிச்சை எடுத்தால், வருமுன் தடுக்கலாம்.செவ்வந்தி பூ தோட்டத்தில் வேலை செய்தால் இளைப்பு ஏற்படுமா?செவ்வந்திப்பூக்கள் தோட்டத்தில் வேலை செய்யும் போது, பூக்களில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2018 IST
படர்தாமரை வராமல் தடுக்கும் வழிமுறைகள்?மனித உடலில் 'டீனியா' என்ற பூஞ்சையால் ஏற்படும் தோல் நோய் படர்தாமரை. இதன் அறிகுறி உடலில் சிவந்த படைகள் ஏற்படும். உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதமுள்ள இடங்களில் விரைந்து பரவும். தலை, அக்குள், தொடைஇடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கினால் வழுக்கை திட்டு ஏற்படும். படர்தாமரை நகங்களை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X